Monday, October 6, 2014

कण णदासन सिनेमा गीत --तमिल -हिंदी

அச்சம் என்பது மடமையடா,அது  அஞ்சாமை  திராவிடர் உடமையடா 
ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா
கனகவிஜயரின் முடித்தலை  நெரித்து  கல்லினை வைத்தான் சேரன் மகன் 
இமயவரம்பினில்  மீன்  கொடி ஏற்றி இசைபட வாழ்ந்தான் பாண்டியனே .

கருவினில் வளரும் மழலையின் உடலில் 
 தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை 

களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவானவள் பிள்ளை 

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிறைந்தவர் யார் ?

மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தன்னில் நிற்கின்றார்

 भय कहना  ही है बेवकूफी ,
 निडरता है द्रविड़ों की संपत्ति;
मृत्यु तो होती छे वर्ष की  आयु में,या सौ वर्ष की आयु में ,

मातृभूमि की रक्षा है कर्तव्य हमारा;
 भय कहना  ही है बेवकूफी ,
 निडरता है द्रविड़ों की संपत्ति;

राजा कनक-विजय के सर पर चेर राजा ने रखा पत्थर ,

पांडिय राजा ने मछली का झंडा फहराया हिमालय की चोटी पर ,

 भय कहना  ही है बेवकूफी ,
 निडरता है द्रविड़ों की संपत्ति;

तमिल माता अपने गर्भ में पलनेवाले शिशु के शरीर में धैर्य देगी ,
 भय कहना  ही है बेवकूफी ,
 निडरता है द्रविड़ों की संपत्ति;

माता को कलंग है तो उसकी इज्ज़त बचाने वीर पुत्र उठेगा;
 भय कहना  ही है बेवकूफी ,
 निडरता है द्रविड़ों की संपत्ति;

करोड़ लोग मरते हैं करोड़ जीते हैं ,लोगों के मन में कौन ठिकते  हैं,
महा वीर और मान रक्षक  इतिहास में ठिकते हैं.
 भय कहना  ही है बेवकूफी ,
 निडरता है द्रविड़ों की संपत्ति;

No comments: