सनातन धर्म का मतलब, சனாதன தர்மத்தின் பொருள்
धर्म और मज़हब में बडा फ़र्क
அறத்திற்கும் மதத்திற்கும்
பெரிய வேறுபாடு.
-----------------------
बिना मनुष्य भेद के, =மனிதர்கள் வேறுபாடுகளிவைன்றி
बिना रंग भेद के, =நிற வேறுபாடுகளின்றி

बिना प्रांत-देश भेद के, மாநில -நாடுவேறுபாடின்றி
विश्वकल्याण के लिए =உலக நலத்திற்காக
वसुधैव कुटुंबकम् की भावना लेकर =வையகம் ஒரே குடும்பம் என்ற உணர்வு கொண்டு
सर्वेभवंतु सुखिन ः = அனைரும் சுகமாக

सर्वे संतु निरामयाः= அனைவரும் நோயின்றி இருக்க வேண்டும்.
सर्वे भद्राणि पश्यंतु मा =அனைவரும் நலத்திற்காக சாட்சியாக இருக்க வேண்டும்
कश्यंतु दुखभाग भवेत् =ஒருவரும் துன்பத்தில்பங்கு பெறாமல் இருக்கவேண்டும்.
यही धर्म है.= இதுதான் அறம்.
मज़हब /मत एक विशेष दिव्य मनुष्य के द्वारा மதம் ஒரு விசேஷ மனிதன் மூலமாக
समाज की कुरीतियों को दूर करके =சமுதாய தீய முறைகளை போக்கி
मानव मानव में अनुशासन लाना।=ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒழுக்கத்தை ஏற்படுத்துவது.
पर यह कालांतर में मनुष्य वर्गों में இது காலவேறு பாட்டால் மனித வர்கங்களில்
भेद भाव बढाकर வேற்றுமை உண்டாக்கி
एक दूसरों में नफ़रत/घृणा ஒருவர் மற்றவரிடத்தில் வெறுப்பை
पैदा करके जानी दुश्मन बना देता है। உண்டாக்கி நிரந்தர விரோதிகளாக்கிவிடுகிறது.
सनातन धर्म विश्व कल्याण का संदेश देता है।=சனாதன தர்ம் உலக நலனுக்கான செய்தியைத் தருகிறது.
भारतीय सनातन धर्म किसी मत- संप्रदाय को -பாரத சனாதன அற் எந்த மதசம்பிரதாயங்களையும்
जानी दुश्मन नहींमानता। நிரந்தர எதிரியாக ஏற்பதில்லை.
प्रार्थना के लिए अमुक ग्रंथ नहीं है।=பிரார்த்தனைக்கு என குறிப்பிட்ட நூல் கிடையாது.
ईश्वर को निराकार मानता है।=கடவுளை உருவமற்றதாக ஏற்கிறது.
तटस्थ ईश्वर पंचतत्व है।நடு நிலையான கடவுள் பஞ்சதத்துவங்கள் தான்.
हवा निराकार वायुभगवान है।- காற்று உயிரற்ற வாயுபகவான்.
वह नहीं है तो जान से जीना मुश्किल है।-அது இல்லை என்றால் உயிரோடு வாழ்வது கடினம்.
सनातन धर्म के सिद्धांत ही= சனாதன அறத்தின் கோட்பாடுகள் தான்
सभी मतों के मूल में है। =அனைத்து மதங்களுக்கும் மூலம்.
सत्य, अहिंसा,दान-धर्म, =சத்தியம்,அகிம்சை,தானம்-தர்மம்
परोपकार, तटस्थ जीवन, மற்றவர்களுக்கு உதவுதல்
अस्तेय मनसा वाचा कर्मणा। மனம்,வாக்கு, செயலால் திருடாமை.
अहंब्रह्मास्मि,तत्वमसि நான் கடவுள், நீயும் கடவுள்

No comments:
Post a Comment