Tuesday, December 16, 2014











कैसे क्षमा माँगी जाए

क्षमा याचना सच्ची तभी होती है जब आप अपने अपराध को दोहराते नहीं हैं और कोई बहाना नहीं देते हैं।

ॐ स्वामी 

क्षमा याचना सच्ची तभी होती 
 जब आप अपने अपराध को दोहराते नहीं हैं और कोई बहाना नहीं देते हैं।
நாம் நமது தவறுகளை  மீண்டும் செய்யாமல்

 இருப்பதாலும் ,எந்த சாக்குப்போக்கும்

சொல்லாமலும்  இருந்தால்  தான் மன்னிப்பு

கேட்பது  உண்மை யாகிறது.



  எப்படி மன்னிப்பு  கேட்கலாம்?
பதினைந்து  ஆண்டுகளுக்கு முன்னால் 
பல கோடி  டாலர் மல்டி மீடியா கம்பெனியின் மிகப்பெரிய 
தொழிலதிபர்களின் குழுமத்தில் முக்கியஸ்தனாக  இருந்தேன்.

 நான் ஒரு முக்கியமான போர்ட்போலியோ  நிர்வகிக்க ஆரம்பித்தேன் .

அப்பொழுது  புதிய சாப்ட் வேரில் எங்களுடைய நுகர்வோர்களுக்கும்

 வருவாய்த் துறையரியினருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

தொழில்நுட்பத்தில் முக்கிய 

பொறுப்பு நான் வகித்ததால் அப்பிரச்சனையைத்  தீர்ப்பது  என்னுடைய

 பொறுப்பாகிவிட்டது. நாங்கள் வெவ்வேறு நிறுவனங்களில் இருந்து தொழில் 
நுட்ப வல்லுனர்களை அழைத்தோம்.யாராலும்  பிரச்சனைக்கான காரணம் 

சொல்ல முடியவில்லை.பல  வாரங்கள்  கழிந்துவிட்டன. ஆனால் எந்தவித 

முன்னேற்றமும் காணவில்லை .

   
    ஒருநாள் மிகவும் கவலையுடன் சுய ஆராய்வுடன் நள்ளிரவில் வீட்டை 

அடைந்தேன்.  நான் குளிக்கச்  செல்லும்போதும் இந்த அரிய பிரச்சனை தீர்க்கும் 

ரஹசியம் விளங்கியது.உடனே அலுவலகம் திரும்ப ஆவல் ஏற்பட்டது .

ஒரு சிறிய தூக்கத்திற்குப் பின் அலுவலகம் சென்றேன்.

அந்த காலை நேரத்தில் அலுவலகம் முழுவதும் அமைதி  சூழ்ந்திருந்தது.

நான் பிரச்சனையைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.


அது பயன் அளிப்பதாகவும் இருந்தது. நான் பதிப்புக் கட்டுப்பாட்டை 

கவனிக்காமல் 

நிர்வாகப் பயனர் போல் உள் நுழைந்தேன்.

 உலகத்திற்கு வெளியிடும் முன்

எங்கள் மென் பொருளை   இங்குதான் மேல் செயற்குழுவிற்கு அனுப்புவது

 வழக்கம் .புதிய மென்பொருள் வெளியிடுமுன் சர்வரில் 

இருக்கின்ற கோப்பகத்தை அழிக்கும்   கட்டளையை  இயக்கினேன். மேல் செயற்குழு அலுவலகம் வந்து 

பார்த்ததும் அதிசயப்படுவார்கள் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன்.


நூற்றுக்கணக்கான டாலர் சேமிப்பிற்கு இது எளிய சரியான வழியாக


 இருந்தது.  சர்வரின் கட்டளை இட்டபின்  என் தவறை 


உணர்ந்தேன்.


ஆனால்  நான் இட்ட கட்டளையால் எல்லா கோப்புமே 

அழிந்துவிட்டன. நீங்கள் சற்று நினைத்துப் பாருங்கள் ---உங்கள்  அறையின் 

விளக்கை அணைக்கப் போகும் பொழுது நகரின் எல்லா விளக்குகளும் 

அணைந்தால் எப்படி இருக்கும்.? சர்வரின் கட்டளை இட்டபின்  என் தவறை 


உணர்ந்தேன். நான் மிகவும் மோசமான செயலைச் செய்திருந்தேன்.

