மனிதன் மேல் ழ்ச்சி
மகிழ்ச்சியற்உ அனைத்து ன்பங்கள் நிறைந்தவனாக
சஞ்சலம் சங்கடங்கள்
நிம்மதியற்ற தன்மை
நீதியற்ற நிலை
அமைதியற்ற நிலை
அனைத்திற்கும் காரணம்
ஆசையுள்ள நிலை.
அன்பற்ற நிலை
திருப்தியற்ற நிலை
இதற்கு முழு காரணம்
இறைவன் மேல் முழு
நம்பிக்கை அற்ற நிலை
இறைவனையே சரணாகதி என்று
இருந்துபார் இருக்கும் இடத்தில்
உன் ஆசைகள் நிறைவேறும்
எண்ணங்களில் ஏற்றம் வரும்
விண்ணில் பறக்கலாம்
மண்ணில் நுழைந்து அதலபாதாளம்
கண்டு வரலாம்
ஆழ்கடல் மூழ்கி வரலாம்
அறிவியலில் சாதிக்கலாம்
ஆன்மீகத்தில் ஆஸ்தி சேர்ப்பில்
பதவி உயர்வில் ஆனால்
ஜகன் மாயை உலகமாயை
மனிதன் மனதில் ஏற்படுத்தும்
உயர்வு தாழ்வு எண்ணங்கள்
என்ற அக்னி குஞ்சு
இ றைவனின் மீதான பூர்ண
நம்பிக்கை பற்று சரணாகதி தத்துவம்
அனைத்தையும் பஸ்மாமாக்குகின்றன
No comments:
Post a Comment