குடும்பக் குழு ஹிந்தி
இன்றைய தலைப்பு
நாட்டைப் பற்றி யார் கவலைப்படுவார்கள்?
வாக்காளர் கள் கிடையாது?
40%வாக்களிப்பதில்லை.
அரசியல் தலைவர்கள்?
அவர்கள் தங்கள் கட்சிவளர்க்க
மாநிலக் கட்சிகள் வளர்ப்பவர்கள்
ஆஸ்ரமத்தில் ஆசாரியர்கள்
மனித மனங்களை பிரிப்பவர்கள்.
அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்கும்
பதவிக்கும் பணத்திற்கும் அடிமைகள்.
இந்த ஊழல்வாதிகளுக்கு கைதட்டுவதை விட்டு விட்டு சுயசிந்தனை பாளர்கள்,
சுயநல மற்றவர்களானால் ,
நாட்டின் எதிர்கால தலைமுறையினர்களை
பாதுகாக்க உடல் மனம் பொருள்
ஈடுபடுத்துபவர்கள்,
தாய், தந்தை, தலைவர்கள்,ஆன்மீக ஆசாரியர்கள் ஆகியோரின்
கெட்டநடத்தைகளின்
ரகசியத்தை எதிர்ப்பவர்கள்,
அவர்கள் தான்
நாட்டைப் பற்றிய கவலைப்படுவர்கள்.
சுய சிந்தனையாளர்கள்
அனந்த கிருஷ்ணன், சென்னை.
२७-१०-२०२०
देश की चिंता कौन करें?
मतदाता ?कभी नहीं।
40%मतदान नहीं करते।
राजनैतिक नेता?
वे अपने दल की प्रगति के लिए
प्रांतीय दल को बढ़ाने वाले हैं।
धार्मिक नेता?
मनुष्य मन में भेदभाव पैदा करनेवाले,
आश्रम के आचार्य?
अपने अपने संप्रदाय दल बढ़ाने वाले
अधिकारी?
शासक स्र्वार्थ और धन के गुलाम।
जो इन सब की भ्रष्टाचारी को
तालियां बजाना छोड़कर
स्वचिंतक निस्वार्थ बनते हैं
देश की भावी पीढ़ी की रक्षा में
तन,मन,धन लगाते हैं,
मां हो या नेता या पिता या आध्यात्मिक आचार्यों के
दुर्व्यवहार का पोल खोलकर विरोध करते हैं,
वहीं देश की चिंता करते हैं।
स्वचिंतक स्वरचित अनंतकृष्णन चेन्नै।।
No comments:
Post a Comment