பாரினில் பகவான் படைப்பில் ,--जग में ईश्वर की सृष्टि में
பல அதிசயங்கள்.--------------कई बातें हैं अद्भुत.
பரவசங்கள். परवश.
பக்தி என்பது மனிதனின் கடும் முயற்சி भक्ति तब तीव्र होती हैं ,जब मनुष्य अपने कठोर
பலன் அளிக்காமல் போனால் தீவிரமாகிறது. कठोर प्रयत्न में हार जाता है.
ஒரு கப்பல் மூழ்கும் போது அனைவரும் மூழ்கி जब एक जहाज डूबता हैं तब सब के सब मर जाते हैं.
முக்தி அடைகின்றனர்.
ஒரு விமான விபத்தில் அனைவரும் மரணம். एक हवाई दुर्घटना में सब के सब मर जाते हैं.
ஒரு ஹிந்து தப்பிக்க முடியாது. एक हिन्दू बच नहीं सकता .
ஒரு இஸ்லாமியன் தப்பிக்க முடியாது .एक मुसलमान बच नहीं सकता.
ஒரு கிறிஸ்தவன் தப்பிக்க முடியாது. एक ईसाई बच नहीं सकता.
இயற்கை சீற்றம் ,பஞ்சம் என்றால் அனைவருக்கும் பாதிப்பு.
प्राकृतिक नाराज अकाल का प्रभाव सब पर पड़ता है.
பாலைவன மணல் அனைவரையும் சுடும்.
मरुभूमि का रेत सब को गरम लगता है.
அல்லா என்றால் ,சிவா என்றால் ,ஏசு என்றால் சுடும் மணல்
குளிர் சாதனம் ஆகுமா? क्या अल्ला ,शिव ,ईसा कहने से वह ठण्ड हो जाएगा?
இயற்கை அனைவருக்கும் பொது . प्रकृति सार्वजनिक हैं,
இறைவன் படைப்பது. भगवान की सृष्टि
சூரிய ஒளி,சந்திரன் ஒளி,அமாவாசை இருட்டு பொது.
सूर्य ,चन्द्र का प्रकाश ,अमावाश्य का अन्धकार सार्वजनिक हैं.
மனிதர்களை ஒற்றுமைப் படுத்தவே மதங்கள்.
मनुष्यों की एकता के लिए ही धर्म हैं.
மனிதர்களை வேறுபடுத்துவது மனித அறிவு.
मनुष्यों को अलग करना मनुष्य की बुद्धी हैं.
மனிதர்களை ஒற்றுமைப் படுத்துவது ஆன்மிகம்.
मनुष्य को एकता करना आध्यात्मिकता हैं.
ஒற்றுமை இல்லா ஆன்மிகம் ,மனிதநேயம் வளர்க்கா ஆன்மிகம்,
बिना एकता की आध्यात्मिकता .मनुष्य की ममता न बढानेवाला आध्यात्मिकता , मनुष्यों को अलग -अलग करनेवाली आध्यात्मिकता की ज़रुरत नहीं जग में.
மனிதர்களை வேறு படுத்தும் ஆன்மிகம் வேண்டியதில்லை
பாரினில்.

No comments:
Post a Comment