வையகம் -இதில் ஆண்டவன் ஒரு புரியாத புதிர்.
संसार --जग में भगवान एक अज्ञात हैं जब तक मनुष्य की इच्छाएँ पूरी होती हैं .
மனிதன் விருப்பங்கள் நிறைவேறும் வரை.
ஆனால், மனித முயற்சிகள் தோல்விகாணும் போது
लेकिन ,मनुष्य जब अपने प्रयत्न में हार जाता है,उसका मन शिथिल हो जाता है, तब उसको एक आशा,
एक लगाव , एक प्रेरणा और एक प्रोत्साहन की ज़रुरत हैं.
அவன் மனம் தளரும் போது ,
அவனுக்கு ஒரு நம்பிக்கை ,ஒரு பிடிப்பு , ஒரு முயற்சி ,
ஊக்கம் தேவை.
அது எப்படி கிடைக்கும்? ==वह कैसे मिलेंगे .?
இவை கிட்டாத போது ஒரு நொடியில் தற்கொலை /கொலை .
இது மனிதனுக்கு ஏற்ற வழியா /??
जब ये नहीं मिलते तब एक पल में आत्महत्या /हत्या को अपनाता हैं .क्या यह मनुष्य के लिए उचित हैं ?
அப்பொழுது அவனுக்கு ஊக்கம் அளிப்பது ஆன்மிகம்.
तब उसको प्रोसाहित करनेवाला आध्यात्मिकता है .
உலகம் ,நாம் என்று நினைக்கும் மனிதன்
எவ்வித தோல்வியும் சந்திக்க முடியாமல் தன்னையே
அழித்துக் கொள்ள லௌகீகம் தூண்டும்.
संसार ही हम यों जो सोचता है ,उसको कोई हार सह नहीं सकता,लौकिकता उसको खुदकुशी की प्रेरणा देगा.
ஆன்மிகம் உன் க்ரஹநிலை சரியில்லை .
இறைவனை வழிபடு என்று ஆற்றுப்படுத்தும்.
आध्यात्मिकता यह कहकर दिलासा देगी कि तेरी ग्रह-दशा सही नहीं है; ईश्वर की प्रार्थना करो.
நாற்பத்தைந்து நாள் இந்த மந்திரம் சொல்.
पैतालीस दिन यह मन्त्र कहो;
இந்த கோவிலுக்குப்போ .
यह मंदिर जाओ;
அவனுக்கு வாழ நம்பிக்கை அளிக்கும்.
उसको जीने की आशा होगी.
தம்மினும் மெலியாரை நோக்கி ,அம்மா!
यह एक दर्शन हैं --अपने से पीड़ित लोगों को देखकर -यों खुश होना चाहिए. कि हम बड़े हैं.
பெரிதென்று அக மகிழ்க --இது ஒரு தத்துவம்.
புத்தர் பிறப்பு ,மூப்பு .இறப்பு மூன்றிலும் வையகம் படும்
துன்பம் கண்டார்.துறவியானார் .
बुद्ध ने देखा --जन्म -मरण -मृत्यु . सन्यासी बने.
அவருக்கு கிடைத்த ஞானம் --அன்பு ,சேவை ,புன்சிரிப்பு .புலனடக்கம்.அஹிம்சை .
उनको जो ज्ञान मिला --वह है -प्यार ,सेवा,मुस्कुराहट,संयम .अहिंसा.
இதையே ஆன்மிகம் --
इसीको आध्यात्मिकता --काम ,क्रोध ,मद ,लोभ कहती है.
காமம் ,குரோதம் ,ஆணவம் பேராசை ,
இதையே வள்ளுவர் அறம் பற்றி கூறும் போது-
वल्लुवर धर्म के बारे में कहते समय -
ईर्ष्या ,इच्छा ,क्रोध दुःख भरे शब्द तजना ही धर्म है.
அழுக்காறு ,அவா,வெகுளி ,இன்னா சொல் இவை நான்கும் மிழுக்கா இயன்றது அறம் என்கிறார்.
काम ,क्रोध ,मोह आदि नाम बिगाड़ने का रोग है.

காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக் கெடும் நோய். என்கிறார்.
इसीलिये इन दुश्चरित्रों को छोड़कर ईश्वर की प्रार्थना करके सुखी
पाएँगे.

எனவே இவை விடுத்து இறைவனைதுதித்து
இன்புற்று வாழ்வோம்.
No comments:
Post a Comment