नमस्ते वणक्कम्। வணக்கம். நமஸ்தே.
विषय --छुप छुपकर மறைந்து.
शैली -भिवाभिव्यक्ति अपनी भाषा अपनी शैली।
17-10.24
चुपचाप छुप-छुपकर மறைந்து மௌனமாக.
मानव के हर बात को மனிதனின் ஒவ்வொரு பேச்சையும்.
हर कर्म को ஒவ்வொரு செயலையும்
देख रहा है பார்த்துக் கொண்டே இருக்கிறான்
सर्वव्यापी सर्वेश्वर। எங்கும் உள்ள சர்வேஸ்வரன்.
तथास्तु कह जाता है அப்படியே ஆகட்டும் சொல்லி விடுகிறான்
तथास्तु भगवान।। அப்படியே ஆகட்டும் பகவான்.
सोचो,समझो, சிந்தி. புரிந்து கொள்ள.
जागो, விழித்துக் கொள்.
विचार में, எண்ணங்களில்
सोच में சிந்நதனைகளில்
कर्म में செயல்களில்
रहें இருக்கட்டும்
इन्सानियत। மனித நேயம்.
ईमानदारी। நாணயம்.
तटस्थता। நடுநிலைமை.
परोपकार। மற்றவர்களுக்கு உதவி.
मिथ्या जग, பொய்யான உலகம்.
अगजग में है உலகம் முழுவதும்
नश्वरता। அழியும் நிலை
नश्वर शरीर அழியும் உடல்
अनश्वर आत्मा। அழியா ஆன்மா.
नश्वर अज्ञानता। அழியும் அறியாமை
अनश्वर आत्मज्ञान। அழியா ஆத்ம ஞானம்.
अनश्वर अखंड बोध। அழியா அகண்ட போதம்.
मृग मरीचिका है जग व्यवहार। கானல் நீர் உலக நடத்தை.
मत रखो सांसारिक राग-द्वेष।। உலக அன்பு வெறுப்பு கருதாதே.
कल्याण विश्व-कल्याण की நலம் உலக நலனின்
बात सोचो, பொருளை நினை.
विचार प्रदूषण எண்ணங்கள் மாசு
की बात मत करो। படுத்தாதே?
यह तो शाश्वत है இது தான் நிரந்தரம்.
चुपचाप छुप-छुपकर பேசாமல் மறைந்து
देखता है பார்க்கிறான்
परमेश्वर। பரமேஸ்வரன்.
न उसका आकार, அவனுக்கு வடிவமில்லை.
वह है वायु। அவன் காற்று.
श्वास बंद लाश हो तुम। மூச்சு நின்றால் நீ பிணம்.
पानी न तो தண்ணீர் இல்லை என்றால்
मुरझा जीवन। வாடிய வாழ்க்கை.
भूमि न तो பூமி இல்லை என்றால்
न स्थिरता। நிலை இல்லை.
आग नहीं तो ठंड शरीर। வெப்பம் இல்லை என்றால் உடல் குளிர்ந்து பிணம்
आकाश न तो? ஆகாயம் வெற்றிடம் இல்லை என்றால்?
परमात्मा परम हितकारी। இறைவன் அதிக நன்மை அளிப்பவன்.
तथास्तु भगवान का அப்படியே ஆகட்டும் பகவான்
24घंटे विचरण। 24மணிநேரம் அலைகிறான்
ध्यान रखो, கவனமாக இரு.
सद सोचो, நல்லதை நினை
सद कर्म करो நல்ல செயல் செய்
जग हित के लिए। வையக நன்மைக்காக.
छुप छुप कर्ता निरीक्षण। மறைந்து கண்காணிக்கிறார்.
सबहिं नचावत राम गोसाईं।
அனைவரையும் ஆட்டிப் படைக்கும் இறைவன்..
பழநி சே. அனந்த கிருஷ்ணன் சென்னை
एस.अनंतकृष्णन, चेन्नई, तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक के द्वारा स्वरचित कविता।
No comments:
Post a Comment