Tuesday, October 15, 2024

विचार प्रदूषण எண்ணங்கள் மாசு

 नमस्ते वणक्कम्।  வணக்கம் நமஸ்தே 

 मानव ज्ञानी,  மனிதன் ஞானி

 अति बुद्धिमान  அதி புத்திசாலி 

 पर  उनकी बुद्धि  ஆனால் அவன் அறிவு 

 सद्यःफल के लिए   உடனடி பலனுக்காக

 हो जाता बुद्धि भ्रष्ट। அறிவு நஷ்டம்.

 परिणाम दुख ही दुख। பலன் இன்னலே.

 पर्यावरण संरक्षण के लिए   சுற்றுப்புற  பாதுகாப்பிற்காக 

 उसको पहली अनिवार्य  முதலில் கட்டாயத்தேவை

 आवश्यक्ता विचार प्रदूषण होने न देना। எண்ணங்களின் மாசு  ஏற்படாமல் வைப்பது 

  चित्रपट में कामुकता, திரைப்படங்களில் சிற்றின்பம்

 धनवान  चाहें तो  பணக்காரர்கள் விரும்பினால் 


  पुलिस अधिकारी  न्यालय  राजनीति காவல் அதிகாரி நீதிமன்றம்  அரசியல் 

 सबको अपने नियंत्रण में।

அனைத்தும் அவர்கள் கட்டுப்பாட்டில்.

  तटस्थ अधिकारी,  நடுநிலை அதிகாரி

 न्यायाधीश को  நீதிபதி 

 सपरिवार हत्या। குடும்பத்தோடு கொலை.

 एक बच्चा बचता, ஒருஉ குழந்தை பிழைப்பான்.

 वह भी बदमाश  அவனும்் போக்கிரி

 उस बदमाश  அந்த போக்கிரி 

 बलात्कार, चोरी, डकैती, हत्या  பலாத்காரம், திருட்டு, கொள்ளை,கொலை

 सब अत्याचार अंतराल तक। எல்லா கொடுமைகளும் இடைவேளைவரை.

 फिर बदमाश सुधरकर      பிறகு போக்கிரி திருந்தி

 कानून की रक्षा करता।  சட்டத்தை காப்பாற்றுவான்.

  अर्थात  तटस्थ अधिकारी,  அதாவது நடுநிலை அதிகாரி

 राजनीतिज्ञ कोई नहीं, அரசியல்வாதி கிடையாது.

 हैं तो उनकी हत्या।  இருந்தால் அவர்கள் கொலை .

 खलनायक के पास दल अस्त्र शस्त्र सहित कुलियों की सेना। வில்லனிடம் படை ஆயு தங்களுடன் கூலிப்படைகள்

 अकेले नायक,தனியாக நாயகன்.

 ऐसे विचार प्रदूषण   இப்படி எண்ணங்களில் மாசு

 मानव समुदाय को  மனித சமுதாயத்திற்கு  

 अन्याय के सामने   அநியாயத்தின் முன் 

 झुकने की प्रवृत्ति।  குனியும் போக்கு.

  ऐसे विचार प्रदूषण  இப்படி எண்ணங்களில்  மாசு

 मानव समाज को देता बिगाड़। மனித சமுதாயத்தை கெடுத்து

 बना देता कायर, डरपोक। பயந்தவர்களாக கோழைகளாக ஆக்கிவிடுகிறது.

 अन्याय के विरुद्ध खडे होने का  அநியாயத்திற்கு எதிராக நிற்க 

 साहस नहीं,                           துணிச்சல் இல்லை       

 आवाज़ उठाने का धीरज नहीं।  குரல் கொடுக்க தைரியம் இல்லை.

 ऐसे विचार प्रदूषण को          இப்படிப் பட்ட எண்ணங்களின் மாசை

 मिटाना है पहले।                  முதலில்  போக்கவேண்டும்.

 तभी होगा पर्यावरण संरक्षण।    அப்போதுதான் சுற்று்ப்புறச் சூழல்   பாகாப்பு.

एस. अनंत कृष्णन चेन्नई         சே. அனந்தகிருஷ்ணன்.

++++++++++++++++++++

तमिल का हिंदी अनुवाद अलग करूँगा। 


இந்த வெள்ள அபாயத்திற்கு காரணமான   इस बाढ के खतरे के कारक 

 அரசியல்                                                       राजनीति                                                

 கட்டிப் பொறியாளர்கள்                             वास्तुकला अभियंता 

 இன்றும் ஏரியை ஆக்கிரமிக்கும்।          आज भी झीलों को अपहरण कनेवाले 

கட்டிட  விற்பனையாளர்கள்                  इमारत बिक्री करनेवाले 

 அனுமதி அளித்த அதிகாரிகள்             अनुमति देनेवाले अधिकारी

 பின்னணியில் இருக்கும் பணமுதலைகள்  पृष्ठ भमि पर रहनेवाले अमीर मगर मच्छ 

 கடன் கொடுத்த வங்கிகள்                         बैंक जिसने लोन दिया है,

  வடபழனி கட்டிடம் விரிசல் --------------वडपलनी इमारत की दरारें।

  பலரின் வேதனை----------------------कइयों की वेदना
 நஷ்டம் காரணமான--------------नष्ट के कारण बने

 அரசியல் அலுவலக அதிகாரிகள்  राजनीति,दफतर के अधिकारी  

 மகிழ்ச்சியாக இருக்க வைக்கும் ஆண்டவன்.खुशी से रखनेवाला  भगवान।

 இந்த பண ஆசை கொடுத்த   इस पैसे की चाह के दाता

ஆண்டவன் குற்றவாளி.           ईश्वर अपराधी.

 அவன் மாயைமதிமயக்கும். उसकी माया बुद्धि भ्रष्ट करेगी

 மரணமளிக்கும். मृत्यु देगी।

 துன்பங்கள் தரும். दुख देगा।

 ஏனென்றால்  மனிதன் சைத்தான் क्योंकि  मनुष्य

மாயை சாத்தான்।      माया शैतान  के

வசப்பட்டு வாழ்பவன்.  वश में जीनेवाला।

 தன் வருமானத்திற்காக   अपनी आमदनी के  लिए

 ஆண்டவன் பெயரால் ஏமாற்றும் கூட்டம். ईश्वर के नाम ठगनेवाली भीड 

 ஆண்டவனின் அழகு புதுமைகள்  भगवान की सुंदर कठपुतलियाँ

செய்து சமுத்திரத்தில் எரியும் கூட்டம்.   बनाकर समुद्र में फ़ेंकने की भीड।

 அந்த விசர்ஜன பலகோடி ----उस विसर्जन के लिए कई करोड 

பலருக்கு கல்வி மருத்துவம்  உதவலாம். कइयों को शिक्षा दवा के लिए मदद करनेवाले

 அதை மருத்துவமனைகளுக்கு    उसे  दवा खाने  के  लिए 

நிரந்தர வைப்பு நிதியாக வைக்கலாம். स्थाई निधि में बचत क सकते हैं।

 ஞானம் இருந்தும்--------------------ज्ञान है , फिर भी 
அஞ்ஞானியாக வாழும் மக்கள்.. अज्ञानी बने मनुष्य।

 மனிதக் குற்றமா?   मनुष्य का अपराध 
                                या

 இறைவன் குற்றமா? -ईश्वर का अपराध?

एस. अनंतकृष्णन,

No comments: