அறப்பளீஸ்வரர் கிருபையால், ஒரு மனைவி என்பவள் எப்படி அமைய வேண்டும். (மனைவியமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்... எங்கோ கேட்டதுபோல் இருக்குமே?) என்று ஒரு ''கற்பனை'' அமப்லவாண கவிராயருக்கு -- மனைவி எப்படித்தான் இருக்கவேண்டுமாம்?
1. கணவனுக்கு இனிமையாக. 2, மிருதுவாக பேசுபவளாக 3. அழகிய தாமரையோ என்று யோசிக்க வைக்கும் முகத்தோடு 4.கோபம் என்றால் என்னங்க? என்று கேட்பவளாக 5.வியாதி ஒன்று இல்லாமல்,(சொல்லாமல்) ஆரோக்ய குடும்பத்தினளாக 6. அச்சம்,மடம், நாணம், போன்ற நற்குணங்கள் கொண்டவளாக 7. வெகு முக்கியமாக, மாமியார், மாமனார் ஓஹோ என்று புகழும்படியாக,8 அதிதிகளை, விருந்தினரை ஓடிச்சென்று வரவேற்று அவர்களை மகிழ்விப்பவளாக, 9 ரதி போன்று அழகு பிம்பமாக 10. கற்பில் சிறந்த மாதரசி யாக ஒரு மனைவி அமைய வேண்டும் -- அறப்பளீஸ்வரா அருள்வாயா? அம்பலவாணக் கவிராயரின் கற்பனை மனைவியை இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் !
तमिल कवि अम्बलावानन
अपनी पत्नी के सद्गुणों की
कल्पना यों करते है.
और भगवान अरप्पलीश्वरार से
प्रार्थना करते हैं,
---मुझे ऐसी पत्नी चाहिये --
जो पति के लिये मधुर ,
मृदु भाषी ,
सुंदर कमल जैसे मुखवाली ,
क्रोध न जानने वाली,
निरोगी ,स्वस्थ खानदान की,
भय,शर्म ,संकोच युक्त ,
सास -ससुर की प्रशंसाप्राप्त,
अतिथि -मेहमान को
सत्कार करनेवाली ,रति सी रूपवती,पति-व्रता हो .
from amrutvarshini
மனையாட்டி சிறப்பு: கணவனுக் கினியளாய் மிருதுபாஷி யாய்மிக்க
கமலைநிக ரூப வதியாய்க
காய்ச்சின மிலாளுமாய் நோய்பழியி லாததோர்
கால்வழியில் வந்த வளுமாய்
மணமிக்க நாணமட மச்சம் பயிர்ப்பென்ன
வருமினிய மார்க்க வதியாய்
மாமிமா மர்க்கிதஞ் செய்பவளு மாய்வாசல
வருவிருந் தோம்பு பவளாய்
இணையின்மகிழ் நன்சொல்வழி நிற்பவளு மாய்வந்தி
எனபெய ரிலாத வளுமா
யிரதியென வேலீலை புரிபவளு மாய்பிறந்த
மில்வழி செலாத வளுமாய்
அணியிழை பொருத்தியுண் டாயினவள் கற்புடைய
ளாகுமெம தருமை மதவே
ளனுதினமு மனதினிலை தருசதுர கிரிவள
ரறப்பளீ சுர தேவனே.

No comments:
Post a Comment