Friday, October 23, 2020

मेरी रचनाएं हिन्दी भी मैं और तमिल भी मैं मैं

 [21/10, 6:14 pm] sanantha 50: नमस्ते। वणक्कम।

இன்று குடும்பக் குழு என்ற

 ஹிந்தி முகநூல் குழு 

கொடுத்த தலைப்பு

தீபக்/தீப்.

தீபிகா நான் இணைத்து எழுதிய ஹிந்தித் கவிதையின் தமிழாக்கம்.

+++++++---

வணக்கம்.

 தீப் என்றால் விளக்கு,

தீபக் என்றால் விளக்கு.

தீபக் ஆண்பால்.

தீபிகா பெண்பால்.

 ஒளி விளக்கு கப்பலுக்கு

 கரை காட்ட,

குல தீப் பரம்பரை ஒளி விளக்கு,

குல தீபிகா அறியாத பரம்பரையில்

குல விளக்கு ஏற்றவம்சவிருத்திக்காக.

குல தீபம் அனைவரும் புகழ்வர்.

குல தீபிகா புகழப்படுவதில்லை.

அவள் தன் தாயார்-தந்தைசகோதரன் சகோதரி தன் கோத்திரம் பழக்கவழக்கங்கள்

 ஆகியவற்றை

விட்டு விட்டு

குல தெய்வத்தையும் மாற்றி

புதிய குல தெய்வத்தின் 

ஆராதனை கற்று கற்பித்து 

புதிய பரம்பரையின்

குல தீபிகாவாக ஒளி தருகிறாள்.

குல தீபிகா பெண் இனத்திற்கு வணக்கம்


दीप दीपक दीपिका।

आकाश दीप जहाज या नाव के लिए।

कुल दीप परंपरा के प्रकाश के लिए

कुल दीपिका अनजान परंपरा में 

दीप जलाने वंश वृद्धि के लिए।தன்

कुल दीप की प्रशंसा अधिक।

कुल दीपिका की प्रशंसा नहीं।

जो अपने माता-पिता,भाई बहन अपने गोत्र  रीति रिवाज सब तजकर

कुल देव को भी बदलकर 

नये कुल देव की आराधना सिखाकर


 नये परंपरा में कुल दीपिका बन

प्रकाश देती है।वह 

दीपिका बनती है।

कुल दीपिका नारी जाति को नमस्कार।।

स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।।

[22/10, 1:01 pm] sanantha 50: नमस्ते। वणक्कम।  நமஸ்தே! வணக்கம்!

समय के साथ चलना होगा। காலத்தோடு செல்லவேண்டியிருக்கும்.

नकट्टे संप्रदाय का पालन करना होगा।

மூக்கருப்பு* சம்ப்ரதாயம் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்.


जगत के साथ चलना-फिरना होगा।

உலகத்தோடு சுழல வேண்டியிருக்கும்.

समयानुसार चलना होगा। காலத்தோடு சுழல வேண்டியிருக்கும்.

कालानुसार फल, காலத்திற்கேற்ற பழம் (பலன்)

ऋतु के अनुसार गर्मी -सर्दी  பருவகாலத்திற்கேற்ப வெப்பம் குளிர் சகிக்க வேண்டியிருக்கும். 

सहना होगा।

समय चलता रहता है तोகாலம் சென்று கொண்டே இருக்கிறது.

सावधान से रहना होगा। எச்சரிக்கை யோடு இருக்கவேண்டும்.

बचपन का समय चला गया। குழந்தைப் பருவம் சென்று விட்டது.

जवानी चली गयी। இளமை கழித்து விட்டது..

बुढ़ापे में ईश्वरीय चिंतन में முதுமையில் கடவுள் சிந்தனையில் ஈடுபட வேண்டுமானானல்

இளமையில் கடமையைப் கடைபிடிக்க வேண்டும்..

இல் லை எனில் முதுமையில் வருத்தப்பட வேண்டும்.

लगना होगा। 

तो जवानी में ही कर्तव्य

 निभाना होगा।।

नहीं तो बुढ़ापे में पछताना होगा।।

स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।

[23/10, 7:37 am] sanantha 50: வணக்கம்.

தமிழும் நானே ஹிந்தியும் நானே.

तमिल भी मैं, हिंदी भी मैं।

  எண்ண முடியாத 

விண்மீன்கள் 

மின்னுகின்றன.

பரிதிசூடானது.

நிலவு குளிர்ச்சி யாரது.

ஆனால் சூடில்லாமல் 

குளுமைக்கு மதிப்பில்லை.

உழைப்பின்றி பணம் இல்லை.

பணம் இன்றி வாழ்க்கை இல்லை.


तारे चमकते हैं, 

अनगिनत  तारे

सूर्य तो  गरम

चाँद शीतल 

लेकिन 

बगैर गरम के शीतल का मूल्य नहीं. 

बगैर शीतल का गरम में फरक नहीं. 

இன்பமும் துன்பமும் ஒன்றுடன் ஒன்றாக சார்ந்து வாழ்வன.

வலியின்றி பிறப்பில்லை.

வலியின்றி மரணமில்லை.

இன்பம் துன்பம் என்ற கண்ணாமூச்சி ஆட்டமே வாழ்க்கை ஆகி விட்டது.


बगैर गरम के पानी नहीं,  वर्षा नहीं. 

बगैर परिश्रम के पैसे नहीं. 

बगैर पैसे के जीवन नहीं. 

दुख और सुख अन्योन्याश्रित. 

दर्द  के बगैर जन्म नहीं. 

दर्द  के बगैर मृत्यु नहीं. 

जीवन हो गया  निःसंदेह. 

सुख-दुख की आँख मिचौनी.

[23/10, 11:46 am] sanantha 50: ஹிந்தியும் நானே,

தமிழும் நானே.

हिंदी भी मैं तमिल भी मैं।


நமஸ்தே.வணக்கம் नमस्ते। वणक्कम।

शीर्षक -தலைப்பு 

घर अपना नहीं,ये मुसाफिर खाना।

வீடு நமது இல்லை.

 பயணிகள் விடுதி।


இந்த  திடமான உண்மை 

எல்லோருக்கும் தெரியும். 

அகில உலகமும் அழியக் கூடியது.

குழந்தைப் பருவம்,பாலப்பருவம், வாலிப பருவம்,  வயதுவந்தோர்பருவம்,முதுமை,நோய், விபத்துக்கள்,மரணம் இவைகள் எல்லோரும் அறிவார்கள்.

தெரிந்தே பாவம் செய்கிறார்கள்.

பணம் சேர்க்கிறார்கள்

கோடித்துணி போர்த்த

 மரணம் அடைகிறார்கள்

உண்மையிலேயே இந்த உலகம் ஒரு பயணிகள் விடுதி.

 

பயணம் எளிது

மீண்டும் மரணம்,

 மீண்டும் பிறப்பு.

  பாண்டித்யம் பயன் படாது.

பதவி,பணம் பயன்படாது.

திடமான உண்மை.

மீண்டும் பிறவி மீண்டும் மரணம்.


यह अटल सत्य सबको विदित है,

अनश्वर है अगजग।

शैशव,बचपन,लड़कपन, जवानी, प्रौढ़ावस्था, बुढ़ापा,रोग ,दुर्घटना ,मृत्यु 

ये भी सब जानते हैं।

 जान बूझकर पाप करते हैं,

धन जोड़ते हैं,

कफ़न ओढ़कर चल बसते हैं।

यकीनन यह संसार मुसाफ़िर खाना हैं।

यात्रा सरल,

पुनरपि मरणं पुनरपि जननम।

न विदवत्ता काम आती।

न पद,न धन।

अटल सत्य -

पुनरपि जननम पुनरपि मरणम।

स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।

No comments: