से. अनंतकृष्णन --சேதுராமன் . அனந்தக்ரிஷ்ணன்
चिर अनुकरणीय ,चिर स्मरणीय ; எப்பொழுதும் பின்பற்ற வேண்டியது ; நினைவில் வைக்க வேண்டியது .
आतंरिक बात अलग ,---உள் விஷயம் வேறு
बाहरी बात अलग---வெளி விஷயம் வேறு
प्यार की बात अलग ,--அன்பு வேறு
ऊपरी प्यार की बात अलग--மேற்போக்கான அன்பு வேறு
होंट की बात अलग ,--உதட்டளவு விஷயம் வேறு
दिल की बात अलग।-- மன அளவு விஷயம் வேறு
सामाजिक बात अलग ,சமுதாய விஷயம் வேறு
सांस्कृतिक बात अलग-- பண்பாட்டு விஷயம் வேறு
राष्ट्र की बात अलग , நாட்டு விஷயம் வேறு
धार्मिक बात अलग--அற விஷயங்கள் வேறு
संत की बात अलग , புனிதர் விஷயம் வேறு
साधू की बात अलग--சாதுக்கள் விஷயம் வேறு
सिद्ध पुरुष की बात अलग ,--சித்தர்கள் விஷயம் வேறு
समाज सुधारक बात अलग--சமுதாய சீர்திருத்த வாதிகள் விஷயம் வேறு
आस्तिक बात ,नास्तिक बात ஆஸ்திக விஷயம் ,நாஸ்திக விஷயம்
राम की बात ,कृष्ण की बात--ராமன் விஷயம் வேறு , கிருஷ்ணன் விஷயம் வேறு
सब ईश्वर एक तो उनका प्रिय पेड़ (स्थल वृक्ष ) अलग--எல்லா கடவுளும் ஒன்று , அவர்களின் அன்பு மரங்கள் வேறு (ஸ்தல விருக்ஷம் )
उनके प्रिय फल फूल अलग -अलग ; அவர்களுக்குப் பிடித்த பழங்கள் ,பூக்கள் வேறு வேறு
पूजा अलग -रीति रिवाज़ अलग-- பூஜை வேறு ,பழக்கவழக்கங்கள் வேறு
बाजा अलग--வாத்தியங்கள் வேறு
शिव डमरू, तो विष्णु शंख , சிவனுக்கு உடுக்கை ,விஷ்ணுக்கு சங்கு
वाहन अलग ,अस्त्र-शस्त्र वस्त्र अलग--வாஹனம் வேறு ,ஆயுதங்கள் உடைகள் வேறு
त्याग के लिए शिव है तो भोग के लिए विष्णु--தியாகத்திற்கு சிவன் ,மகிழ விஷ்ணு
इक ऋषभ है तो दूसरा साँप ; ஒ ன்று நந்தி ,மற்றொன்று பாம்பு
अल्ला येसु निर्गुण है तो அல்லா இயேசு உருவமற்றவர் என்றால்
सनातन धर्म दोनों मानता हैं ; சனாதன தர்மம் இரண்டையும் ஏற்கிறது
सगुण निर्गुण में ईश्वर का पहचान. உருவம் அருவமாக கடவுளை அறிந்துகொள் .
अतः सनातन शान्ति देता हैं ,அதனால் சனாதன தர்மம் அமைதி தருகிறது.
अपना धर्म का घमंड नहीं -தன் மதம் என்ற ஆணவம் கிடையாது.
वसुदैव कुटुम्बकम , வையகம் ஒரு குடும்பம்
समस्त लोकः सुखिनोभवन्तु -அனைத்து உலகமும் சுகமாக இருக்கவேண்டும் .
सर्वे जनता सुखिनो भवन्तु ;--அனைத்து மக்களும் நலமாக இருக்கவேண்டும்.
जय जगत ; --வையகம் வாழ்க
सत्यमेव जयते;-வாய்மை வெல்க
जिओ ;जीने दो;-வாழு ; வாழ விடு;
वही मनुष्य है ,जो दूसरों के लिए जिए मरें ; மற்றவர்களுக்காக வாழ்ந்து மடிபவன் தான் மனிதன்
सनातन पुरातन नहीं , --சனாதன மதம் பழமை அல்ல;
आधुनिक ,जुग -जुग के अमर मार्गदर्शक---தற்காலம் ,பல நீண்ட காலத்திற்கு வழி காட்டி.
अहिंसा परमो धर्मः। -அஹிம்சையே உயர்ந்த தர்மம்.
चिर अनुकरणीय ,चिर स्मरणीय ; நிரந்தரமாக பின்பற்றக்கூடியது ;நிரந்தரமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது.

No comments:
Post a Comment