Monday, October 28, 2024

कल आज और कल

 



उम्र के बढ़ने से  प्रेम 

आसक्ति   अमानुष्य 

शक्ति  को सोचता है।

इसको अनुभव करके 

 युवकों के अनुकूल मानने 

की बातों को हमारे पूर्वजों ने कहा है, हमारे सनातन धर्म के ऋषि मुनि। उन्होंने सहजता से

ज्ञान प्राप्त किया था। उनको दिव्य कवि लेखक कहते हैं।

आजकी परिस्थितियों में विश्वविद्यालय में  स्नातक ,स्नातकोत्तर, डाक्टरेट की उपाधियाँ  आत्मज्ञान  न देकर   धन कमाने को ही प्रधानता देकर  नश्वर दुनिया की आसक्ति बढाने के लक्ष्य को ले रहा है।

 इस  स्थिति को समझानेवाले  जनसंपर्क साधन नहीं है।

    अर्थ सुख तब भी आज भी

      नश्वर ही है।

एस.अनंतकृष्णन 

     


 





அகவை கூடியதால் 

 அன்பு பற்று நேசம்

 அமானுஷ்ய சக்தியை 

நினைக்கிறது.

 இதை அனுப வித்து இளைஞர்களுக்கு ஏற்கும் விதத்தில்  கூறியவர்கள் 

 சனாதன தர்ம ரிஷி முனிகள்.

 அவர்கள் ஞானம் பெற்றது 

 இயற்கையாக.

 அதனால் தான் தெய்வம் புலவர்கள் என்கிறோம்.

 இன்றைய சூழலில் பல்கலைக்கழகங்கள்  இளங்கலை முதுகலை முனைவர் பட்டங்கள் 

  ஆத்ம ஞானம் தருவதை விட பொருளீட்டும் தலையே குறிக்கோளாக 

 அழியும் உலகப்பற்றை அதிகரிப்பதாக இருக்கிறது.

 விளைவு இன்னல்.

 மன நிறைவின் மை.

 இந்நிலையை வலியுறுத்தும் ஊடகங்கள் 

 கிடையாது.   மக்கள் தொடர்பு சாதனங்கள் கிடையாது.

 இன்றும் சரி அன்றும் சரி

 ஆக்கம் நிலையாமை  .


சே. அனந்த கிருஷ்ணன்.

No comments: