Sunday, October 5, 2014

malaikkallan மலைக்கள்ளன் pahaadee chor --.=पहाड़ी चोर --तमिल सिनेमा गीत.

மலைக்கள்ளன் --திரைப்படப்பாடல்.=पहाड़ी चोर --तमिल सिनेमा गीत. 

हमारे अपने  देश में ,कब तक ठगेंगे ,
सत्य से न डिगे उत्तम जैसे ही करते हैं  अभिनय,
अवसर पाकर नाना प्रकार से लूटते हैं। 
भक्तों सा  छद्म वेश में ,अनपढ़ लोगों को जाल में 
फंसाकर  डाका डालते हैं,
हमारे अपने  देश में ,कब तक ठगेंगे ,
गली  गली पाठशाला खोलंगे ,
अज्ञान  अंधकार करेंगे दूर. 
जिन पेशाओं  को नहीं  सीखे ,
सीखेंगे हम। 
अशिक्षा के शब्द  मिटायेंगे हम. 
हमारे अपने  देश में ,कब तक ठगेंगे ,



எத்தனை காலம் தான்  ஏ மாற்றுவார்  இந்த நாட்டிலே,

சத்தியம் தவறாத  உத்தமர்  போலவே  நடிக்கிறார் ,

சமயம் பார்த்து  பல   வகையிலும் கொள்ளை  அடிக்கிறார்,
பக்தரைப்போலவே பகல்வேசம்  காட்டி பாமர மக்களை  வலையினில்
மாட்டி  ,

எத்தனை காலம் தான்  ஏ மாற்றுவார்  இந்த நாட்டிலே

-சொந்த நாட்டிலே  நம் நாட்டிலே ,
தெருவெங்கும் பள்ளிகள்   கட்டுவோம்,
கல்வி  தெரியாத  பேர்களை  இல்லாமல்  செய் கு வோம் 
கற்காத   பல  தொழில் பயிலுவோம் 
ஊரில்  கல்வி இல்லை  என்ற சொல்லினை போக்குவோம் 

எத்தனை காலம் தான்  ஏ மாற்றுவார்  இந்த நாட்டிலே


ஆளுக்கு ஒரு வீடு கட்டுவோம்,
அதில் ஆன 
கலைகளை தீராது பயிலுவோம்.
கேளிக்கை யாகவே ஞானம் பெருகிட கேள்வி  ஞானத்தை  பெறுவோம் 

எத்தனை காலம் தான்  ஏ மாற்றுவார்  இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே  நம் நாட்டிலே




No comments: