भगवान रक्षा करो ---பகவானே ! ரக்ஷியும் . -
दुर्गा जी कृपा करो। --துர்க்கை அம்மனே !கிருபை காட்டு .
पुत्रों !प्रार्थना करो ! மகன்களே !பிரார்த்தனை செய்.
ईश्वर !दया करो। --ஈஸ்வரா !தயை பண்ணு .
पूजा करो। -பூஜை செய் .
विशवास करो। விசுவாசி
दान धर्म करो। -தானதர்மம் செய்.
पुण्य मिलेगा. புண்ணியம் கிடைக்கும்
पाप से बच जाओगे। பாவத்திலிருந்து தப்பித்துவிடுவாய் .
भक्त बनो। பக்தனாகிவிடு.
वीर बनो। -வீரனாகு
साहसी बनो। துணிச்சல் உள்ளவனாக ஆகு
उत्साह से रहो. --உற்சாகமாக இரு
ईश्वर के चरणों को पकड़ो। --கடவுளின் சரணங்களைப் பிடித்துக்கொள்.
No comments:
Post a Comment