Wednesday, October 15, 2014

कण ण दासन गीत ---கண்ணதாசன் பாடல்.

புத்தியுள்ள மனிதனெல்லாம் 



வெற்றி காண்பதில்லை! 
                                                              जिन मनुष्यों में बुद्धि है,वे 

सब कभी नहीं विजयी बनते.



வெற்றி பெற்ற மனிதனெல்லாம் 




புத்திசாலி இல்லை! (புத்தி) 




                                            

                  जो विजयी बनते  हैं ,वे 




सब  नहीं बुद्धिमान.       


பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை 


                         जिस मनुष्य में मन है,उनके पास नहीं होते धन.



மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை





                              धन जिनके पास है,उनमें  मन नहीं.




பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் 






சொந்தம்               




 धनी के यहाँ जो भी आये ,वे सब है नाते -रिश्ते.





பணமில்லாத மனிதருக்குச்




 சொந்தமெல்லாம் துன்பம்!








           निर्धनी को नाते रिश्ते  सब दुखप्रद.





பருவம் வந்த அனைவருமே காதல் 

கொள்வதில்லை 

              जवानी में सब  प्यार  नहीं  करते.




காதல் கொண்ட அனைவருமே 





மணமுடிப்பதில்லை





             प्यार  करनेवाले सब के सब  शादी नहीं  करते.




மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
              




विवाहित्   सब  






के सब मिलकर नहीं रहते 





சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து 



போவதில்லை! (புத்தி) 


 मिलकर रहनेवाले सब  मिलकर नहीं 


जाते.



No comments: