Thursday, May 29, 2025

पर्यावरण दिवस சுற்றுப்புற சூழல் நாள்

 नमस्ते वणक्कम्।  நமஸ்தே வணக்கம் 

 पर्यावरण दिवस के संबंध में  क्या लिखूँ?

 சுற்றுப்புற சூழல் நாள் பற்றி என்ன எழுதுவது?

 दिन ब दिन  நாளுக்கு நாள் 

 पर्यावरण प्रदूषित है, சுற்றுப்புற சூழல் மாசு பட்டிருக்கிறது.

 जल,वायु, पृथ्वीथल,  தண்ணீர் காற்று பூமி 

 आकाश मात्र प्रदूषित नहीं, ஆகாயம் மட்டுமே மாசல்ல

 शिक्षा  क्षेत्र में भी  =கல்வி களத்திலும்

 भारत में  विभिन्न विचार। பாரதத்திலும் வெவ்வேறு எண்ணங்கள்

 शिक्षा में भी एकता नहीं,

கல்வியிலும் ஒற்றுமை இல்லை 

 नये नये  विश्वविद्यालय 

 புதிய புதிய பல்கலைக் கழகங்கள் 

 नये नये पाठ्यक्रम 

 புதிய புதிய பாடத்திட்டங்கள் 

 अखंड भारत में ,

அகண்ட பாரதத்தில் 

 तमिलनाडु का छात्र,

 தமிழக மாணவன் 

 अचानक  उत्तर भारत के

 திடீரென  வட இந்தியா 

 आने पर  வந்தால் 

  दूसरे   विद्यालय में 

 மற்ற பள்ளி களில்

 भर्ती होने में 

சேர்வதில்

 बाधक है पाठ्य क्रम 

பாடத்திட்டம் தடையாக.

 यह भी एक  இதுவும் ஒரு 

शैक्षणिक प्रदूषण। கல்வி மாசு.

 नीट परीक्षा நீட் தேர்வு 

 अखिल भारतीय स्तर पर

அகில பாரத தரத்தில்

 उसका भी विरोध

அதற்கும் எதிர்ப்பு 

 प्रांतीय मोह  में ।

மாநில மோஹத்தில்

 नवोदया स्कूल केवल 

 நவோதயா பள்ளி

तमिलनाडु में  नहीं 

தமிழ் நாட்டில் இல்லை.

 अखंड  भारत  की बाधा में 

 அகண்ட பாரதத்தில் தடை

 स्वार्थ राजनैतिक   சுயநலமுள்ள

 प्रांतीय मोह प्रदूषण। மாநில மோகம் மாசு.

 चित्रपट  समाज भ्रष्टाचार 

 திரைப்பட சமுதாயத்தில் ஊழல்

 रिश्वत पर्यावरण दिवस में 

 லஞ்சம் சுற்றுப்புற சூழலில்.

 विचाराधीन लाना

 சிந்திக்க 

 देश की एकता के लिए 

 நாட்டின் ஒற்றுமைக்காக

  अति आवश्यक है।

 அதிக அவசியம்.

 चित्रपट के शुरू आत में 

திரைப்பட ஆரம்பத்தில் 

 न्याय  के पक्ष के  நியாயத்தின் சார்பாக இருந்த

 अधिकारी, पुलिस अधीक्षक, न्यायाधीश की हत्या,

 அதிகாரி,காவலர் மேற்பார்வையாளர் 

 நீதிபதி கொலை

 बदमाश  का आनंद

 போக்கிரி யின் ஆனந்தம் 

  ये पर्यावरण विचार प्रदूषण।

 இது சுற்றுலாப் புற சூழல் மாசு.

  सत्ता के बल पर 

 ஆட்சியின் பலத்தால் 

न्याय का गला घोंटना

 நியாயத்தின் கழுத்தை நெறித்தல்

 न्यायालय प्रदूषण।

 நீதிமன்ற மாசு 

 वोट का नोट पाकर

 ஓட்டுக்கு நோட்டு பெற்று 

वोट देना चुनाव प्रदूषण।

 ஓட்டு அளிப்பது தேர்தல் மாசு

 चुनाव में जीतने

தேர்தல் வெற்றி பெற

 करोड़ों का खर्च करना,

கோடிக்கணக்கில் செலவு

चुनाव प्रदूषण 

தேர்தல் மாசு.

 चुनाव आयोग की असमर्थता प्रदूषण।

தேர்தல் ஆணையத்தின் சாமார்த்தியமின்மை

 शिक्षा और चिकित्सालय की महँगाई 

கல்வி மருத்துவமனை விலைஉயர்வு

 स्वार्थ प्रदूषण।।

சுய நல மாசு 

 तीस रुपये के कमिशन के लिए 

 முப்பது ரூபாய் சதவிகித கமிஷனுக்காக

 तीन साल के बच्चों के सिर पर

 மூன்று ஆண்டு குழந்தையின் தலையில் 

 आठ हजार की किताबों को मढ़ना

 எட்டாயிரம் ரூ. புத்தகத்தை சுமக்க

வைத்தல்

 पाठ्यक्रम प्रदूषण।‌

 பாடதிட்ட மாசு 

 पर्यावरण में  சுற்றுப்புறச்சூழல் 

 प्राकृतिक प्रदूषण  இயற்கை மாசு

 वैचारिक प्रदूषण  எண்ணங்கள் மாசு 

 स्वार्थ धन का प्रदूषण 

சுயநல பண மாசு 

 पर्यावरण दिवस पर ध्यान देना है।

 சுற்றுப்புற சூழல் நாளில் தியானம் செலுத்த வேண்டும்.

 चित्रपट की कल्पना 

திரைப்பட கற்பனைகள்

 युवकों और नाबालिग के मन में 

இளைஞர்கள் மைனர் கள் மனதில் 

अपराध करने कराने का विषय जहरिले कीड़े।

 குற்றம் செய்ய செய்விக்க விஷக்கிருமிகள்

संक्रामक रोग தொற்று நோய்கள்.

 पर्यावरण दिवस पर शोचनीय बात।

சுற்றுப்புற நாளில் சிந்திக்க வேண்டியவை

 एस. अनंत कृष्णन, चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक द्वारा स्वरचित भावाभिव्यक्ति रचना 







  

 

 


 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 


 

 

 

 


 


 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 


 





 


No comments: