कवि कण्णदासन की अपूर्व रचना -கண்ணதாசன் அரிய படைப்பு
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்...
पूछा --जन्म से क्या आएगा ?
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
भगवान ने कहा /;-जन्म लेकर देखो।
படிப்பென சொல்வது யாதெனக் கேட்டேன்...
सीख क्या हैं ?-पूछा ,मैंने।
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
भगवान ने कहा :-सीखकर देखो।
அறிவெனச் சொல்வது --बुद्धि क्या हैं-पूछा तो
யாதெனக் கேட்டேன்...
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
ईश्वर ने कहा --जानकर देखो।
அன்பெனப் படுவது யாதெனக் கேட்டேன்..
प्यार क्या है पूछा तो ईश्वर ने कहा .
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
प्यार देकर देखो।
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்...
स्नेह क्या है पूछा तो
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
ईश्वर ने कहा -बांटकर देखो.
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்...
पूछा --पत्नी सुख क्या है /
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
ईश्वर ने कहा -शादी करके देखो।
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்...
संतान क्या है ?--पूछा तो
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
ईश्वर ने कहा पैदा करके देखो।
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்...
बुढ़ापा क्या है तो
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
ईश्वर ने कहां -बूढ़े होकर देखो।
வறுமை என்பது யாதெனக் கேட்டேன்...दरिद्रता क्या है तो
வாடிப் பாரென இறைவன் பணித்தான்! ईश्वर दरिद्र बनकर देखो।
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்...
मृत्यु के बाद क्या है -पूछा तो
இறந்து பாரென இறைவன் பணித்தான்! ‘
ईश्वर ने कहा --मरकर देखो।
அனுபவித்தே தான்அறிவது வாழ்க்கையெனில்,
भोगकर जानना ही जीवन है तो
ஆண்டவனே நீ ஏன்..?’ எனக் கேட்டேன்!
ईश्वर तुम क्यों ?
ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி
भगवान ने अति निकट आकर कहा कि
"அனுபவம் என்பதே நான்தான்" என்றான்!
अनुभव ही मैं हूँ।
- கவிஞர் கண்ணதாசன்.....कवि --कण्णदासन
No comments:
Post a Comment