பொறாமை ஆசை,கோபம்
துன்பம் தரும் சொற்கள்
இந்த நான்கும் அவமானம் ஏற்படுகிறது.இவை இல்லாத
வாழ்க்கையே அறம் நிறைந்த வாழ்க்கை.
அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் இவை நான்கும் இழுக்காதியன்றது அறம்.
ईर्ष्या,चाह,क्रोध,कटु शब्द आदि मनुष्य को अपमानित करनेवाले गुण हैं। ये चारों रहित जीवन ही धार्मिक जीवन है।
संत तिरुवल्लुवर।
இன்றைய எண்ணம் இறைவன் தருவது.
आज के सोच, विचार ईश्वर की देन है।
இன்றைய இன்பம் இறைவன் தருவது.
आज का सुख ईश्वर की देन है।
இன்றைய நட்பு இறைவன் தருவது.
आज की दोस्ती ईश्वर की देन है।
இன்றைய விரோதம் இறைவன் தருவது.
आज की दुश्मनी ईश्वर की देन है।
இன்றைய பதவி முன்னேற்றம் இறைவன் தருவது.
आज की पदोन्नति ईश्वर की देन है।
இன்றைய பதவி இறக்கம் இறைவன் தருவது.
आज का पद पतन ईश्वर की देन है।
இறைவனை வணங்குவோம்
ईश्वर की प्रार्थना करेंगे।
இன்னல் இன்றி இடையூறின்றி வாழ்வோம்.
दुख रहित बाधा रहित जीवन जिएंगे।।
தமிழ் ஹிந்தி. அனந்தகிருஷ்ணன்.
8610128658 மொழிபெயர்ப்பாளர்.
No comments:
Post a Comment