முழு  மின் நிலையத்தையும் எரித்துவிட்டேன்.சர்வர்  சரி செய்ய

 வன்பொருள்  சரி செய்ய பின்னூட்டம் எடுக்க ஒரு வாரம் ஆகியது.

நான் மிகவும் வெட்கப்பட்டேன்.என்னுடைய தவறை சரிகட்ட என்னிடம் pala

பல காரணங்கள்  இருந்தன. குறைந்த தூக்கம் ,பணிப்பளு, வேலையின் 


 அழுத்தம், பிரச்சனையின் கடினம் ,வலைக் குழுவின்  தகுதியின்மை, போன்ற 

சாக்குப்போக்குகள் கூறமுடியும்.ஆனால் நான் மன்னிப்பு   மட்டும் கேட்டேன்.

இது என்னுடைய மிகப் பெரிய தவறு.சௌபாக்கியத்தால் எல்லாமே 

நல்ல படியாக முடிந்தது.இரண்டுமாதம்  கழித்து என்னுடைய ஊதியம் 

உயர்ந்தது. தவறை உணர்ந்து ஏற்றது,சரிசெய்தது,அதிலிருந்து கற்றுக்கொண்ட 

துணிச்சல்  முதலியவை தான் ஊதிய உயர்விற்கு காரணம் .

தவறு செய்வது மனிதனின் இயற்கை. நாம் எல்லோரும் தவறு செய்கிறோம்.
ஆனால் மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யக்கூடாது.
நாம் நமது தவறுகளை உணர்ந்ததைக் காட்ட இரண்டு விதிகள் உள்ளன.
ஒன்று மீண்டும் தவறு செய்யாமல் இருப்பது ,மற்றொன்று 
மன்னிப்பு கேட்பது .
இன்று நான் தேர்ந்தெடுத்தது இரண்டாவது விதியான மன்னிப்பு கேட்டல்.

சரியானமுறையில் மன்னிப்பு கோரல் ஒரு சிறப்பான கலையோ அல்லது 
ஞானமோ கிடையாது.நீங்கள் தெளிவாக உண்மை பேசுவதைப் பொறுத்தது.
நாம் உண்மையிலேயே நம் செயலுக்கு வருத்தப்பட்டால் 
சரியான சொல் வெளியில் வருகிறது. மன்னிப்பு கேட்பது எளிதாகிறது.
உண்மையில் மன்னிப்பு கேட்பது மீண்டும்நம்பிக்கையை 
 நிலைநாட்டுவதாகும்.நான் ஒரு முறை உங்கள் நம்பிக்கையை
 முறி த்திருக்கிறேன் என்பதை இதன் மூலம் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் மறுபடியும் இதை செய்யமாட்டேன் என்பதை நீங்கள் நம்பலாம்.

நாம் தவறு செய்தால் மற்றவர்கள் நம் மேல் உள்ள நம்பிக்கையால் 

அதிர்ச்சி அடைகிறார்கள்.பெரும்பாலும் நேர்மறை எண்ணங்கள் ஏற்பட காரணமே நம்பிக்கை தான்.
உதாரணத்திற்காக  நீங்கள் ஒருவரைக் காதலிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொண்டால் முதலில் அவரை நம்புகிறீர்கள். அவர்கள் நம்பும்படியானவற்றையே காட்டுகிறீர்கள். அவர்கள் அவநம்பிக்கையாக 

நடந்து கொண்டால்,உங்கள் நம்பிக்கைபோய்விடுகிறது. இந்த நம்பிக்கை துரோகத்தால் மிகவும் மனது கஷ்டப்படுகிறது.உங்கள் உணர்வுகளிலும் 
பெரும் தாக்கம் ஏற்படுகிறது. நீங்கள் செய்த தவறை மீண்டும் செய்ய விரும்பினால்  நம்பிக்கையை  இழந்து விடுவீர்கள்.உங்கள் மன்னிப்பும் நம்பகத் தன்மை வாய்ந்தது அல்ல.ஒரு உடைந்த பானையை எடுத்துக் கொள்ளுங்கள் .

அதுஒரு முறை  உடைந்தால் மிகவும்  முயற்சியுடன் ஒட்ட வைக்கலாம்.
மீண்டும் உடைந்தால் ஒட்டவைக்க முடியாது . 
அவ்வாறே நம்பிக்கையும்.
அவ்வாறே உங்களை ஒரு தடவை மன்னிக்க முடியும் .ஆனால் மீண்டும் 
மன்னிப்பு பெறமுடியும் என்ற நம்பிக்கை இயலாத செயல்.பொய்யான மன்னிப்புக்கோரல் வீணானது.
கபடமற்ற மன்னிப்பு கேட்டல் என்பது  என்னென்று கேட்பீர்கள்.

நீங்கள் தங்கள் தவறுகளை மீண்டும் செய்யமாட்டீர்கள் எந்தசாக்குப்போக்கும் காட்ட மாட்டீர்கள்  என்று உறுதியான நிச்சயத்தை எடுத்தால் அந்த மன்னிப்பு 
நம்பகத்தன்மை உடையதாகும். நீங்கள் உங்கள் செயலில் முழு பொறுப்பை ஏற்றுக்கொள்கிறீர்கள். உண்மையான மனதுடன் மன்னிப்பு கேட்கிறீர்கள்.
ஆழ்மன வருத்தமில்லா  மன்னிப்பு வீணானது.இதனால் மற்றவர்களுக்கு அதிகம் கஷ்டம் ஏற்படும்.
நான் இப்படி நினைத்து இந்த வேலையைச் செய்தேன் ;மன்னித்து  விடுங்கள்.

நான் இந்த காரணத்தால் இப்படி செய்தேன் மன்னித்து விடுங்கள்.
என்னால் உங்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் மன்னித்து விடுங்கள்.
என்றுதான் பலர்  பெரும்பாலும் சொல்கின்றனர். இது மன்னிப்பு கோரல் கிடையாது .வெறும் சாக்குப்போக்குதான்.உண்மையான மன்னிப்பு

 கேட்டலில்  ஆனால் , ஆல் என்ற சொல்லிற்கு இடம் இருக்காது.

நீங்கள் ஏன் இப்படி  செய்தீர்கள் என்பதற்கும் பொருள் கிடையாது.

உங்கள் செயல்  ஒருவரின் மனதையும் புண் படுத்தவில்லை என்பதைநீங்கள் 

புரிந்து உணர்ந்து   ஏற்றுக்கொள்ளுவதுதான் உண்மையான மன்னிப்பாகும்..

எதோ ஒரு காரணத்தையோ அல்லது தகுதியற்றதையோ சொல்லி உங்கள் மன்னிப்பு கோரலை  மாசு படுத்தாதீர்கள்.
தூய மனதுடன் மன்னிப்புகேட்க வில்லை என்றால்  உங்கள் மன்னிப்பு வேண்டுகோளை நாசப்படுத்துகிரீர்கள் என்றே பொருள்.
இதனால் மற்றவர்களுக்கு மிகவும் கஷ்டம் உண்டாகும்.

மன்னிப்பு கேட்டல் அல்லது சாக்கு கூறல் இந்த இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டையும் அல்ல.

உங்கள் தவறை முற்றிலும் ஏற்றுக்கொள்ளுவதில் தான் உண்மையான கபட மற்ற மன்னிபுக்கேட்டல் சாத்தியமாகும். 

உங்கள் மன்னிப்பை ஏற்காவிட்டால்......
.இதைப்பற்றியும் சர்ச்சை செய்வேன்.




enga

पंद्रह वर्ष पहले, मैं ऑस्ट्रेलिया में एक बहु अरब डॉलर मीडिया कंपनी के एक बड़े प्रौद्योगिकी 

समूह का प्रमुख था। मैं ने एक प्रमुख पोर्टफोलियो संभालना प्रारंभ ही किया था

 कि नए सॉफ़्टवेयर में एक समस्या हमारे उपयोगकर्ताओं और हमारे राजस्व को प्रभावित करने लगी। 

तकनीकी प्रमुख के रूप में, इस समस्या को सुलझाना मेरा उत्तरदायित्व था। 

हमने विभिन्न फ़र्मों से कईं तकनीकी विशेषज्ञों को बुलाया परंतु कोई भी समस्या का कारण बता ना पाया।

 कईं सप्ताह बीत गए किंतु हम फिर भी कुछ प्रगति ना कर पाए।


 एक बार मैं चिंताग्रस्त एवं आत्मविश्लेषी हो कर आधी रात घर पहुँचा।

 मैं फुहारे में स्नान करने गया ही था कि मुझे अचानक उस गंभीर समस्या को सुलझाने के रहस्य का


 प्रकटीकरण हुआ! मैं काम पर वापस जाने के लिए उतावला हो गया और 

एक छोटी झपकी लेने के उपरांत तुरंत काम पर लौट गया।

प्रभात के उस पहर कार्यालय में पूरी तरह शांति थी।


 मैं ने समस्या को सुलझाने का प्रयास किया और देखा कि वहकाम कर रहा था।

 मैं ने पूरे विश्वास के साथ हमारे संस्करण नियंत्रण प्रणाली को अनदेखा कर सर्वर पर

 प्रशासनिकउपयोगकर्ता के रूप में लॉग इन किया

 (पूरी दुनिया को दिखाने से पूर्व हम यहीं पर हमारे सॉफ़्टवेयर को उच्चअधिशासी के अनुमोदन के लिए

 प्रदर्शित किया करते थे) नयी सॉफ़्टवेयर को चलाने के पूर्व मैं ने सर्वर पर उपस्थित

डाइरेक्टरी को मिटाने का एक कमांड जारी किया।

 मैं यह सोच कर बहुत प्रसन्न होने लगा कि जब उच्च अधिशासीसुबह काम पर आएंगे तो

 वे यह देख कर कितने चकित हो जाएंगे। जहाँ सैकड़ों डॉलर भी समस्या को सुलझाने मेंविफल रहे,

 उसे ठिक करने का यह सरल उपाय था।

परंतु एक समस्या थीसर्वर पर कमांड शुरू करने के बाद मुझे अपनी भूल का अहसास हुआ।

 मैं ने एक ऐसा कमांडदिया था जिस के कारण सिस्टम में उपस्थित हर एक फ़ाइल मिट गयी। 

यह कल्पना करें कि आप केवल अपने कमरेकी बत्ती बुझाना चाहते हों,

 परंतु आप गलती से पूरे शहर की बिजली काट देते हैं।

 मैं ने जो किया वह तो उस से भीबदतर था - मैं ने तो समझो पूरे बिजली घर को ही जला दिया। 

सर्वर को ठीक करने के लिए हार्डवेयर टीम को चार दिन लगे क्योंकि टेप बैकअप में भी कोई समस्या थी।

 मैं बहुतलज्जित था। मेरी भूल का समर्थन करने के लिए मेरे पास वैसे तो कईं बहाने हो सकते थे -

 नींद की कमीकाम परदबावबहुत अधिक कामसमस्या की कठिनाईनेटवर्किंग

 टीम की अयोग्यता इत्यादि। परंतु ये सब केवल बहानेथे। मैं ने कोई भी बहाना नहीं दिया।


 केवल सभी से क्षमा मांगी। क्योंकि सत्य यह था कि मैं ने एक महंगी भूल की थी।सौभाग्य से

सब कुछ अच्छी तरह समाप्त हुआ। दो महीने पश्चातमुझे वेतन में एक बड़ी वृद्धि प्राप्त हुई।
*****************************************************************
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

 इस वृद्धिका एक कारण था “अपनी भूल को स्वीकार करनेठीक करने और उस से सीखने का साहस

भूल करना मानव की स्वाभाविक प्रवृत्ति होती है;

 हम सभी भूल करते हैं। परंतु उन्हें दोहराने का यह औचित्य नहीं होसकता।

 हमे अपनी भूल का अहसास हो गया है यह दिखाने की केवल दो विधियाँ हैं। 

पहली विधि है कि भूल को नादोहराएं और दूसरी एक सच्ची क्षमा याचना द्वारा। 

दूसरा मुद्दा ही मेरे इस लेख का विषय है। सही ढंग से क्षमामांगना कोई विशेष कला या ज्ञान नहीं।

 यह तो केवल इस पर निर्भर है कि आप स्पष्ट रूप से सत्य बोल पाते हैं कि  नहीं।

 जब हमे वास्तव में अपने कार्य पर पछतावा होता हैतो सही शब्द स्वतही बाहर आने लगते हैं और

 क्षमामांगना अत्यंत सरल हो जाता है।

वास्तव में क्षमा याचना विश्वास का एक पुनःस्थापन है।

 इस के द्वारा आप यह कह रहे हैं कि मैं ने एक बार आप काविश्वास तोड़ा है

 किंतु अब आप मुझ पर भरोसा कर सकते हैं और मैं ऐसा फिर कभी नहीं होने दूँगा। 


जब हम एक भूलकरते हैंतो दूसरे व्यक्ति के विश्वास को झटका लगता है। 

अधिकतर सकारात्मक भावनाओं की नींव विश्वास हीहोती है। 

उदाहरणार्थ जब आप किसी से प्रेम करते हैं,

 तो आप उन पर विश्वास करते हैं कि वे वास्तव में वैसे ही हैंजैसा वे स्वयं को दर्शाते हैं।

 किंतु जब वे उसके विपरीत कार्य करते हैंतो आप का विश्वास टूट जाता है।

 इसविश्वासघात से आप को बहुत कष्ट होता है और यह दूसरे व्यक्ति के प्रति 

आप की भावनाओं को भी प्रभावित करताहै।

यदि आप अपराध को दोहराने का विचार कर रहें हैंतो ऐसी क्षमा याचना विश्वसनीय नहीं है।

 उदाहरणार्थ एक टूटेहुए घड़े को ले लीजिए। यदि आप सावधानी एवं सबूरी से प्रयत्न करें तो

 संभवतएक बार उसे जोड़ सकते हैं।

 किंतुउसे फिर से तोड़ने पर उसे जोड़ना अधिक कठिन या लगभग असंभव हो जाता है।


 इसी प्रकार यदि आप किसी केविश्वास को तोड़ते हैं संभवतवह आप को एक बार क्षमा कर सकते हैं।
 परंतु यदि आप ऐसा फिर से करते हैं तो आपउनसे क्षमा की आशा नहीं कर सकते। 

इसलिएएक निष्ठाहीन क्षमा याचना सम्पूर्ण रूप से व्यर्थ है।

 तो आप पूछेंगेकि एक निष्कपट क्षमा याचना क्या है

நீங்கள் தங்கள் தவறுகளை மீண்டும் செய்யமாட்டீர்கள் எந்தசாக்குப்போக்கும் காட்ட மாட்டீர்கள்  என்று உறுதியான நிச்சயத்தை எடுத்தால் அந்த மன்னிப்பு 
நம்பகத்தன்மை உடையதாகும். நீங்கள் உங்கள் செயலில் முழு பொறுப்பை ஏற்றுக்கொள்கிறீர்கள். உண்மையான மனதுடன் மன்னிப்பு கேட்கிறீர்கள்.
ஆழ்மன வருத்தமில்லா  மன்னிப்பு வீணானது.இதனால் மற்றவர்களுக்கு அதிகம் கஷ்டம் ஏற்படும்.
நான் இப்படி நினைத்து இந்த வேலையைச் செய்தேன் ;மன்னித்து  விடுங்கள்.

நான் இந்த காரணத்தால் இப்படி செய்தேன் மன்னித்து விடுங்கள்.
என்னால் உங்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் மன்னித்து விடுங்கள்.
என்றுதான் பலர்  பெரும்பாலும் சொல்கின்றனர். இது மன்னிப்பு கோரல் கிடையாது .வெறும் சாக்குப்போக்குதான்.உண்மையான மன்னிப்பு

 கேட்டலில்  ஆனால் , ஆல் என்ற சொல்லிற்கு இடம் இருக்காது.

நீங்கள் ஏன் இப்படி  செய்தீர்கள் என்பதற்கும் பொருள் கிடையாது.

உங்கள் செயல்  ஒருவரின் மனதையும் புண் படுத்தவில்லை என்பதைநீங்கள் 

புரிந்து உணர்ந்து   ஏற்றுக்கொள்ளுவதுதான் உண்மையான மன்னிப்பாகும்..

எதோ ஒரு காரணத்தையோ அல்லது தகுதியற்றதையோ சொல்லி உங்கள் மன்னிப்பு கோரலை  மாசு படுத்தாதீர்கள்.
தூய மனதுடன் மன்னிப்புகேட்க வில்லை என்றால்  உங்கள் மன்னிப்பு வேண்டுகோளை நாசப்படுத்துகிரீர்கள் என்றே பொருள்.
இதனால் மற்றவர்களுக்கு மிகவும் கஷ்டம் உண்டாகும்.

மன்னிப்பு கேட்டல் அல்லது சாக்கு கூறல் இந்த இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டையும் அல்ல.

உங்கள் தவறை முற்றிலும் ஏற்றுக்கொள்ளுவதில் தான் உண்மையான கபட மற்ற மன்னிபுக்கேட்டல் சாத்தியமாகும். 

உங்கள் மன்னிப்பை ஏற்காவிட்டால்......இதைப்பற்றியும் சர்ச்சை செய்வேன்.





क्षमा याचना विश्वसनीय तभी होती है जब आप यह ठान लें कि 

आप अपने अपराध 
को दोहरायेंगे नहीं और जब आपकोई बहाना या औचित्य नहीं देते हैं।

 आप अपने कार्य का पूरा उत्तरदायित्व  लेते हैं और सच्चे दिल से आप क्षमामांगते हैं। 

पश्चाताप की भावना से रहित क्षमा याचना व्यर्थ है।

 वास्तव मेंइस से दूसरे व्यक्ति को और अधिक कष्टहोगा। 
अक्सर लोग कहते हैं, “मुझे क्षमा करें परंतु मैं ने ऐसा सोच कर यह काम किया था…”,

 अथवा “मुझे क्षमा करेंपरंतु मैं ने यह कार्य इस कारण किया था
” अथवा “मुझे क्षमा करें यदि मेरे कारण आप को कोई चोट पहुँची हो
 येक्षमायाचना नहीं केवल बहाने हैं। 

एक सच्ची क्षमा याचना में “यदि” और “परंतु” जैसे शब्दों का कोई स्थान नहीं होता।

 यह कहना कि आप ने ऐसाक्यों किया इसका भी कोई अर्थ नहीं। 

सर्वश्रेष्ठ क्षमा याचना वह है जहाँ आप यह पूर्ण रूप से समझें,

 महसूस करें तथास्वीकार करें कि आप के कार्यों ने अन्य व्यक्ति को ठेस पहुँचाया है। 


एक कारण या औचित्य दे कर अपनी क्षमायाचना को दूषित  करें।

 यदि आप सच्चे दिल से क्षमा नहीं मांगते हैं तो आप अपनी क्षमा प्रार्थना का नाश कर रहेहैं।

இதனால் மற்றவர்களுக்கு மிகவும் கஷ்டம் உண்டாகும்.

மன்னிப்பு கேட்டல் அல்லது சாக்கு கூறல் இந்த இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டையும் அல்ல.

உங்கள் தவறை முற்றிலும் ஏற்றுக்கொள்ளுவதில் தான் உண்மையான கபட மற்ற மன்னிபுக்கேட்டல் சாத்தியமாகும். 

உங்கள் மன்னிப்பை ஏற்காவிட்டால்......இதைப்பற்றியும் சர்ச்சை செய்வேன்.
 इस से दूसरे व्यक्ति को और अधिक कष्ट होगा।
 आप एक क्षमा याचना अथवा एक बहाने में से केवल एक को हीचुन सकते हैंदोनों को नहीं।

एक सच्ची एवं निष्कपट क्षमा याचना वह होती है
 जिस में आप अपने अपराध को पूर्ण रूप से स्वीकार करते हैं।

 किंतु यदि अन्य व्यक्ति आप की क्षमा प्रार्थना स्वीकार नहीं करतेतोकभी और इस पर चर्चा करूँगा।
- See more at: http://hindi.omswami.com/2014/11/blog-post_24.html#sthash.GjuMt8Dt.dpuf

No comments: