Wednesday, December 3, 2014

உங்களுடைய சாக்கு என்ன ?




आप का क्या बहाना है?

जो व्यक्ति सफल होते हैं और जो व्यक्ति सफल नहीं होते उन के बीच एक मूलभूत अंतर होता है।

உங்களுடைய சாக்குப்போக்கு என்ன ?

வெற்றி பெறும் மனிதனுக்கும் தோல்வி அடையும் மனிதனுக்கும் ஒரு அடிப்படை வேறுபாடு இருக்கிறது.

உங்களுடைய  சாக்குபோக்கு என்ன?

 வெற்றி- தோல்வி பெறும் மனிதர்களிடையில்  ஒரு அடிப்படை வேறுபாடு உண்டு
.நான் உலகியல் வெற்றி மட்டும் சொல்லவில்லை
. நான் வெற்றியின் மற்றொரு முழு விளக்கத்தையும் அளிக்கிறேன்.\
ஒரு மன நிறைவான வாழ்க்கை வாழ்தல் .
வாழ்க்கை மனநிறைவுடன் பொருளுள்ளதாக இருந்தால் வாழத் தகுதி உள்ளதாகிறது
 என்பது  என் கருத்து.

எனக்குத்  தெரிந்தவர்கள் எல்லோருமே மகிழ்ச்சியான் ,மன நிறைவான ,ஆனந்தமான 

வாழ்க்கை வாழ விரும்புகிறார்கள் .ஆனால் ஒருவருக்கும் இது கிட்டுவதில்லை.
மகிழ்ச்சியில் உள்ளவர்கள் அறிந்த .
வருத்தமானவர்கள் அறியாத ,
.
அப்படிப்பட்ட விஷயம் என்ன?
அறிவுள்ளவர்களுக்கும்  மற்றவர்களுக்கும் உள்ளவேறுபாடு என்ன?
மேலும் படியுங்கள் ----

ஒரு  காலத்தில் நடந்த சம்பவம் . ஒருமனிதன் ஒரு சாதுவை சந்திக்கச் சென்றான் ,
அவன் மிகவும் கலக்கமுடையவனாகவும் வருத்த முள்ளவனாகவும்  இருந்தான்.
சாது அவனிடம் ஒருமணி நேரம் ஒளியிலும்  அமைதியாகவும் தியானம் செய்யச் சொன்னார்.

"நான் தியானம் செய்ய தயார். ஆனால் நேரம் இல்லாததால் முப்பது நிமிடம் கூட தியானம்

செய்வது கடினம்" .சாது சொன்னார் --இது  வெறும் சாக்குப்போக்குதான்.

உன்னிடம் தொலைகாட்சி பார்க்க,நண்பர்களுடன் பேச செய்தித்தாள் படிக்க குளிக்க சாப்பிட அனைத்திற்கும் நேரம் இருக்கிறது.ஆனால் தியானம் செய்ய நேரமில்லை.

சத்தியமாக குருஜி ,எனக்கு நேரமே இல்லை. காலை உணவு கூட சீக்கிரமாக சாப்பிடுகிறேன்.

அப்படியானால் சரி; ஒருமாதம் உன் பணிக்கு ஒய்வு கொடுத்து என் ஆஷ்ரமத்திற்கு வந்து விடு.

.தியானம் செய் .பயிற்சி பெற நான் உதவுகிறேன். 

இப்படி செய்ய முடிந்தால் நல்லது. ஆனால் மனைவி ,குழந்தைகளை எப்படி பிரிந்து வருவது?

என்னால் ஒருமாதம் அவர்களைப் பிரிந்து இருக்க முடியாது.
அப்படியானால் நான் உனக்கு உதவ முடியாது.

குருஜி, உங்களுக்கு தியானம் செய்வது எளிது. ஆனால் , நான் ஒரு சம்சாரி..

குடும்பத்தின் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

இந்த பிரச்சனைகள் இல்லை என்றால் நானும் உங்களைப்போல் தியானம் செய்ய முடியும்.

எனக்கு உங்கள்மேல் நம்பிக்கை உள்ளது. ஒரு எளிய வழி காட்டுங்கள்.

சரி, என்னிடம் ஒரு ரஹசியமான  கத்தி உள்ளது. இன்று இரவு தூங்கும் முன் இதை 

நான்கு முறை அசைக்கவும்.நீ நாளை காலை எழுந்திருக்கும் போது
 உன் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும்.

அவன் மகிழ்ச்சியுடன் கத்தி எடுத்துக்கொண்டு சென்றான். அவனுக்கு தன் பிரச்சனைகளில்
 இருந்து விடுதலை பெறுவோம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

அவன் மிகவும் கவனமாக தன் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தான்.
 ஆனால் அவனுக்கு கத்தியை ஆட்டும் துணிச்சல் வரவில்லை.மறுநாள் குருவிடம்
 கத்தியைத் திருப்பிக் கொடுத்துவிட்டான்.

என்னை மன்னித்து விடுங்கள். என்னால் இதை செயல் படுத்த முடியாது.

நீங்கள் சொன்னது சரிதான்.என்னுடைய பிரச்சனைகள்  வெறும் சாக்குப்போக்குதான்.
நான் மிகவும் சிந்தித்து ,இந்த சாக்குப்போக்கு இல்லாமல் 
வாழ முடியாது என்பதை உணர்ந்து விட்டேன்.
இந்த சாக்குப்போக்கு இல்லை என்றால் வாழ்வில் எதுவும் மிச்சமிருக்காது.
இந்த சாக்குப் போக்குகள் தான் என்னை சுறு சுறுப்பாக்குகிறது.

இதுதான் மகிழ்ச்சியான மற்றும் துன்பமான மனிதர்களுக்கு இடையில் உள்ள வேறுபாடு.

மகிழ்ச்சியான மனிதர்களுக்கு எந்த சாக்குப்போக்கும் தேவை இல்லை.துன்பப் படுபவர்கள் 

இதற்கு முற்றிலும் நேர்மாறாக உள்ளனர்.

வெற்றிபெறும் மனிதர்கள் இடையூறுகளை சவாலாக எதிர்கொள்கின்றனர்.

தோல்விபெறும்  மனிதர்கள் சவால்களை ஒரு சாக்காகக் கொள்கின்றனர்.

அந்த சாக்குப்போக்கே ஒரு காரணமாகிவிடுகிறது.அவர்களுக்கு சாக்குசொல்வது 

ஏற்புடையதாகிறது ,நியாயமாகப் படுகிறது.அவர்களுடைய தாமதத்திற்கும் ,செயலற்ற தன்மைக்கும் ஒரு நியாயமான விளக்கமும் சொல்கிறார்கள்.

முல்லா நசிருத்தீனுக்கும் ஒரு பெண்ணுக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டது. ஒரு நாள் 
அந்தப் பெண்ணின் தந்தை அவரிடம் கேட்டார் --"என்னுடைய பெண்ணிற்கும் உனக்கும் 
தொடர்பு உள்ளது. இது ஏற்புடையதா அல்லது நீதி அற்றதா?
அதற்கு முல்லா, இதில் ஏதாவது ஒன்றை நான் மாற்றாக எடுத்துக் கொள்ளலாமா ?என்றான்.

நீங்கள் ஏன் உடற்பயிற்சி நிலையம் செல்வதில்லை?  ஏன் தியானம் செய்வதில்லை ?
புகை பிடிப்தை ஏன் விடுவதில்லை?

சாராயம் ஏன் குடிக்கிறீர்கள் ? உங்கள் வாழ்க்கை முறையை ஏன் மாற்றவில்லை என்றால் அனைத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். ஆனால் அது காரணம் அல்ல வெறும் சாக்கு தான்.

இது உங்கள் போக்கு மற்றும்  மாற்று யோசனையையும் பொறுத்தது.நீங்கள் ஏதாவது சாக்கை சாக்கைத் தேடலாம் அல்லது ஒரு வழியைத் தேடலாம்.ஏதாவது ஒரு காரணம் தேடலாம் அல்லது சாக்குப்போக்கை ஏற்காமல் இருக்கலாம்.

உங்கள் நிகழ்கால வாழ்க்கையை தனிவிதமாக வாழ எப்பொழுதும் ஒரு மாற்று இருக்கிறது.

இது உங்களுக்கு கவர்ச்சியாக இல்லாமல் இருக்கலாம்.ஏனென்றால் இதில் போராட்டமும் 

உழைப்பும் அதிகமாகவும் அவசியமாகவும்  இருக்கிறது. நீங்கள் உறுதியாகவும்
 உங்கள் வழியில் 
ஒழுக்கமாகவும் இருந்தால் உங்கள் சவால்கள்  ஒன்றன் பின் ஒன்றாக தீர்ந்துவிடும்.வாழ்க்கை ஒரு

சுகமான பயணம்  ஆகிவிடும்.மிகப் பெரிய மலைகள் போன்ற சவால்கள் பொந்துக்கள் உள்ள மரங்கள் போல் விழுந்து விடும்.இந்த பயணம் அடுத்த அடி வைக்க பொறுப்பேற்கவும் உறுதிஎடுத்துக்
கொள்ளவும் ஆரம்பமாகிறது.மெதுவாக அடிஎடுத்து ஆரம்பியுங்கள்.
.ஒவ்வொரு வருடம் ,மாதம்,நாள்.மணி ,நிமிடம் .நொடி என்று இந்த வாழ்க்கை வேகமாக செல்கிறது.இதில் பந்தய டிரக்கில் ஆணி போடுவது போல் ஏதாவதொரு சாக்குப் போக்கு
 சொல்லி தடை ஏற்படுத்துகிறோம்.வெற்றி பெறும் மனிதர்கள் சவால்களுக்கு விடை தேடுகின்றனர்.மற்ற மனிதர்கள் 
சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டு  கவனைத்தை மையப் படுத்தி வாழ்கின்றனர்.  
உங்களுக்கு நீங்களே உண்மையானவனாக  இருங்கள்.இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

जो व्यक्ति सफल होते हैं और जो व्यक्ति सफल नहीं होते उन के बीच एक मूलभूत अंतर होता है।
मैं केवल भौतिक सफलता की बात नहीं कर रहा हूँ। मैं सफलता की एक और पूर्ण परिभाषा की बात कर रहा हूँ - 
एक संतोषजनक जीवन जीना।
 मेरी राय में एक ऐसा जीवन जो संतोषजनक एवं सार्थक हो वह जीवन जीने लायक होता है।
 मैं जिन्हें भी जानता हूँ वे सभी प्रसन्नता, परितोष एवं आनंद का अनुभव करना चाहते हैं,
 परंतु हर किसी को यह नहीं प्राप्त होता है। 
वह क्या है जो प्रसन्न लोगों को पता है जो उदास लोगों को पता नहीं? 
बुद्धिमान और अन्य लोगों के बीच क्या अंतर है? आगे पढ़ें -

एक समय की बात है एक व्यक्ति एक संत से मिलने गया। वह व्याकुल और दुखी था।
संत ने उसे हर दिन एक घंटे के लिए प्रकाश और शांति पर ध्यान करने को कहा।
“वैसे तो ध्यान करने के लिए तैयार हूँ, परंतु समय की कमी के कारण तीस मिनट
 ध्यान करना भी मेरे लिए बहुत कठिन है।”
“यह तो केवल एक बहाना है,” संत ने कहा।
“तुम्हारे पास काम करने के लिए, टीवी देखने के लिए, मित्रों से बातचीत करने के लिए,
 समाचार पत्र पढ़ने के लिए, स्नान, भोजन आदि के लिए समय है,
परंतु तुम्हारे पास ध्यान करने के लिए समय नहीं है?”
“यही सत्य है गुरुजी। मेरे पास बिल्कुल समय नहीं है। यहाँ तक कि मैं नाश्ता भी शीघ्रता से करता हूँ।”
“तो ठीक है, काम से एक महीने का अवकाश ले लो और यहाँ रहने के लिए आ जाओ और ध्यान करो।
तुम्हारे मन को प्रशिक्षित करने में मैं तुम्हारी सहायता करूँगा।”
“काश मैं ऐसा कर सकता। परंतु मेरी पत्नी, मेरे बच्चों और मेरे माता-पिता का क्या होगा।
मैं एक महीने के लिए उनसे दूर नहीं रह सकता।”
“ऐसा है तो मैं तुम्हारी कोई सहायता नहीं कर सकता।”
“गुरु ध्यान करना आप के लिए आसान है, परंतु, मैं एक सांसारिक व्यक्ति हूँ और
 मुझे एक गृहस्थ की सभी चुनौतियों का सामना करना पड़ता है।
 यदि मेरी यह समस्याएं नहीं होतीं तो अवश्य मैं भी आप की तरह बैठ कर ध्यान करता।
 मैं यहाँ बड़ी आशा ले कर आया हूँ। मुझे कृपया एक सहज समाधान दीजिए।”
“ठीक है। इस रहस्यमय तलवार को लो और आज रात सोने के पहले इसे हवा में चार बार हिलाओ।
 जब तुम कल प्रातःकाल उठोगे तुम्हारी सभी समस्याओं का अंत हो जाएगा।”

प्रसन्नतापूर्वक वह व्यक्ति तलवार को लेकर गया,
 यह कल्पना करते हुए कि उसे अपनी सभी समस्याओं से मुक्ति मिल जाएगी।
उसने बहुत ध्यान से अपने भविष्य के विषय में विचार किया फिर उस तलवार को देखा,
परंतु उसे हिलाने का साहस नहीं जुटा पाया। अगले दिन उस ने गुरु को तलवार वापस कर दी।

“मुझे क्षमा करें परंतु मैं इसका प्रयोग नहीं कर सकता।
आप सही कह रहे थे, वे मेरी समस्याएं नहीं अपितु केवल बहाने थे।
 मैं ने इस विषय पर बहुत चिंतन किया और मुझे अहसास हुआ
 कि मैं अपने इन बहानों के बिना जी नहीं सकता।
 यदि ये बहाने ही ना रहें तो मेरे जीवन में क्या शेश रह जाएगा। यही बहाने तो मुझे व्यस्त रखते हैं।”

यही है प्रसन्न और दुखी लोगों के बीच मुख्य अंतर। प्रसन्न व्यक्तियों के जीवन में बहानों की
कोई जगह नहीं और दुखी लोग इस के एकदम विपरीत होते हैं। सफल व्यक्ति बाधाओं को
 चुनौती मानते हैं और उन से निपटने में उन्हें परितोष प्राप्त होता है।
असफल व्यक्ति चुनौती को बहाने में परिवर्तित कर देते हैं और
 उन बहानों को एक कारण के रूप में प्रस्तुत करते हैं।
और तो और उन्हें वास्तव में यह विश्वास है कि उनके बहाने उचित एवं मान्य हैं।
उन के पास सदैव अपने विलंब अथवा कर्महीनता का कोई वैध स्पष्टीकरण होता है।

मुल्ला नसरूद्दीन का एक लड़की के साथ कुछ समय से प्रेम संबंध था। एक दिन लड़की के पिता ने
मुल्ला का सामना किया और कहा, “ सुनो युवक, तुम्हारा अब कईं महीनों से मेरी बेटी के साथ
 एक प्रेम संबंध है। मैं जानना चाहता हूँ कि तुम्हारी नीयत माननीय है या अनैतिक?”
नसरूद्दीन का चेहरा खिल उठा - “क्या आप यह कह रहे हैं कि मैं इन में से एक विकल्प चुन सकता हूँ?”

आप जिम क्यों नहीं जाते, ध्यान क्यों नहीं करते, धूम्रपान क्यों नहीं छोड़ते,
शराब पीना क्यों नहीं रोकते, अथवा अपनी जीवन शैली क्यों नहीं बदलते इस का सदैव कोई ना कोई
कारण रहेगा। किंतु सत्य यह है कि वे कारण नहीं बहाने हैं। यह केवल आप की प्रवृति और
 आप किस  विकल्प को चुनते हैं उस पर निर्भर है। आप या तो एक बहाना ढूँढ सकते हैं या
 एक मार्ग खोज सकते हैं। या तो कोई कारण ढूँढ सकते हैं या बहानों को अस्वीकार कर सकते हैं।

आप के वर्तमान जीवन को अलग प्रकार से जीने का सदैव एक विकल्प होता है।
 यह संभवत: आकर्षक नहीं हो, क्योंकि इस में अधिक परिश्रम एवं संघर्ष आवश्यक हो सकता है।
 परंतु यदि आप दृढ़ हैं और अपने पथ पर अनुशासित रूप से चलते हैं, तो आप की चुनौतियों का
एक के बाद एक अंत हो जायेगा। जीवन एक सुखद यात्रा हो जाएगा।
विशाल पहाड़ों की तरह लगने वाली वे चुनौतियाँ भीषण आंधी में खोखले पेड़ों की तरह उखड़ जाएंगी।
 यह यात्रा अगले कदम के लिए एक प्रतिबद्धता और संकल्प के साथ ही प्रारंभ होती है।
धीरे धीरे एक कदम से शुरु करें।

हर वर्ष, मास, दिन, घंटे, मिनट और क्षण के साथ साथ हमारा यह सुन्दर जीवन तीव्रता से बीतता
चला जा रहा है, और एक रेस ट्रैक पर कीलों के समान हम अपने रास्ते पर बहाने फेंक कर जीवन में
 स्वयं बाधा डाल रहे हैं। सफल व्यक्ति समाधान ढूंढते हैं, अन्य व्यक्ति समस्याओं एवं बहानों पर ही
 अपना ध्यान केंद्रित करते हैं। स्वयं के साथ सदैव सत्यवादी रहें; यह आप की मदद करेगा। 

No comments: