வணக்கம்.
தமிழும் நானே! ஹிந்தி மும் நானே!
तमिल भी मैं, हिंदी भी मैं।
இன்றைய family group,Hindi.
கொடுத்த தலைப்பு ஆங்கேன்.
கண்கள்.
நான் எழுதிய ஹிந்தி கவிதையின் தமிழாக்கம்.
ஐம்புலன்களின் கண்களே முதன்மை.
கடவுளை காதலிக்க கண்களை மூட வேண்டும்.
கண்கள் என்ற அறையில் கண்பாப்பாவை கட்டிலாக்கி,
அதில் ஆண்டவனை படுக்கவைத்து
இமை என்ற கதவால் இருக்க மூடி,
இறைவனை காதலிக்க வேண்டும்.(கபீர்)
இறைவனை புறத்தே விடக்கூடாது.
ஆனால் கண்களைத் திறந்து
அவனை தர்சிக்க வேண்டும்.
கடவுள் என் கடவுள் ,
அங்கிங்கெனாதபடி
எங்குமிருக்கிறான்.
கடவுளைக்காணச் சென்றால்
நானும் கடவுளாகிவிட்டேன்.
இது லௌகீக் காதலா
அலௌகீகக் காதலா
தெரியவில்லை.
இறைவனைக் காண
கண்கள் மூடி பிரார்த்தனை.
இறைவனை தரிசிக்க
கண்கள் திறக்க வேண்டும்.
பரமபதம் அடைய
நிரந்தரமாக
கண்கள திறந்திருந்தாலும்
மூடி விடுவார்கள்.
கொஞ்சும் பாடலில்
நிலவும் நீயே,
ஆதவனும் நீயே,
கண்மணி நக்ஷத்திரமும் நீயே.
கண்ணில்லா வாழ்க்கை
நரகத்திற்கு இணை.
ஒழுக்கம் உள்ள
ஒழுக்கம் அற்ற
காட்சி கள்
கண் இன்றி
காண்பது எப்படி?
சுய சிந்தனையாளர் சுய படைப்பு
அனந்த கிருஷ்ணன் சென்னை.
वणक्कम।नमस्ते।
आंखें 26102020
पंचेंद्रियों में आंखें प्रधान।।
भगवान को रिझाने
आंखें बंद करना कबीर।
नैनों की करी कोठरी,पुतली का पलंक बिछाया।
भगवान को लिटाकर ,पुतली का चिक डालकर ।
भगवान को बाहर न जाने देना।
पर आंखें खोलते खोलते देखते हैं
लाली मेरे लाल की जित देखो तित लाल।
लाली देखन मैं गई, मैं भी हो गई लाल।।
यह लोकिक प्रेम या अलोकिक पता नहीं।।
भगवान को रिझाने आंखें बंद करना,
भगवान के दर्शन के लिए आंखों को खोलना,
परमपद पहुंच ने सदा के लिए आंखें खुलने पर भी
आंखें बंद कर देते।
दुलारने के गीत
चंदा है तू,सूरज है तू,
आंखों का तारा है तू।
आंखें रहित जीवन नरक तुल्य ।
शील-अश्लील दृश्य
सुंदर असुंदर दृश्य
बिन आंखें कैसे?
स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै
No comments:
Post a Comment