அழகன் முருகன்
அனுதினமும் காக்க.
ஆறுமுகன் ஆறுதலளிக்க
இடும்பன் கடம்பன்
கரிமுகத்தோன் தம்பி
காலமெல்லாம் காக்க.
கிரிவாசன் கீர்த்திவாசன்
குன்றுதோராடும் குமரவேல் காக்க.!
கூர் வடிவேலன் சேவல் கொடியோன்
காங்கேயன்
காக்க.!காக்க.!
சக்திவேலன்
சங்கரன் புதல்வன்!
சிவகுமாரன் சீக்கிரமாய் காக்க.!
No comments:
Post a Comment