Saturday, December 13, 2014

மதசார்பற்ற தன்மை. இது பெரிய ஏமாற்று வித்தை கள்.

जन्म हुआ  मेरा आजादी के बाद.                            விடுதலைக்குப்பின் 
संविधान का ज्ञात हुआ -                                அரசியலமைப்புப் பற்றி சுதந்திரம் அடைந்து 
आजादी के चौदह साल के बाद                   .பதினான்கு ஆண்டுக்குப்பின் அறிந்தேன்.-

नौकरी मिली ,तो क्या देखता हूँ                              வேலை கிடைத்தது 25 வயதில் 
                                                அதாவது விடுதலை ஆகி 
                                         இருபத்தைந்துஆண்டுகளுக்குப்பின் 
पच्चीस साल की उम्र में                                                                                     
अर्थात आजादी के पच्चीस साल बाद ,                                                                                   
                                                                            
हर तीन महीने छात्र सूची -अध्यापक सूची 
कितने  हरिजन ,कितने दलित ,
कितने पिछड़े ,कितने बहुत पिछड़े 
कितनी परिवर्तित ईस्सायी हरिजन 
भर्ती -नियुक्ति.

ஒவ்வொரு மாதமும் மாணவர்-ஆசிரியர் பட்டியல் 
எத்தனை ஹரிஜன் ,எத்தனை தலித் 
எத்தனை பின் தங்கிய இனம் ,எத்தனை மிகவும் பின் தங்கிய இனம்,
மதம் மாறிய கிறிஸ்தவ ஹர்ஜனங்கள் சேர்க்கை -நியமனம்.


किसी की माँग  नहीं वह आमीर  या गरीब.
एक डाक्टर ,एकीन्जनीयर , सब जातियों की 
प्राथमिकता के आधार पर  पाते 
छात्रवृति-सहूलियतें.

பணக்காரானா  ஏழையா என்ற கேள்வி இல்லை,
மருத்துவர் ,பொறியாளர் ,எல்லோருமே 
ஜாதி அடிப்படையில் உதவித்தொகை வசதிகள்.
भले ही वह पुत्र हो सांसद -विधायक का.
उच्च जातियों के गरीब 
जिनको खाना तक नसीब नहीं 
उनको नहीं सहूलियत या नौकरी की प्राथमिकता.
दुखी  है वे ,इसकी चिंता  नहीं किसीकी !

அவர்கள் பாரளுமன்றசட்டமன்ற 
உறுப்பினர்களின்  புத்திரர்களாக இருக்கட்டும் 
உயர்ந்த ஜாதிக் குழந்தைகள் 
ஏழையாக இ ருந்து 
உணவு கிடைக்கவில்லை  என்றாலும் 
சலுகைகள் இல்லை,வேலை பெறுவதில் முன்னுரிமை இல்லை 
धन पर धन ,गरीबी पर गरीबी यही है 
क्या धार्मिक समानता.?
मिनोरिटी   अधिकार है ,
मेजारिटी  का  नहीं अधिकार.

பணத்துடன் பணம் ,ஏழ்மையுடன் ஏழ்மை 
இதுதான் மத சமத்துவமா?

சிறுபான்மையினர் உரிமை 
பெரும்பான்மை இனருக்கு உரிமை இல்லை .

कांग्रस और अन्य दल
मिलकर खाते रमजान दावत ,
हिंदू ही हिंदू का अपमान.
तमिलनाडु में गीता का विरोध.
मसलमानों  का समर्थन .
हिंदू भगवानों का जूता मार.

காங்கிரஸ் மற்றும் கட்சிகள் 

ரம்ஜான் விருந்து சேர்ந்து உண்பது 
ஹிந்துக்களுக்கு அவமானம்.
தமிழ்நாட்டில் கீதை எதிர்ப்பு ,
முஸ்லிம்களுக்கு ஆதரவு .
ஹிந்து கடவுள்களுக்கு செருப்படி .
चौराहों  पर ये वाक्य -
नहीं भगवान ,भगवान के नाम लेनेवाला बेवकूफ .

நாற்சந்திகளில்  இந்த வாக்கியங்கள் --
கடவுள் இல்லை ,கடவுள் பெயர் சொல்பவன் முட்டாள் 
वे  ही खाते  रमजान दावत.
क्या  यही  कांग्रस अन्य दलों का धर्म निरपेक्ष 
ज़रा सोचिये !दिल नहीं खौलता तो 
ये धर्म निरपेक्षता  है 
एक धोखे बाज.
அவர்கள் ரம்ஜான் விருந்து சாப்பிடுகின்றனர் .

காங்கிரஸ் மற்றும் அந்நிய கட்சிகளின் 
மதசார்பற்ற தன்மை.
இது பெரிய ஏமாற்று வித்தை கள்.

No comments: