[24/10, 10:54 am] +91 98931 94302: लधु कथा
भाग्य
पूर्ण शिक्षा प्राप्त कर नोकरी की तलाश में भटकता एक युवक ,एक ज्योतिषी के पास गया।ज्योतिषी ने उसका हाथ देखते हुए कहा,भाई तुम्हारे हाथ मे मात्र दो ही रेखाएं है, यदि यहां बुध रेखा होती तो ऐसा होता और यहाँ गुरु,यहाँ सूर्य रेखाए होती तो तुम्हारा भाग्य,,,,
इसके पहले की ज्योतिषी कुछ कहे ,युवक ने ज्योतिषी की डेस्क पर रखी ब्लेड उठाई और अपने
[24/10, 10:54 am] +91 98931 94302: लधु कथा।
रहस्य
सरिता की आत्महत्या सबके लिये आश्चर्य का विषय था,कोई नहीं जानता था सरिता को,पूरे परिवार में वही तो एक सुशील ,समझदार,मेहनती व सुंदर थी।सबका स्याल रखती। पति,बच्चे, सास,सुसर,देवर,देवरानियों सबसे बहुत खुश थे।सबका काम करती सबका ध्यान रखती।सारे मोहल्ले में उसकी प्रायः सभी लोग प्रशंसा करते थे,उसके व्यवहार,सभ्यता व आदर्श की
सबके लिये उसकी आत्महत्या रहस्य बन गई
आखिर उसने ऐसा क्यों किया।क्या परेशानी थी
वह तो बहुत समझदार व सुशील थी सबका ध्यान रखती,,आदि
यह चर्चा चल रही थी उसी बीच उसका 10 साल का पुत्र बीच मे बोल उठा, हा, मम्मी सबका ध्यान रखती पर मम्मी का ध्यान कोई नहीं रखता,,
उसकी इस बात से एकदम सन्नटा छा गया,सब खमोश हो गये ओर उसकी आत्महत्या का रहस्य जान गये
डॉ रामशंकर चंचल । झाबुआ।म।प्र ।
[24/10, 10:54 am] +91 98931 94302: लधु कथा
पिता को अग्नि
भिलांचल झाबुआ का छोटा सा कस्बा रामनगर ,जहाँ चार खम्भो पर टिकी बांसों की झोपड़ी में सोमला अपने बुजुर्ग माता पिता के साथ रहता था
सोमला जवान था किंतु निरक्षर जिसे अ अनार का भी याद नहीं
अपनी झोपड़ी के समीप उसका छोटा सा खेत था । वह खेत ही उसको ओर उसके बुजुर्ग माता पिता की रोजी रोटी थी ,किन्तु विगत दो साल से पानी इस गाँव मे गिरा ही नहीं
खेत बंजर एवं एकदम सूखा था ।सोमला के लिए खुद का ओर माता पिता का पेट भरना मुश्किल ही था ।जैसे तैसे गाँव मे छोटा मोटा कोई काम किसी का कर देता और बदले में ले आता ,कभी कभी तो उसके माता पिता को भी एक समय खाना मिलता शाम भूखा ही सोना पड़ता ।
इशी बीच सोमला के पिता का स्वर्गवास हो गया ।पिता का स्वर्गवास उसके लिए समस्या बन गया ।पिता को जलाने को लकड़ी नहीं थी ।जंगल के पेड़ों को वह काट नहीं सकता था
एक बार अनजान सोमला में पेड़ को काट लिया था उसके बाद जंगल खाते के अधिकारी ने उसे खुब पीटा था और जेब मे रखी दस दिनों से दस रुपये की मैली कुचली नोट भी उससे निकाल ली थी
आखिर सोमला क्या करता
बिवश सोमला ने अपनी झोपड़ी को तोड़ दिया और उसकी सारी लकड़ियां से पिता का दाह संस्कार किया और माँ को ले खेत मे सूखे पेड़ के नीचे टाट बिछाकर लेट गया और उदास खमोश आखों से कभी आसमान को निहारता तो कभी ,सिरहाने लेटी नींद से कोसो दूर माँ का बुझा ,खमोश चेहरा देखता जी उसे जिन्दा लाश सा लग रहा था
डॉ रामशंकर चंचल ।झाबुआ।म।प्र ।
[24/10, 11:33 am] sanantha 50: लघु कथा। சிறுகதை
भाग्य பாக்கியம்.
தன் கல்வியை முடித்த இளைஞன் வேலையைத் தேடி அலைந்து கொண்டிருந்தான்.அவன் ஒரு கைரேகைசோதிட னைச் சந்தித்தான்.அவன் அந்த இளைஞனின் கையைப் பார்த்து உன் கையில் இரண்டு ரேகைகள் தான் உள்ளன.இங்கு புத ரேகை இருந்தால் ன்றாக இருக்கும்.இங்கு சூரிய ரேகையும் குரு ரேகையும் இருந்தால் உன் அதிர்ஷ்டம் ..என்று ஆரம்பித்தஉடன் அந்த இளைஞன் அங்கிருந்த பிளேட்டை எடுத்து தன் தன் கையில் இரண்டு ரேகைகளை கிழித்துக் கொண்டான்.கையில் புதன் குரு சூர்ய ரேகைகள் இருந்தன.இளைஞனின் கையில் இரத்தப் பெருக்கு.அந்த ரேகைஇளில் இன்றும் தன் பாக்கியத்தைத் தேடிக்கொண்
டிருக்கிறான்.
++++++++
[24/10, 12:45 pm] sanantha 50: पिता को अग्निஅப்பாவிற்கு சிலை
ஜாபுவாவின் எல்லையில் ராம்நகர் கிராமத்தில் சோமவார என்ற இளைஞன் ஒரு குடிசையில் தன் வயதான பெற்றோருடன் வசித்து வந்தான்.சோமலா இளைஞன். அனால் படிக்காதவன்.அ என்றால் அம்மா என்பது கூட படிக்கத் தெரியாது.
அவனின் குடிசையின் பக்கத்தில் அவன் வயல் இருந்தது ஆனால் கடந்த ஈராண்டுஙளாக மழை பெய்யாததால் வயல் புன்சையாக மாறிவிட்டது.வறட்சியாக காட்சியளித்தது. அவன் கிராமத்தின் சிறிய பெரிய வேலை செய்வான். அதுவும் கிடைக்கவில்லை என்றால் பட்டிணிதான்.
இதற்கிடையில் சோமாலாவின் தந்தை இறந்துவிட்டார்.தந்தையின் மரணத்தால் அவனுக்கு பிரச்சினை கள் உண்டாயின.அப்பாவின் எரியூட்ட விறகு கிடைக்கவில்லை.காட்டு மரங்களை வெட்ட முடியாது.
ஒரு முறை காட்டில் மரம் வெட்டிய தால் வன அலுவலர் அவனை நன்றாக அடித்து விட்டார் அவன் சட்டைப்பையில் இருந்த பத்து ரூபாயை மும் எடுத்துக்கொண்டார்.
வேறு வழியின்றி சோமலா தனாகுடிசையை அழித்து அதிலுள்ள கட்டைகளால் தன் அப்பாவின் சடலத்திற்கு எரியூட்டினான்.
பிறகு தன் தாயுடன் தன் வயிலின் பட்ட மரத்தின் கீழ் தங்கினான்
அம்மாவையும் ஆகாசத்தையும் பார்த்துக் கொண்டிருந்த போது அம்மா உயிருள்ள சடலம் போல் காட்சியளித்தாள்.
மொழிபெயர்ப்பு அனந்தகிருஷ்ணன்.க்ஷசென்னை.
[24/10, 1:02 pm] sanantha 50: ரகசியம்.रहस्य
சரிதா நல்ல மருமகள். அவளின் பணிவிடை யால்
கிராமமேஅவளைப்புகழ்ந்தது.அவள் தன் நாத்தனாகள்,மாமியார்,மாமனார் என்று அனைவருக்கும் தன் பணிவிடை மால் அனைவரின் அன்பிற்கும் பாத்திரமானாள்.
இதற்கிடையில் அவள் தற்கொலை செய்து கொண்டாள்.அனைவருக்கும் அதிர்ச்சி.அவளின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
அப்பொழுது அவளின் பத்து மது மகன் ,அம்மா அனைவரையும் கவனித்து பணிவிடை செய்தாள். ஆனால் அம்மாவை யாரும் கவனிக்கவில்லை.அவன் சொன்னதும் அங்கு அமைதி நிலவியது. அவளின் தற்கொலை ரகசியம் வெளியே வெட்டவெளிச்சமாகியது.
No comments:
Post a Comment