मैं अपने ईसाई, मुगल दोस्त तीनों ने एक दर्जन फल लेकर
खाये। सबको एक ही प्रकार का स्वाद था।
मैं ने एक स़ंतरा तोडा। खट्टा था।
उसमें ग्यारह टुकड़े थे।
वे आस्तिक , नास्तिक, ईसाई,सब को खट्टा ही रहा।
राम राम कहकर मुंह में डालने पर भी खट्टा था।
अल्ला अल्ला कहकर मुंह में डाला तो भी खट्टा था।ईसा ईसा कहकर मुख में डालने पर भी खट्टा था। मीठे फल सब को मीठे रहे।खट्टे फल सबको खट्टे लगे। स्र्वार्थ आदमी मन को कड़ुआ बनाकर मनुष्यों में नफ़रत पैदा करके कट्टरता फैलाकर दुखी असंतुष्ट जीवन बिताता है।आज भगवान से दिये ग्रे चिंतन।
++++++++++
நான் எனது கிருஸ்தவ முஸ்லிம் நண்பர்கள் ஒரு டஜன் பழம் வாங்கி சாப் பிட்டோம்.
அனைவருக்கும் ஒரே சுவை தான்.
ஒரு ஆரஞ்சுப் பழம் உரித்தேன்.
புளிப்பாக இருந்தது.
பதினோரு சுளைகள்.
ஆஸ்தீகனுக்கும் புளிப்பு
நாஸ்தீகனுக்கும் புளிப்பு
கிறிஸ்துவுக்கும்புளிப்ப
இஸ்லாமிய னுக்கும் புளிப்பு.
ராம் ராம் என்று அந்த சுளையை வாயில் போட்டாலும் புளிப்பு.
அல்லா அல்லா என்று வாயில் போட்டாலும் புளிப்பு
ஏசு ஏசு என்று வாயில் போட்டாலும் புளிப்பு.
இனிப்பான சுளைகள் அனைவருக்கும் இனிப்பு. சுய நல மனிதன் அனைத்தையும் மனத்தால் கசப்பாக்கி
மனிதர்களுக்குள் வெறுப்பு வெறி ஏற்படுத்தி நிம்மதி இன்றி வாழ்கிறான்.
இன்று இறைவன் அளித்த சிந்தனை.
அனந்த கிருஷ்ணன்,சென்னை.अ
No comments:
Post a Comment