CBSE Hindi ( useful grammar)
intrastive verb .
अकर्मक क्रिया
செயப்படுபொருள் குன்றியவினை.
ஹிந்தி இலக்கணத்தில் இறந்தகால வாக்கியங்களில் எழுவாய் வேற்றுமை
"னே" விதி எளிய ஆனால் மாணவர்கள் சற்றே
தடுமாறுவார்கள்.இது
अकर्मक क्रिया வாக்கியங்களில் நேரடியாக பயன்படுத்துவதில்லை.
வந்தேன் . சிரித்தேன். ஓடினாள் தங்கினான்
நடந்தான் என்ற வினை செய்ய செயப்படுபொருள் (OBJECT) தேவை இல்லை.
action without object.
இதை எதை ,யாரை என்று கேட்டால் விடைவராது
என்று கூறுவார்கள் .
இன்று இதைபுரிந்துகொண்டால் நாளை சகர்மக் .
மாணவர்கள் எளிதாக அறிய வினைச்சொல் வகையில் அகர்மக் க்ரியா-अकर्मक क्रिया
இந்த வாக்கியங்களின் வினைச்சொல் verb changes
according to subject. எழுவாயைத்தழுவி மாறும்.
ராம் ஆயா . ==ராமன் வந்தான்.
சீதா ஆயீ--சீதை வந்தாள்.
பிதாஜி ஆயே ,-- அப்பா வந்தார்.
அதிகாரி டஹரே --அதிகாரி தங்கினார்.
மாமீஜி டஹரீன்--மாமீ தங்கினார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
sakarmak (transtive) to do an action object is necessary/ needed.
செயப்படுபொருள் குன்றாவினை செயப்படுபொருள் தேவை.
ஹிந்தியில் வினைச்சொல் (verb changes according to object's number and gender in pastenses when the verb is transtive)
சகர்மக் க்ரியா செயப்படுபொருள் குன்றாவினை
வாக்கியத்தில் இறந்தகாலத்தில்
செயப்படுபோருளின் எண்ணையும்(ஒருமை ,பன்மை ,பால் ஆண்பால் ,பெண்பால் தழுவி மாறும்)
ரோடி --ரொட்டி (பெ.பால்)
ப்பல்--பழம் ஆண்பால்
நான் -சாப்பிட்டேன்
நீ சாப்பிட்டாய்
அவன் சாப்பிட்டான்
அவர்/இவர் சாப்பிட்டார்.
அவர்கள்/இவர்கள் சாப்பிட்டனர்.
நாங்கள் சாப்பிட்டோம்.
தமிழில் எழுவாய் subject தழுவி வரும்.
ஆங்கிலத்தில் "ate".
இதனால் ஆங்கிலம் எளிய மொழி.நாம் மரியாதை இல்லை என்று கிண்டல் செய்தாலும் உண்மை இதுதான்.
ஹிந்தியில் க்காயா-என்றால் ate போதும்.
ஆனால் இது செயப்படுபொருளுக்கு ஏற்றவாறு
க்காயா,க்காயே.க்காஈ, காயீன் என்று மாறும்.
அதனால் செயப்படுபோருளின் பால் ,ஒருமையா பன்மையா என்று அறிந்து கொள்ள வேண்டும்.
ராம் நே -ரோடி க்காயீ
பிதா னே ----ரோடி க்காயீ.
சீதா நே -ரோடி க்காயீ
அதிகரி நே-ரோடி க்காயீ
மாமீஜி நே -ரோடி க்காயீ
மேலுள்ள வாக்கியத்தில் ரோடி க்காயீ மாறவில்லை.ஆங்கிலம் போல் ate.
ஆனால் ரோடி க்காயீ ரொட்டி பெண்பால் அதனால் மாறி உள்ளது.
ப்பல்--பழம் ஆண் பால்
அப்பொழுது அனைத்திற்கும்
க்காயா என்றால் ate.
ate க்காயா,க்காயீ செயப்படுபொருள் தழுவி மாறுகிறது.
நாளை வாக்கியங்கள் மட்டும் படியுங்கள். இதில்
ஐயம் doubts?கேட்கலாம்.
ராம் நே -ரோடி க்காயீ
பிதா னே ----ரோடி க்காயீ.
சீதா நே -ரோடி க்காயீ
அதிகரி நே-ரோடி க்காயீ
மாமீஜி நே -ரோடி க்காயீ
மேலுள்ள வாக்கியத்தில் ரோடி க்காயீ மாறவில்லை.ஆங்கிலம் போல் ate.
ஆனால் ரோடி க்காயீ ரொட்டி பெண்பால் அதனால் மாறி உள்ளது.
ப்பல்--பழம் ஆண் பால்
அப்பொழுது அனைத்திற்கும்
க்காயா என்றால் ate.
ate க்காயா,க்காயீ செயப்படுபொருள் தழுவி மாறுகிறது.
நாளை வாக்கியங்கள் மட்டும் படியுங்கள். இதில்
ஐயம் doubts?கேட்கலாம்.
No comments:
Post a Comment