Thursday, December 4, 2014










प्रेम के चार स्तंभ  அன்பின் நான்கு தூண்கள்

 
प्रेम का यान चार इंजनों पर उड़ता है – पारस्परिक देखभाल एवं सम्माननिर्भरताविश्वसनीयता और त्याग।

அன்பின் விமானம் நான்கு இஞ்சின்களால் பறக்கிறது.
௧.தங்களுக்குள் மேற்பார்வையும் மரியாதையும் , சார்ந்திருத்தல்,

நம்பகத் தன்மை மற்றும் தியாகம்.

அன்பின் நான்கு தூண்கள்
.


எனக்குக் கிடைத்த மின்-அஞ்சல் செய்திகள்,  பெரும் எண்ணிக்கையில்


நிலையற்ற உறவுகளைப் பற்றியதாகவே  இருக்கிறது.

சில சமயங்களில் உறவில் இணைந்த இருவருமே


 தங்களது பிரச்சனையைத் தீர்க்க விரும்புகின்றனர்.


ஆனால் பல முறை ஒரே மனிதன் தன் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறான்.


மேலும் பல முறை சந்தேக நிலையே ஏற்படுகிறது. 
அவர்கள் சந்தேகத்தில் 
உள்ளனர் .

.மற்றொரு மனிதன் உண்மையிலேயே நேசிக்கிறானா அல்லது
 எண்ணம் மட்டும்

 இருந்துகொண்டிருக்கிறதா?  இதை அறிந்து கொள்ள

ஒருசங்கேதம்  உள்ளதா?ஏதேனும் வழி உள்ளதா?என்று கேட்டு எழுதுகின்றனர்.



ஒரு கணிதமேதையின் மொழியில் எழுதவேண்டும் என்றால் அன்பு என்பது 


ஒரு தொடுகோடு .அது வட்டத்தைத் தொடுகிறது ஆனால் எப்பொழுதும் வட்டத்தின்  வெளியிலேயே இருக்கிறது.


மஹாகவி கோஸ்வாமி துளசிதாசர்  ராமச்சரிதமானசில் 
ஒரு அழகான வரி எழுதியுள்ளார்
.
"ப்ரீதி ப்ரணய  பிbனு மத் தே guni நாசஹின் begi பேகி நீதி அஸ் சுனீ.suni" 

கருத்து ;--கௌரவம்  இல்லாமல் அன்பும் ஆணவமும் நிறைந்த குணமுள்ளவன்

 விரைவில் அழிந்துவிடுவான். அன்பின் நியமம் கல்லில் பொறித்த கோடு
 கிடையாது.

ஆனால் அன்பின் மாளிகை அவசியமாக சிறப்புத் தூண்களால் நிற்கிறது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் காதலிக்கும் விதியில் வேறுபாடு உள்ளது 
என்பதை  நான் முதலில் எழதுகிறேன். நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
அவர்கள்  அன்பின் வடிவத்தை

 தனித்து வடிக்கின்றனர் .தனி விதமாக வெளிப்படுத்துகின்றனர். இப்பொழுதே இந்த 

வேற்றுமைகளை எண்ணாமல் காதலின் நான்கு தூண்களை சொல்லவிடுங்கள்.---

1.பரஸ்பர பராமரிப்பும் மரியாதையும்.:-

இது மிகவும் முதன்மையான , ,எல்லாவற்றிலும் மேலான ,எல்லாவற்றையும் விட 

மகத்துவம் நிறைந்த அவசியமான தூணாகும்.நாம் யாரை நேசிக்கிறோமோ 

அவர்கள் மிகவும்  நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதைப் பார்க்க 

விரும்புகிறோம்.அவர்களுக்கு மகிழ்ச்சியும்   

சுகமும் கொடுப்பதையே  செய்ய  விரும்புகிறோம். 
இருவரிடமும் மிகவும் காதல் இருக்கிறது

 என்பதற்கான தெளிவான அறிகுறிகள் பரஸ்பர பராமரிப்பும் மரியாதையும் ஆகும்.

காதலுக்கு மிகஅதிக  மகத்துவம் கொடுக்குமிடம் இப்படித்தான் இருக்கும்.

உங்கள் தோழன் உங்களை விரும்பும் விதிப்படி 

தன் காதலை வெளிப்படுத்தவில்லை  என்றாலும் ,

அவர்களுடைய சைகையும் ,பராமரிப்பும் ,மரியாதையும் உங்கள் மேல் இருக்கும் 

காதலை வெளிப்படுத்தும்.அந்த பராமரிப்பும் மரியாதையும் மனிதனின் வரை

இல்லாமல்  அவன் செய்யும் செயல்களிலும் வெளிப்படுகிறது.

