मैं तो वास्तविक बुनियाद समस्या नहीं जानता ;
எனக்கு உண்மையான அடிப்படைப்ரச்சனை தெரியாது.
लेकिन तमिलनाडु के नेता श्री लंका तमिलों कीदुर्दशा पर
ஆனால் தமிழ் நாட்டுத் தலைவர்கள் ஸ்ரீ லங்கா தமிழர்களின் கஷ்ட நிலை பற்றி கவலைப்படுகின்றனர்.
चिंतित हैं; चुनाव के समय और चुनाव हारने के बाद
தேர்தல் நேரத்தில் அல்லது தேர்தலில் தோற்ற பின் தமிழ் மீனவர்கள் ஸ்ரீ லங்கா தமிழர்கள் இன்னல் பற்றி அழுத்தம் தருகின்றனர்.
तमिल मछुआरे और श्रीलंका तमिल की रामकहानी पर
जोर देते हैं; उनका आरोप है कि केंद्र सरकार तमिल लोगों कीसमस्या पर ध्यान नहीं देती;
மத்தியஅரசு தமிழர் பிரச்சனையில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
अब रह भक्शे को "भारत रत्न"कीचर्चा हो रही है;
இப்பொழுது ராஜபக்ஷே "பாரத ரத்னா' பற்றிய சர்ச்சை எழுகிறது .
सुब्रह्मन्य स्वामीजी का नाव न वापस देने की माँग पर भी .
சுப்ரமணியசாமி அவர்கள் படகு திருப்பித் தரவேண்டாம் என்பது பற்றியும்.
भारत की उत्तर सीमा पर कश्मीर केसिर्दर्द ,तो
இந்தியாவின் வடக்கு எல்லையில் காஷ்மீர் தலைவலி தெற்கில் தமிழ் மீனவர் மற்றும் ஸ்ரீ லங்கா தமிழர் பிரச்சனை .
दक्षिण में तमिल मछुआरे और श्री लंका केतमिल लोगों के संकट
இந்த நிரந்தர ப்ரச்சனிக்கு மூதி அவர்களின் அரசாங்கம் தீர்வு கண்டால் மோதிஜி நிர்வாகம் மிக ஒளிரும் .இதியாவின் பெருமை கூடும். மற்றொன்று கருப்புப்பணம்.நடுநிலையான முயற்சி --மோதிஜிக்கு நிரந்தர பிரதமர் பதவி . சரியான முயற்சி எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
चिर समस्या मोदीजी सरकार हल कर देगी तो
भारत की महानता और मोदीजी के प्रशासन पर चार चाँद लग जायेंगे.
दूसरी काले धन;तटस्थ कदम --ये देंगे मोदीजी के शाश्वत प्रधान पद.
आशा है,ठीक कदम उठाएंगे.
No comments:
Post a Comment