Thursday, October 30, 2014

மொழிகள் மதங்கள் -உண்மை மொழி.--भाषाएँ ,धर्म --सच्ची भाषाएँ.

भाषाएँ हैं अनेक;மொழிகள் அநேகம்.

कोई भाषा  नहीं कहता , அடி ,கொல்,கொலை செய் என்று 

लूटो; मारो; क़त्ल करो; எம்மொழியும் சொல்வதில்லை .

कहनेवाला स्वार्थ लुटेरा;சொல்பவன் சுயநல கொள்ளையன்.

धर्म अनेक   மதங்கள் அநேகம் 

कोई धर्म नहीं कहता எந்தமதமும்  சொல்வதில்லை :-

हत्या करो ,करेगा ईश्वर भला;கொலை செய் ,கடவுள் நன்மை செய்வார் 

भले ही धार्मिक कट्टर लोग कहे மத வெறியர்கள் தங்கள் மதம் மேன்மை என்று 

சொன்னாலும் கட்டாயமாக மற்றவர்களின் மனத்தை மாற்ற முடியாது.
अपना धर्म है श्रेष्ठ ,पर 
नहीं  जबरदस्त दूसरों के मन बदल नहीं सकते.


अगर धार्मिक परिवर्तन को बल दें तो  மத மாற்றத்தில் வலிமை காட்டினால் 


कामयाबी होने  में असमर्थ ही बन जाते.வெற்றி பெறுவதில் சாமார்த்தியமற்று 


இருப்பார்கள்.அப்படி செய்தாலும் வெறுப்புக்கு ஆளாவார்கள்.
फिर भी वे  घृणा के पात्र बन जाते.


बौद्ध धर्म फैला तो अहिंसा ,प्रेम ,सेवा के बल. அஹிம்சை அன்பு தொண்டு என்ற வலிமையில் 


जिओ और जीने दो के बल जैन धर्म फैला.

வாழு வாழ விடு என்ற பலத்தில் ஜைன தர்மம் பரவியது.


प्रेम के सन्देश लेकर पाप का दंड मृत्यु  का सन्देश देकर फैला ईसाई.

அன்பின் செய்திகொண்டு  பாபத்தின்  தண்டனை மரணம் என்ற செய்தியால் கிறிஸ்தவமதம் பரவியது.


जो धर्म के ग्रन्थ ,कट्टरता लेकर धार्मिक कहते है  
மத நூல் ,மதவெறி  மதம் என்று சொன்னால்  ,
அங்கே ஒருபொழுதும்  அமைதி ஏற்படுவதில்லை.
वहां कभी नहीं होता अमन -चमन.


भले ही भाषायें अनेक हो ,धर्म अनेक हो ,
 மொழிகள்  அதிகம் ,மதங்கள் அதிகம் ஆனாலும்  
प्रेम ,सेवा,परोपकार ,मनुष्यता   அன்பு ,சேவை,பிறருக்கு உதவி ,மனிதம் ஆகியவை  மனிதனை மனிதனாக்குகிறது.
मनुष्य को बनाता मनुष्य;


बमें फेंककर कोई क़त्ल का प्रयोग कर 
कभी नहीं पाता मानसिक संतोष.आनंद शान्ति.

குண்டுகள் எரிந்து கொலைகளை பிரயோகித்து
 மனதிருப்தி ஒருபோதும்  ஏற்படாது.

बेरहमी से धन जोड़ ,द्रोह करनेवाले 
मन में रोता हुआ जियेगा सत्य.
இரக்கமின்றி பணம் சேர்த்து துரோகம்செய்பவன் 
மனதில் அழுது கொண்டே வாழ்வான் இது சத்தியம்.

यही ईश्वरीय नीति; இதுதான்  கடவுளின் நீதி.

शेर तो राजा फिर भी जंगली;
 சிங்கம் ராஜாவானாலும் அது காட்டு மிருகம்.

सांप विषैला , वे तो खतरनाक. 

பாம்பு விஷம் நிறைந்தது ,அது அபாயகரமானது.

देखते ही मारना  मान्यता है, அதை பார்த்ததும் கொல்வது அனைவரும் ஏற்றது.


पर   ஆனால் 

ईश्वर के नाम अन्याय ,वे ज़रूर ईश्वरी दंड के पात्र बन जाते.

கடவுளின் பெயரால் அநியாயம் செய்பவன் கட்டாயம் தண்டனைக்கு உரியவன்.


जो भी हो भ्रष्टाचारी ,पापी ,भले ही पद बड़ा हो .
नाम पड जाता बद.
 ஊழல்வாதி ,பாவி  உயர்ந்த பதவியில் இருந்தாலும் 

கெட்ட பெயரே  ஏற்படும்.





Wednesday, October 29, 2014

अरप्पलीश्वरर शतक. --कवि अम्बलावानर.

அறப்பளீஸ்வரர் கிருபையால்,  ஒரு  மனைவி  என்பவள்  எப்படி  அமைய வேண்டும். (மனைவியமைவதெல்லாம் இறைவன்   கொடுத்த வரம்... எங்கோ  கேட்டதுபோல் இருக்குமே?) என்று  ஒரு  ''கற்பனை'' அமப்லவாண   கவிராயருக்கு --  மனைவி எப்படித்தான்  இருக்கவேண்டுமாம்?

1. கணவனுக்கு இனிமையாக. 2, மிருதுவாக  பேசுபவளாக 3. அழகிய தாமரையோ என்று யோசிக்க வைக்கும் முகத்தோடு 4.கோபம்  என்றால் என்னங்க? என்று கேட்பவளாக 5.வியாதி  ஒன்று இல்லாமல்,(சொல்லாமல்)  ஆரோக்ய குடும்பத்தினளாக 6.  அச்சம்,மடம், நாணம்,  போன்ற நற்குணங்கள் கொண்டவளாக  7. வெகு  முக்கியமாக,  மாமியார், மாமனார் ஓஹோ என்று  புகழும்படியாக,8 அதிதிகளை, விருந்தினரை  ஓடிச்சென்று வரவேற்று  அவர்களை மகிழ்விப்பவளாக, 9 ரதி போன்று  அழகு பிம்பமாக 10. கற்பில் சிறந்த மாதரசி  யாக ஒரு மனைவி அமைய வேண்டும்  --  அறப்பளீஸ்வரா  அருள்வாயா?    அம்பலவாணக் கவிராயரின்  கற்பனை மனைவியை  இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் ! 




तमिल कवि अम्बलावानन
अपनी  पत्नी  के  सद्गुणों  की
 कल्पना  यों  करते है.
 और  भगवान  अरप्पलीश्वरार  से
 प्रार्थना  करते हैं,
---मुझे  ऐसी पत्नी  चाहिये --
जो 
पति के लिये  मधुर ,
 मृदु भाषी ,
सुंदर कमल जैसे मुखवाली ,
 क्रोध न जानने वाली,
निरोगी ,स्वस्थ खानदान की,
भय,शर्म ,संकोच युक्त ,
सास -ससुर  की प्रशंसाप्राप्त,
अतिथि -मेहमान  को
सत्कार करनेवाली ,रति सी रूपवती,पति-व्रता  हो .





from  amrutvarshini







மனையாட்டி  சிறப்பு: 
கணவனுக் கினியளாய் மிருதுபாஷி யாய்மிக்க
கமலைநிக ரூப வதியாய்க
காய்ச்சின மிலாளுமாய் நோய்பழியி லாததோர்
கால்வழியில் வந்த வளுமாய்
மணமிக்க நாணமட மச்சம் பயிர்ப்பென்ன
வருமினிய மார்க்க வதியாய்
மாமிமா மர்க்கிதஞ் செய்பவளு மாய்வாசல
வருவிருந் தோம்பு பவளாய்
இணையின்மகிழ் நன்சொல்வழி நிற்பவளு மாய்வந்தி
எனபெய ரிலாத வளுமா
யிரதியென வேலீலை புரிபவளு மாய்பிறந்த
மில்வழி செலாத வளுமாய்
அணியிழை பொருத்தியுண் டாயினவள் கற்புடைய
ளாகுமெம தருமை மதவே
ளனுதினமு மனதினிலை தருசதுர கிரிவள
ரறப்பளீ சுர தேவனே. 

Tuesday, October 28, 2014

भारत की भाषाएँ. இந்திய மொழிகள்.

भारत में  जब भाषा के आधार पर प्रांत बने ,   மொழி வழி மாகாணம் பாரதத்தில் 
'तब क्षेत्रीय भाषा के विकास में ध्यान देना  அமைந்ததும் மாநில மொழியின் வளர்ச்சி 

प्रांतीय सरकार के हाथ में.  மாநில அரசின் பொறுப்பில்.

शिक्षा का अधिकार प्रांतीय सरकार के हाथ में. கல்வி உரிமை  மாநில அரசின் பொறுப்பில்.

तमिलनाडु में तो १९६७ से अलग शिक्षा नीति; ௧௯௬௭ முதல் தமிழ்நாட்டு அரசின் சிறப்புக் கல்விக் கொள்கை.
द्वि भाषा सूत्र  तमिल या मातृभाषा  और अंग्रेजी .இருமொழி திட்டம் -தமிழ் /மாநில மொழி /ஆங்கிலம்.
इसी  नीति के कारण ,बिना तमिल के डिग्री तक पढ़ सकते हैं.இந்த கொள்கையின் காரணமாக  தமிழ் இன்றி பட்டப் படிப்புவரை படிக்க முடியும்.
जो प्रथम भाषा के रूप में हिंदी या तेलुगु या  कन्नड़ का चयन करते हैं  முதல் மொழியாக `ஹிந்தி ,தெலுங்கு ,கன்னடம் தேர்ந்தெடுத்தவர்கள் தமிழ் படிக்கத் தேவை இல்லை.
उनको  तमिल सीखने की ज़रुरत नहीं.
ऐसी नीति को द्रमुक सरकार खुद अपनाकर  இப்படிப்பட்ட கொள்கையை மாநில அரசு எடுத்து 
केंद्र पर दोषारोपण करती हैं  -  தமிழ் வளர்ச்சியில்  மத்திய அரசு தடை என்ற குற்றச்சாட்டு.
तमिल के विकास में केंद्र सरकार की बाधा.
युवकों में तमिल का जोश ,हिंदी का विरोध இளைஞர்களிடம் தமிழ் உணர்வு ,ஹிந்தி எதிர்ப்பு 
अंग्रेज़ी का आलिंगन ,ஆங்கில அணைப்பு .
परिणाम अब मात्रु भाषा माध्यम की सरकारी पाठशाला बंद.या बंद होने की हालत में.
விளைவு தாய்மொழி வழி அரசுப்பள்ளி மூடல். அல்லது மூடும் நிலை.
अतः सरकार तमिल का गला घोटकर  ஆகையால் அரசு தமிழின் குரல்வளை நெருக்கி ஆங்கில வழி க்கு அழுத்தம்.
अंग्रेज़ी माध्यम पर जोर.
ऐसे ही  भारत की नीति शिक्षा में हो तो भारतीय भाषाएँ  இதே நீதி இந்தியக் கல்வியில் நீடித்தால் இந்திய மொழிகள் பேச்சு வழக்குக்கு மட்டுமே என்று ஆகிவிடும்.
केवल बोलचाल की  बन जायेंगी;
इसकी पूरी जिम्मेदारी प्रांतीय दल की नीति और केंद्र का अंग्रेज़ी मोह . இந்த முழுப்பொறுப்பும் மாநிலக்கட்சிகளின் கொள்கை மற்றும் மத்திய அரசின் ஆங்கில மோகம் .
भारतीय भाषाएँ नौकरी  देनी हैं. இந்திய மொழிகள் வேலை கொடுக்கவேண்டும்.
शिक्षा का पहला उद्देश्य जीविकोपार्जन .கல்வியின் முதல் நோக்கம் வாழ்க்கைக்கு பொறு ஈட்டுவது.
अब तमिलनाडु में ही नहीं सारे भारत में प्रांतीय भाषाएँ नौकरी देने  या दिलाने  या दिलवाने में असमर्थ. இப்பொழுது தமிழ்நாட்டில் மட்டுமல்ல பாரதத்தின் இந்திய மொழிகள் வேலை கொடுக்க ,தர தர வைக்க தகுதியற்றதாகி வருகிறது.
इस पर और भारत की भाषा को ही संपर्क बनाने का श्रेय இன் நிலையில் பாரத மொழிகளை  ஆக்கும் பொறுப்பு  மத்திய மாநில அரசைச் சார்ந்தது.
प्रांतीय और केंद्र सरकार पर निर्भर है.

Saturday, October 25, 2014

भारत भक्ति को दो प्राथमिकता

भारत  की एकता के लिए आजादी के लिए   
नेता को छोड़ ,उनकी आज्ञा मानकर ,
न  मानकर  कितने हजार अपने प्राण त्यागे थे ,
उनके प्रति क्या हमारी जिम्मेदारी ,
देश की एकता को दृढ़ बनाना,
देश भक्ति बढ़ाना,
प्रांतीय तरक्की    उसका अलग विशेष,
पर इतनी आजादी हमें मिली कहाँ से ,

उन शहीदों को सोचो ,जो आज़ादी के संग्राम में फाँसी पर लटके थे;
लाठी के मार सहे , जेल में कठोर कारवास के दंड भोगे;
जंगल में भटके ;घर द्वार  तजकर 
बेहद  कष्ट सहे ; उन सच्चे शहीदों की आत्माएँ,
देश की एकता  के लिये तड़प रही हैं;
प्रान्तीयवाद  रहे उससे  सर्वोपरी रहे भारतीय के विचार.
भारत भूमि पुण्य भूमि,
भारत की एकता धर्म निरपेक्ष एकता ;
ईश्वरतो निर्गुण सगुण  सब  केअनुयायी.
राष्ट्रपिता गांधीजी  के भजन ,
रघुपति राघव राजाराम पतित पावन सीताराम 
ईश्वर अल्ला तेरे नाम सबको सन्मति दे भगवान ;
जय  हिन्द !जय भारत!

Wednesday, October 22, 2014

உண்மை ஆனந்தம்.==असली आनंद.

देश में  अब उत्सव पर्व  நாட்டில் உத்சவங்கள் பண்டிகைகள்
 
आनंदप्रद  और सुख प्रद. ஆனந்தம் தருபவை சுகம் தருபவை.

मेरे विचार में यह तो सही . என்னுடைய எண்ணத்தில் சரிதான்.

पर   ஆனால் 

वास्तविक  मंगल तब होगा, உண்மையான ஆனந்தம் நாட்டில் 

जब देश में मिलें 
हिन्दुओं का अधिकार.ஹிந்துக்களுக்கு உரிமைகள் கிடைத்தால் தான்.
केवल पारिवारिक नियोजन  குடும்பக்கட்டுப்பாடு 
केवल हिन्दू न अपनाए. ஹிந்துக்கள் மட்டும் ஏற்கக் கூடாது.
कोई भारतीय सांसद  न कहें  எந்த பாராளுமன்ற உறுப்பினரும் 

पंद्रह मिनट भारतीय सेना और पुलिस चुप रहें  காவல்துறையும் இந்திய சேனையும் பதினைந்து  பேசாமல் இருந்தால் முகமதியர்கள் மட்டும் இருப்பார்கள் என்று.
केवल रहेंगे मुसलमान.

वास्तविक आनंद पर्व तब है  ஒரு தீவிரவாதியும் இல்லாமல் இருந்தால் தான்

உண்மையில் ஆனந்தமான பண்டிகை. 
जब देश में न रहे नाममात्र भी आतंकवाद.

देश में न रहे कोई भ्रष्टाचारी मंत्री , நாட்டில் ஊழல் மந்திரிகள் இருக்கக் கூடாது.

தேர்தலில் கொலைகாரன் .கொள்ளையன் ,குற்றவாளி ஊழல் வாதி 
வெற்றிபெறக்கூடாது.
न  जीते कोई  खूनी ,लुटेरा, अपराधी ,भ्रष्टाचारी  चुनाव में.
லஞ்சம் வாங்கும் அதிகாரிக்கும் இலஞ்சத்திற்கும்
 குடிமக ன்கள்  துணை   போகக் கூடாது.
नागरिक साथ न दें
रिश्वत और रिश्वतखोर अफसरों को.

बलात्कार करने डरे ,और   பலாத்காரம் செய்ய பயப்படவேண்டும் 
कठोर दंड मिलें बलात्कारियों को. பலாத்காரம் செய்வோருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

ईमानदार ,सत्यपरायण ,कर्तव्य परायण छाता तानकर चल सके. நாணயமுள்ள வாய்மையுள்ளகடமையாற்றும் அதிகாரிகள் 
தலை நிமிர்ந்து செல்லவேண்டும்.

அப்பொழுதுதான் உண்மையான ஆனந்தம் உண்டாகும்.
तभी होगा  पर्व के दिनों में वास्तविक आनंद.
இவை எல்லாம் நிகழ்ந்தால் உண்மையில் பண்டிகையின் உண்மை ஆனந்தம்.
असली आनंद.  
होगा जब संभव ये सब ,तभी होगा वास्तव में
पर्वों का असली आनंद. 

படிக்காத தொழில் மேதை சாவ்ஜி பாயி டோலாகி--


எனது ஹிந்தி தமிழ் மொழிபெயர்ப்பு 



ज्यादा पढ़ा नहीं इसलिए बांट दिए 50 करोड़: सावजीभाई ढोलकिया


हरिकृष्णा एक्सपोर्ट के चेयरमैन सावजीभाई
फोटो शेयर करें
सूरत
दिवाली पर गुजरात के हीरे व्यवसायी सावजीभाई ढोलकिया की दरियादिली की चर्चा पूरे देश में है।
நாடு  முழுவதும் குஜராத்தின் வைரவியாபாரி   சாவ்ஜிபாயி டொலகியா வின் தாராள குணத்தின் பேச்சுதான். ஹரி கிருஷ்ணா ஏற்றுமதி தலைவர் சாவ்ஜி பாயி 
தன்  நிறுவனத்தில் பணியாற்றும்  ௧௨௦௦  ஊழியர்களுக்கும் அளித்த அன்பளிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது.இவர் ஐநூற்று இருபத்தைந்து பணியாளருக்கு மூன்றரை  இலக்ஷ ரூபாய்களுக்கான வைரனகைகளை தீபாவளி பரிசாக கொடுத்துள்ளார். வீடு இல்லாத இருநூறு பணியாளர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் அளித்துள்ளார்,இதனுடன் நானூற்று தொண்ணூற்று ஒன்று தொழிலாளர்களுக்கு மகிழுந்து கொடுத்துள்ளார்.தன்னிடம் பணியாற்றும் வைர மிளிரூட்டும் பணியாளர்களுக்கு இனிமேல் வைர பொறியாளர் என்று அழைக்கும் வழக்கம் உள்ளதாகக் கூறி உள்ளார்.கம்பனியானது இந்த கௌரவத்தை போனஸ் என்று அறிவித்துள்ளது.     
டோலாகியா ௧௯௯௧ஆம் ஆண்டு தன் மூன்று சகோதரர்களுடன் சேர்ந்து ஒருகோடி ரூபாய் முதலீட்டில் இந்த வைர வியாபாரத்தைத் துவக்கினார்.இன்றைய தேதியில் இவரது வியாபாரம் ஆறுகோடி ரூபாயாக உள்ளது.
 டோலாக்கி  நான் வாழ்க்கையில் படித்ததே இல்லை என்று கூறி உள்ளார்.நாங்கள் எங்கள் அனுபவத்தால் நாங்கள் படிக்கிறோம்.நான் நான்காம் வகுப்பு வரை படித்து இருக்கிறேன்.பன்னிரெண்டு வயதில் படிப்பை விட்டுவிட்டேன்.நாங்கள் நான்கு சகோதரர்களும் வரைத்தொழிலில் ஈடுபட்டோம்.என் தம்பி எங்களில் அதிகம் படித்தவன்.   நான் படிக்காததால்  தினந்தோறும் படிக்கிறேன்.நான் அதிகம் படித்திருந்தால் இந்தவிதமான நினைப்பே வந்திருக்காது.  நான் ஹார்வர்ட் பல்கலையில் படித்து வந்திருந்தால் இத்தகைய இரக்க குணம் வந்திருக்காது என்று அவன் சொல்லுவான்.  
 என்னிடம் எதுவும் இல்லை. நான் பூஜ்ஜிய முதலீட்டில் வியாபாரம் ஆரம்பித்தேன்.
கடவுளின் அருளால் இந்த மையத்திற்கு வந்துள்ளேன்.நாங்கள் எங்கள்  பணியாளர்களின்    நாணயத்தாலும்  கடின உழைப்பாலும் இந்த உயர் நிலை அடைந்துள்ளோம். இந்த லாபத்தை நான் தனியாக ஜீரணிக்க முடியாது.கடந்த தீபாவளிக்கும் சாவ்ஜி நூறு பணியாளர்களுக்கு மகிழுந்து வெகுமதியாக அளித்தார்.
என்னிடம் இருப்பதெல்லாம் இயற்கை அளித்தது. கொடுப்பதால் எதுவும் குறையப்போவதில்லை. ஒரு விதை விதைத்தால் மரம் வளர்ந்து ஆயிரம் விதைகள் கிடைக்கும்.
இன்றுவரை  நாங்கள் கொடுத்ததை விட அதிகம் பெற்றிருக்கிறோம்.நான் அலசி ஆராய்ந்தேன். ஒருகோடி முதலீடு ஆறாயிரம் கோடியாக வளர்ந்ததற்கு யார்  கொடுத்த பங்கு.இதில் எங்கள் பணியாளர்கள் கொடைதான் அதிகம். எங்கள் ஆறாயிரம் தொழிலாளர்களில் ஆயிரத்து இருநூறு பேரை தேர்ந்தெடுத்தோம்.என்னுடைய மகன் நியூயார்க்கில் எம்.பீ.ஏ பட்டம் பெற்றுள்ளான்.அவன் எங்கள் வணிக வளர்ச்சிக்கு யார் காரணம் என்பதைப் பற்றி ஆய்வு செய்தான்.அவன்  ௧௨௦௦ பணியாளர்களின் சிறந்த உழைப்பே காராணம் என்று முடிவெடுத்தான்.நாங்கள் எங்கள் பணியாளர்களுக்கு அதிகம் கொடுக்கவில்லை. கொடுத்தது கொஞ்சம் தான். அவர்கள் உழைப்பிற்கு எதுவும் ஈடாகாது.இதனால் எனக்கும் ஏன் தொளிலார்களுக்கும் ஒரு தூண்டுதல் கிடைக்கும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.நான் வெகுமதியாக ஐம்பதுகோடி ரூபாய்கள் ஒதுக்கினேன். அதில் வீடில்லாதவர்களுக்கு வீடு,கார் இல்லாதவர்களுக்குகார் ,இரண்டும் உள்ளவர்களுக்கு நகைகள் என்று முடிவெடுத்தோம்.
நான் என் பணியாளர் நலனுக்காக  கிரிக்கட்,வாலிபால் மைதானம்,நீச்சல் குளம் உடற்பயிற்சி மையம் (jim) போன்றவற்றை அமைத்துக் கொடுத்துள்ளேன்.
என்னுடைய  பணியாளர்கள்  படித்தவர்கள் கிடையாது. பொறியாளர் படிப்பு  இல்லை. ஆனால் அவர்கள் திறமை எந்த பொறியாளருக்கும் குறைந்ததல்ல.அவர்களுக்கு பொறியாளர் படிப்பு படித்தோரைவிட பல மடங்கு  அதிக ஊதியமளிக்கிறேன். என்னுடைய ௧௨௦௦ ஊழியர்கள் பத்துக்கோடி tiடி எஸ் காட்டியுள்ளனர். அவர்கள் ஊதியம் எவ்வளவு என்பதை இதிலிருந்து ஊகித்துக்கொள்ளலாம்.நான் ஒரு சமுதாய வணிகம் செய்துகொண்டிருக்கிறேன்.
என் பணியாளர்கள் இருபத்தொரு மாநிலத்தில் உள்ளனர்.இவர்கள் ௩௬௧ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் .இவர்கள் பெற்றோர்களையும் நான் அறிந்து தெரிந்து வைத்துள்ளேன். என்னுடைய பணியாளர்களின்  பெற்றோர்களை புனித பயணத்திற்கு  அனுப்புகிறேன்.என்னுடைய வணிக முறை இதுதான்.என்னுடைய வாணிகம் சமுதாயப் பொறுப்பு கொண்டதாக உள்ளது.பணம் கொடுப்பதால் மக்களின் பொறுப்புணர்வு அதிகரிக்கிறது.  அதிகம் கொடுப்பதால் அதிகம் பெறுகிறேன்.
இது தொழிலாளர் வள்ளல் சாவ்ஜி பாஈ டோலாகியின் பேட்டி. நவபாரத் டைம்ஸ் செய்தி ஹிந்தியில் .நான் செய்த தமிழாக்கம்.

 हरिकृष्णा एक्सपोर्ट के चेयरमैन सावजीभाई ने अपने 1200 कर्मचारियों को ऐसे गिफ्ट दिए कि लोग दंग रह गए। इन्होंने 525 कर्मचारियों को 3.5 लाख रुपए की हीरे की जूलरी दी। उन 200 कर्मचारियों को दो कमरे के फ्लैट मिले हैं जिनके पास घर नहीं थे। इसके साथ ही 491 कर्मचारियों को गिफ्ट में कार मिली। कंपनी ने इसे लॉयल्टी बोनस कहा है। सावजीभाई ने कहा कि अब वह हीरे की पॉलिश करने वाले अपने कर्मचारियों को डायमंड इंजिनियर कहा करेंगे। ढोलकिया ने 1991 में अपने तीन भाइयों के साथ मिलकर एक करोड़ रुपए की रकम से बिजनस की शुरुआत की थी। आज की तारीख में इनका बिजनस 6000 करोड़ रुपए का हो गया है।

मैंने कोई पढ़ाई नहीं की
ढोलकिया ने कहा कि मैंने जीवन में कभी पढ़ाई नहीं की। ऐसे में हम अपने अनुभव से रोज पढ़ाई करते हैं। मैंने चार क्लास तक ही पढ़ाई की। 12 साल की उम्र में पढ़ाई छोड़ दी। हम चारों भाई मिलकर डायमंड इंडस्ट्री में आए। मेरा छोटा भाई सबसे ज्यादा पढ़ा है। मैं पढ़ा लिखा नहीं हूं इसलिए रोज पढ़ता हूं। मैं ज्यादा पढ़ा होता तो ऐसी सोच नहीं होती। उन्होंने कहा कि मैं हार्वड से पढ़कर आता तो शायद इतनी दरियादिली नहीं होती।

इस अरबपति बिजनस मैन की खास बातें

ढोलकिया ने कहा कि मेरे पास कुछ भी नहीं था। मैंने जीरो से शुरुआत की थी। ईश्वर की इनायत है कि मैं इस मुकाम तक पहुंचा। ढोलकिया ने कहा कि हम अपने कर्मचारियों की ईमानदारी और मेहनत के दम पर ही यहां तक पहुंचे हैं। ऐसे में मुनाफा मैं अकेले नहीं पचा सकता। सावजीभाई ने पिछली दिवाली में भी 100 कर्मचारियों को कार तोहफे के रूप में दी थी। उन्होंने कहा कि जो भी मेरे पास है वह कुदरत की देन है। अभी तक मेरा अनुभव है कि देने से कम नहीं होता है। ये तो प्रकृति का नियम है कि एक दाना बोने से 100 दाने का उत्पादन होता है।


आज तक हमने जो दिया है उससे ज्यादा ही मिला है। ढोलकिया ने कहा, 'मैंने विश्लेषण किया कि आखिर 1 करोड़ से 6 हजार करोड़ तक पहुंचने में किसका सबसे ज्यादा योगदान है? फिर हमने सोचा कि हमारे 12 सौ कर्मचारियों की सबसे बड़ी भूमिका है। मैंने 6000 कर्मचारियों में 1200 सबसे मेहनती कर्मचारियों का चुनाव किया। मैंने अपने बेटे को न्यू यॉर्क से एमबीए कराया है। उससे स्टडी कराई कि हमारे बिजनस के फैलाव में किनका सबसे ज्यादा योगदान है।' ढोलकिया ने कहा कि हमने अपने कर्मचारियों को बहुत नहीं दिया है। जो भी दिया है वह थोड़ा है। इनकी मेहनत के आगे कुछ भी नहीं है। मेरा मानना है कि इससे मेरे और कर्मचारी प्रेरणा लें।

ढोलकिया ने कहा, 'मैंने तोहफे देने में 50 करोड़ खर्च किए। मैंने सोचा था कि सबको गाड़ी दूं। बाद में पता चला कि 200 लोगों के पास घर नहीं है इसके बाद योजना में बदलाव किया गया। जिसके पास घर भी था और गाड़ी भी उसकी पत्नी को जूलरी दी गई। 451 लोगों को कारें दीं। मेरा मानना है कि इससे दूसरी कंपनियों को भी प्रेरणा मिलेगी। मैंने अपने कर्मचारियों के लिए क्रिकेट, वॉलिबॉल, टेनिस कोर्ट, स्विमिंग पूल और जिम की भी व्यवस्था की है।'

मेरे कर्मचारी पढ़े लिखे नहीं हैं लेकिन वे किसी कुशल इंजिनियर से कम नहीं हैं। इंडिया में इंजिनियर की जितनी सैलरी नहीं है उससे कई गुना ज्यादा मैं सैलरी देता हूं। मेरे 1200 कर्मचारियों ने 10 करोड़ का टीडीएस भरा है। इसी से आप अंदाजा लगा सकते हैं कि उनकी सैलरी कितनी होगी। मैं सोशल बिजनस कर रहा हूं। मेरे कर्मचारी देश के 21 राज्यों से हैं। ये 361 गांव से ताल्कुकात रखते हैं। इन सभी के माता-पिता को मैं जानता हूं। अपने कर्मचारियों के माता-पिता को तीर्थ यात्रा कराता हूं। मेरा बिजनस करने का तरीका यही है। मैं बिजनस में सोशल जिम्मेदारी उठाता हूं। मेरा मानना है कि पैसा देने से लोगों की जिम्मेदारी बढ़ जाती है। ढोलकिया ने कहा कि मैं पहले देता हूं तब लेता हूं।

Tuesday, October 21, 2014

தமிழர் பிரச்சனை --வேண்டுகோள்.

मैं तो वास्तविक बुनियाद समस्या नहीं जानता ;  
 எனக்கு உண்மையான அடிப்படைப்ரச்சனை தெரியாது.
लेकिन तमिलनाडु के नेता श्री लंका तमिलों कीदुर्दशा  पर
  ஆனால் தமிழ் நாட்டுத் தலைவர்கள் ஸ்ரீ லங்கா தமிழர்களின் கஷ்ட நிலை பற்றி கவலைப்படுகின்றனர்.
चिंतित हैं; चुनाव के समय और चुनाव हारने के बाद  
தேர்தல் நேரத்தில்  அல்லது தேர்தலில் தோற்ற பின் தமிழ் மீனவர்கள் ஸ்ரீ லங்கா தமிழர்கள்  இன்னல் பற்றி அழுத்தம் தருகின்றனர்.
तमिल मछुआरे  और  श्रीलंका तमिल की रामकहानी पर  
जोर देते हैं; उनका आरोप है कि केंद्र सरकार तमिल लोगों कीसमस्या पर ध्यान नहीं देती;
 மத்தியஅரசு தமிழர் பிரச்சனையில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

अब रह भक्शे को "भारत रत्न"कीचर्चा  हो रही है; 
இப்பொழுது ராஜபக்ஷே "பாரத ரத்னா' பற்றிய சர்ச்சை எழுகிறது .
सुब्रह्मन्य स्वामीजी का नाव न  वापस देने की माँग पर भी .
சுப்ரமணியசாமி அவர்கள் படகு திருப்பித் தரவேண்டாம்  என்பது பற்றியும்.
भारत की  उत्तर सीमा पर कश्मीर केसिर्दर्द ,तो
  இந்தியாவின் வடக்கு எல்லையில் காஷ்மீர் தலைவலி தெற்கில் தமிழ் மீனவர் மற்றும் ஸ்ரீ லங்கா தமிழர் பிரச்சனை .
दक्षिण में तमिल मछुआरे और श्री लंका केतमिल लोगों  के संकट 
இந்த நிரந்தர ப்ரச்சனிக்கு மூதி அவர்களின் அரசாங்கம் தீர்வு கண்டால் மோதிஜி நிர்வாகம் மிக ஒளிரும் .இதியாவின் பெருமை கூடும். மற்றொன்று கருப்புப்பணம்.நடுநிலையான முயற்சி --மோதிஜிக்கு நிரந்தர பிரதமர் பதவி . சரியான முயற்சி எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
चिर समस्या  मोदीजी सरकार  हल कर देगी तो 
भारत की महानता और मोदीजी के प्रशासन पर चार चाँद लग जायेंगे.
दूसरी  काले धन;तटस्थ कदम   --ये  देंगे मोदीजी के शाश्वत  प्रधान पद.
आशा है,ठीक कदम उठाएंगे.

Monday, October 20, 2014

भारत की एकता / दीपावली त्यौहार -प्रार्थना और बधाइयाँஇந்திய ஒற்றுமை --தீபாவளி பண்டிகை .பிரார்த்தனைகள் -வாழ்த்துக்கள்.

भारत की एकता के मूल , பாரத ஒற்றுமையின் ஆணிவேர் 

आ सेतु हिमाचल तक के पर्व,ஹிமாலய முதல் ராமேஸ்வரம் வரை
दीपों का उज्ज्वल,விளக்குகளின் ஒளிமயம் 

आध्यात्मिक एकता का बुनियाद;ஆன்மீக ஒற்றுமையின் அடிக்கல் 

ईश्वरीय बल का  भारत;கடவுளின் வலிமை பெற்ற பாரதம்.

शैव-वैष्णव  की एकता,சைவ -வைணவர்களின் ஒற்றுமை 

यह पर्व में बुरों का नाश ,இந்த பண்டிகையில் தீமைகளின் அழிவு 

अच्छों की खुशियाँ  நல்லவர்களின் மகிழ்ச்சி 

हम करेंगे प्रार्थना  நாம் பிரார்த்தனை செய்வோம் 

देश की एकता में ईश्वरीय बल मिलें, நாட்டின் ஒற்றுமைக்கு கடவுளின் வலிமை 

கிடைக்கட்டும்.

प्रांतीय जोश  देश की एकता टूटने के विचार टूट -फट जाए;மாகாண வெறி நாட்டு 


ஒற்றுமை உடைக்கும் எண்ணங்கள்  உடைந்து வெடிக்கட்டும்
राष्ट्रीय -दल  बल पकडे. தேசீய கட்சிகள் வலிமை பெறட்டும்.

हर  भारतीय  परमानंद-लौकिक  प्राप्त करें. ஒவ்வொரு இந்தியனும் பரமானந்தமும்

 உலகியலும் பெறட்டும்.

हर एक की सद-मनोकामनाएँ पूर्रे हो जाए; ஒவ்வொருவரின் நல் விருப்பங்கள் 

நிறைவேறட்டும்.

देश विरोधी बद -भावनाएं  सर्व-नाश होजाएँ.நாட்டு விரோதமான கெட்ட உணர்வுகள்

 முற்றிலும் அழியட்டும்.


स्वार्थ नेता के दिल में निस्वार्थ  भाव जागें  சுயநல தலைவர்கள் மனதில் 

சுயநலமற்ற உணர்வு விழிப்படையட்டும்,


काले धनी अपनी अशाश्वत मानव जीवन को विचार कर  கருப்புப்பணம் பணக்காரர்கள் 


தன்னுடைய நிலையற்ற மனித வாழ்க்கையை எண்ணி 
खुद   देश के हित समर्पण करें;தானே நாட்டு நன்மைக்காக அர்ப்பணிக்கட்டும்.

आश्रम कीसंपत्ति  देशोद्धार के काम में लगें  ஆஷ்ராமங்களின் சொத்துக்களை

 நாட்டின் முன்னேற்றப் பணிகளில்  பயன்படுத்தட்டும்.

सद-विचार ,देश-भक्ति ,ईमानदारी ,सत्यपालन  நல்ல எண்ணங்கள் ,நாட்டுப்பற்று

 நாநயம். ,சத்தியத்தை கடைப்பிடித்தல் 

आदि के पालन में    हर भारतीय लग जाएँ .ஆகியவற்றில் ஒவ்வொரு பாரதீயனும்

 ஈடுபடட்டும்.

दीपावली कीविशेष प्रार्थना यही है मेरी ; தீபாவளியின் எனது சிறப்பு பிரார்த்தனை

 இதுதான்.

देश वासियों  को दीपावली की बधाइयाँ.

நாட்டு மக்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள்.

சே.அனந்தக்ருஷ்ணன்

Wednesday, October 15, 2014

कण ण दासन गीत ---கண்ணதாசன் பாடல்.

புத்தியுள்ள மனிதனெல்லாம் 



வெற்றி காண்பதில்லை! 
                                                              जिन मनुष्यों में बुद्धि है,वे 

सब कभी नहीं विजयी बनते.



வெற்றி பெற்ற மனிதனெல்லாம் 




புத்திசாலி இல்லை! (புத்தி) 




                                            

                  जो विजयी बनते  हैं ,वे 




सब  नहीं बुद्धिमान.       


பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை 


                         जिस मनुष्य में मन है,उनके पास नहीं होते धन.



மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை





                              धन जिनके पास है,उनमें  मन नहीं.




பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் 






சொந்தம்               




 धनी के यहाँ जो भी आये ,वे सब है नाते -रिश्ते.





பணமில்லாத மனிதருக்குச்




 சொந்தமெல்லாம் துன்பம்!








           निर्धनी को नाते रिश्ते  सब दुखप्रद.





பருவம் வந்த அனைவருமே காதல் 

கொள்வதில்லை 

              जवानी में सब  प्यार  नहीं  करते.




காதல் கொண்ட அனைவருமே 





மணமுடிப்பதில்லை





             प्यार  करनेवाले सब के सब  शादी नहीं  करते.




மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
              




विवाहित्   सब  






के सब मिलकर नहीं रहते 





சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து 



போவதில்லை! (புத்தி) 


 मिलकर रहनेवाले सब  मिलकर नहीं 


जाते.