ஒருமனிதன் என்ன  ஏன் இப்படிசெய்கிறான் என்பதை புரிந்துகொள்ளவில்லை

.இதற்கு நீங்கள் அறிவில்லை ,முட்டாள் என்று பொருளல்ல.

கவனிப்பதாலும் மரியாதை செய்வதாலும்  காதல் உணர்வு வளர்ச்சியடைகிறது.

2. தங்களுக்குள் சார்ந்திருத்தல் :-

நீங்களும் உங்கள் நண்பரும்  ஒருவரை ஒருவர் சார்ந்து சொல்,வாக்கில்

  ஒன்றுபட்டு இருந்தால் உங்கள் தொடர்பில் காதல் உயிர்பெற்று 

 ஒளிமயமாக உள்ளது.வெறும் இனிமையான வார்த்தைகளால் காதல் திடமாகாது.

கவர்வதில் சார்ந்திருத்தல் தான் இறுதியில் வெற்றி

பெறுகிறது. .கவர்ச்சியால் மட்டும் நீங்கள் பில் செலுத்த முடியாது

.உணவுசாப்பிடமுடியாது.

ஒருவர் மற்றவரின் ஒத்துழைப்புக்காக ஒருவரோ அல்லது இருவருமோ 

வாழ்க்கை நடத்த  சம்பாதிக்கவேண்டியுள்ளது. 

சார்ந்திருப்பது ஒருவாகனத்தின் சக்கரங்களைப் போன்றது.

ஒரே லயத்துடன் செயலாற்றவேண்டியுள்ளது.ஒருவர்செயலாற்றவில்லை என்றால் 


முழுவதும்   நின்றுவிடுகிறது. நீங்கள் நம்பிக்கைக்கு உரியவராக இல்லை ஆனால் 

நீங்கள் உங்கள் நண்பரிடம் நம்பகத்தன்மையை விரும்புகிறீர்கள்  என்றால் அது 

நடைமுறையாகாது. அது உங்கள் குணத்தின் பலஹீனமாகும்.

.நீதி நெறிப்படி இல்லை

 என்றாலும் அது உணர்வு பூரணமாக இருக்கும்.ஏன்?

காதலிப்பதற்கு உள்மனசக்தி அவசியம்.

 இந்தசக்தியின் வலிமைக்கு ஏற்ப அதிக 

அன்பின் திறன் இருக்கும்.பலகீனன் எப்பொழுதும் ஒருவரை  சார்ந்திருத்தலை

 விரும்புகிறான். 

அதையே தன் காதலாகக் கருதுகிறான்.

ஒரு மரத்தில் படர்ந்த கொடி,

தன் வாழ்க்கைக்காக   மரத்தை சுற்றி வாழ்கிறது.

ஆனால் மரத்தின்  தயை இல்லை என்று சொன்னால் 

 கொடி தன்  அறியாமையைக் காட்டுகிறது . 

3. பரஸ்பர நம்பிக்கைத் தன்மை :--

பரஸ்பர  பராமரிப்பு ,  மரியாதை சார்பு , இருந்தாலும் நம்பிக்கை இல்லை என்றால் 

அந்த சம்பந்தம் முழுமை அடையாது.நீங்கள் உங்கள் தோழரிடம் அனைத்தையும்

 பங்கிடுவதும் சமர்ப்பிப்பதும் தான்  நம்பிக்கைத் தன்மை.

அதாவது உங்களுக்கு உங்கள் மீது .உங்கள் தோழர் மீது 


உங்கள் சம்பந்தம் மீது முழு நம்பிக்கை. உள்ளது.

உங்கள் தொடர்பு உறுதியானது .பிரச்சனைகளை எதிர்கொள்ளமுடியும் என்பது தான்

 இதன் பொருள்.  தவறு செய்வது மனிதனின் குணம்.உங்கள் வாழ்க்கையில் ஏற்றம்


 -இறக்கம்,பிரமை சந்தேகம் போன்ற தருணங்கள் வருவது இயற்கை.

நீங்கள் நம்பிக்கை உள்ளவர்களாகவும் ,திடமும் ,ஆன்மீக உணர்வு போன்றவற்றில் 

 வலிமையாக இருந்தால் வெற்றிவீரராக  முன்னேறுவீர்கள்.
உங்களால் அமைதியாக உறங்க முடியும்.

உங்களை நீங்கள் கண்ணாடியில் பார்த்து புன்முறுவல் செய்யமுடியும்

.நன்னடத்தை யாலும் கர்வத்தாலும் தலை நிமிர்ந்து நிற்கமுடியும். 

நம்பிக்கை முறிப்பது என்பதற்கு ,

நீங்கள் அந்த அன்பை  பாராட்டத்  தெரியவில்லை  என்பது பொருள்.

அடிக்கடி இவ்வாறு செய்தல் என்பற்குப் பொருள் நீங்கள் உங்கள் தேவையைப் 

பூர்த்தி செய்துகொள்ளும்  சாதனம்  காதல்   என்று பொருளாகிவிடும்.

மற்ற மாற்றின் குறைக்குத் தோற்றமாகிவிடும்.

காதலின் அழகு -சுகம் என்பற்கு எதிர்ப்பதம் ஆகிவிடும்.

4. பரஸ்பர தியாகம்.:-

காதல் என்பது பரஸ்பர தியாகத்தால் துளிர்கிறது. 

பரஸ்பரம் என்பதற்கு  சரியான  பொருள்  உங்கள் நண்பர்கள் எது செய்தாலும்

 மகிழ்ச்சியையும் அமைதியையும் உணர்வீர்கள். ஒருவன்  நான் தான் இப்படி 

செய்துகொண்டிருக்கிறேன் .மற்றவர் இவ்வாறு செய்யவில்லை  என்று  உணர்ந்தால்

 பரஸ்பரம் கிடையாது. இது சங்கடமான நிலை .இதனால் உறவு  கெட்டுவிடும்.


 இருவருமே தனித்தனியாக நான் தியாகம் செய்கிறேன் அவன் செய்வதில்லை

 என்று நினைகிறார்கள் . பெரும்பாலும்  பொதுவாக  இவ்வாறுதான் நடக்கிறது. 

இப்படி நடக்கும் பொழுது யதார்த்தநிலையை  அறிவுடன் அமர்ந்து சிந்தியுங்கள்.

  ஒருமுறை ஒருவனின் மனைவி, என் கணவன் என்னிடம் அதிகநேரம் 

கழிப்பதில்லை என்று  என்னிடம் கூறினாள்.

அவர் தன் கடமையைச் செய்கிறார்.அவளிடம் அன்புகாட்டுவதில்லை.

நான் கேட்டேன் --உன் கணவன் பணிகளை விட்டு உன்னருகிலேயே 

இருக்கவேண்டும்  என  விரும்புவீர்களா? 

அவர் கணவனுக்கும்,  ,நீங்கள் உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தைவிட 

உங்கள் வேலையை அதிகம் விரும்புகிறீர்களா  என்று கடிதம் எழுதினேன்

.இருவரும் சிந்தித்தனர்.  இதுதான் அறிவுள்ள செயலாகும்.

 நீங்கள் மற்றவரை  ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு

 உங்களுடைய உறவின் அளவு அதிகரிக்கும்.

நீங்கள் உங்கள் நண்பருடன் பயமின்றி இருக்கமுடியும் என்ற 

சுதந்திரத்தைத் தங்களுக்குத் தருகிறது.

நீங்கள் தங்கள் உறவைப் புகழத் தெரியவில்லை


  என்றால் அது உங்களுக்குத் தண்டனையையும் தர முடியும்.

 அன்பின் பொருளே தன் குறைகளை அறிதல் 

,நண்பனின் குறைகளை ஏற்றுக்கொள்ளுதல் ,

ஒருவர் மற்றவருடன் ஒருவர் மற்றொருவருக்காக வாழ்தல்.

  இந்த ஈடுபாடும் சுயநலமும் உள்ள அன்பு யாரிடமாவது ஏற்பட்டால் 

அந்த அன்பின் தூண் எப்படி இருக்கும் என்பதை 

                நான் .எனக்கா ,தனக்கா என்பதை  நினைத்துப் பார்த்தீர்களா?                                                                     






  
मुझे प्राप्त होने वाले ई-मेल संदेशों में एक बड़ी संख्या अस्थिर संबंधों के वि
षय में होती हैं।
 कभी कभी संबंध से जुड़े दोनों व्यक्ति अपनी इस समस्या को सुलझाना चाहते हैं, 
परंतु अनेक बार एक ही व्यक्ति समस्या को सुलझाना चाहता है। 
और कईं बार यह एक भ्रम की स्थिति होती है। वे मुझे लिखते हैं कि वे भ्रमित हैं और यह नहीं जानते 
कि दूसरा व्यक्ति उनसे वास्तव में प्रेम करता है या फिर मात्र उनकी चिंता कर रहा है। 
वे मुझसे पूछते हैं कि ऐसा कोई संकेत है, कोई ऐसा मार्ग है जिससे यह पता चल सके। 
गणितज्ञ की भाषा में समझाया जाए तो प्रेम मानो एक स्पर्शरेखा है जो वृत्त को छूती तो है
 परंतु सदा वृत्त के बाहर ही रहती है।

महान संतकवि गोस्वामी तुलसीदास जी ने रामचरित मानस में एक सुन्दर पंक्ति लिखी है-

प्रीति प्रनय बिनु मद ते गुनि नासहिं बेगि निति अस सुनी || 

भावार्थ- सम्मान के बिना प्रेम तथा अहंकार से भरे गुणवान शीघ्र ही नष्ट हो जाते हैं। प्रेम के नियम किसी पत्थर की लकीर नहीं होते किंतु प्रेम का महल अवश्य विशिष्ट स्तंभों पर खड़ा होता है।
इससे पहले कि मैं और लिखूँ आप यह जान लें कि स्त्री और पुरुष के प्रेम करने की विधि में अंतर होता है।
 वे प्रेम की इच्छा अलग रूप से करते हैं, और अलग प्रकार से उसे व्यक्त करते हैं। अभी के लिए इन विभिन्नताओं का विचार करे बिना मुझे प्रेम के चार स्तंभ बताने दें-

१) पारस्परिक देखभाल एवं सम्मान
यह प्रेम का प्रथम, सर्वोपरि और सबसे अधिक महत्वपूर्ण एवं आवश्यक स्तंभ है।
 जब हम किसी से प्रेम करते हैं तो हम उन को सकुशल देखना चाहते हैं, प्रसन्न देखना चाहते हैं।
हम वह ही करते हैं जो उन्हें प्रसन्नता और सुख दे।
 किसी भी रिश्ते में जहाँ प्रेम का अत्यंत महत्व हो,
वहाँ देखभाल और सम्मान इस बात का अचूक संकेत है कि दोनों व्यक्तियों में प्रेम हैं।
 आप का साथी आप के पसंदीदा विधि से चाहे प्रेम न व्यक्त कर पाएं उन के हाव-भाव से
यदि सम्मान और देखभाल व्यक्त होता है तो आप प्रेममय संबंध में हैं।
ऐसा सम्मान और ऐसी देखभाल केवल उस व्यक्ति तक सीमित नहीं होती
अपितु उन कार्यों में भी होती है जो वे करते हैं।
 यदि आप इस बात को समझ नहीं पाते कि दूसरा व्यक्ति क्या और क्यों कुछ कर रहा है
 इसका अर्थ यह नहीं कि आप बुद्धिहीन हैं या वह मूर्ख है।
परवाह करने और उनके प्रयत्नों का सम्मान करने से प्रेम की भावना विकसित होती है।

२) पारस्परिक निर्भरता 
यदि आप अपने साथी पर, उनकी बातों पर तथा उनके वादों पर निर्भर कर सकते हैं और
 वह भी आप पर निर्भर करते हैं इस का अर्थ है कि आप के संबंध में प्रेम जीवित एवं उज्ज्वल है। यदि केवल चिकनी चुपड़ी बातें हों और निर्भरता न हो तो ऐसा प्रेम दृढ़ नहीं होता है। आकर्षण पर अंततः
 निर्भरता की विजय होती है। आकर्षक होने मात्र से आप के बिल अदा नहीं होते, भोजन प्राप्त नहीं होता।
 किसी एक को या दोनों को आजीविका अर्जन करनी होती है एक दूसरे का सहयोग करने के लिए।
 निर्भरता किसी वाहन के पहियों के समान होती है। दोनों व्यक्तियों को एक लय में कार्य करना होता है, यदि एक व्यक्ति कार्य नहीं करता तो पूरा चक्र ठहर जाता है।
यदि आप भरोसेमंद नहीं हैं और अपने साथी से भरोसे की आशा करते हैं तो इस का अर्थ है कि
 आप व्यावहारिक नहीं हैं और यह आप के चरित्र की दुर्बलता है,
 नैतिक तौर पर नहीं भावनात्मक रूप से। क्यों?
 प्रेम करने के लिए आन्तरिक शक्ति आवश्यक है।
 जितनी अधिक ऐसी शक्ति प्रबल होगी उतनी ही अधिक प्रेम की क्षमता होगी।
 दुर्बल सदा लगाव चाहता है और उसे ही प्रेम समझने की भूल करता है।
स्वयं को जीवित रखने के लिए जो बेल पेड़ पर लिपटी होती है
 परंतु पेड़ की दयालुता को नकारती है वह अपना अज्ञान ही दर्शाती है।

३) पारस्परिक विश्वसनीयता

जहाँ पारस्परिक देखभाल और सम्मान हो, निर्भरता भी हो परंतु पारस्परिक विश्वसनीयता न हो तो
वह संबंध भी सम्पूर्ण नहीं है। विश्वसनीयता का अर्थ यह है कि आप के संबंध ऐसे हों कि
आप अपने साथी से कुछ भी और सब कुछ बाँट सकते हैं।
 अर्थात आप को स्वयं पर, अपने साथी पर और अपने संबंध पर विश्वास है।
 इस का अर्थ यह है कि आप का संबंध दृढ़ है तथा समस्याओं का सामना कर सकता है।
भूल करना मनुष्य का स्वभाव है। यह स्वाभाविक है कि आप के जीवन में उतार-चढ़ाव,
 भ्रम और संदेह के क्षण होंगे। यदि आप विश्वसनीय हैं, आप के संबंध दृढ हैं, और आप आध्यात्मिक और भावनात्मक रूप से बलशाली है तो विजेता के रूप में उभरेंगे।
 आप शांति से सो सकेंगे, स्वयं को दर्पण में देख कर मुस्कुरा सकेंगे और
अपना सर अच्छे आचरण एवं गर्व से ऊँचा रख सकेंगे।
 विश्वास को तोड़ने का अर्थ है कि
आप उस प्रेम को सराहना नहीं जानते।
 बारम्बार ऐसे करने का अर्थ है कि प्रेम केवल आवश्यकताओं की पूर्ति का साधन
 और अन्य विकल्पों के अभाव का प्रतीक बन कर जाता है।
 यह स्थिति उस के विपरीत है जहाँ प्रेम सुखद एवं मनोहर है।

४) पारस्परिक त्याग
प्रेम पारस्परिक त्याग से पल्लवित होता है, और यदि यह सही अर्थ में पारस्परिक है तो
 आप वास्तव में साथी के कुछ करने में प्रसन्नता और शांति अनुभव करेंगे।
परंतु यदि केवल एक व्यक्ति यह महसूस करता है कि वह ही ऐसा कर रहा है और
 दूसरा नहीं कर रहा तो यह पारस्परिक नहीं है। यह एक संकटपूर्ण स्थिति है और
अक्सर ऐसा संबंध टूट जाता है।
अक्सर यह आम बात होती है कि दोनों ही ऐसा सोचते हैं कि केवल वह अकेला ही ऐसा है
 जो त्याग करता है और दूसरा ऐसा नहीं कर रहा। ऐसे में बैठें और समझदारी से
 यथार्थ रूप से इस पर विचार करें। एक समय किसी ने मुझसे सम्पर्क किया कि
 उनके पति उनके साथ अधिक समय नहीं बिताते।
अपने कर्तव्यों का पालन करते हैं और उनके प्रति प्रेम प्रकट नहीं करते।
मैं ने उनसे पूछा क्या वह चाहेंगी कि उनके पति काम छोड़ कर उनके पास ही बैठें।
 और मैं ने उनके पति को लिखा कि क्या वह अपनी पत्नी और परिवार से भी अधिक
अपनी नौकरी को पसंद करते हैं। दोनों ने इस पर विचार किया और यही बुद्धिमानी का काम है।

जितना अधिक आप एक दूसरों को स्वीकारते हैं आप के संबंध की गुणवत्ता उतनी ही बढ़ जाती है।
 प्रेम आप को यह स्वतंत्रता देता है कि आप अपने साथी के साथ निर्भयता से रह सकें,
 परंतु यदि आप उस रिश्ते को सराहना नहीं जानते तो वही प्रेम आप को दंडित भी कर सकता है।
 प्रेम का अर्थ है अपनी कमियों को जानना, साथी की कमियों को स्वीकारना तथा
एक दूसरे के साथ और एक दूजे के लिए जीना।

कभी सोचा है कि यदि लगाव और स्वार्थ यदि प्यार के रूप में किसी संबंध में हों तो उस संबंध के स्तंभ क्या होंगे? मैं, मेरा, अपना और स्वयं के लिए।

शांति।
स्वामी
- See more at: http://hindi.omswami.com/2014/10/blog-post_27.html#sthash.AReYsLci.dpuf

No comments: