Sunday, July 24, 2016

सांसारिकता और ईश्वर

ஆலமரத்தடி விநாயகரை விட

வைரக்கிரீடம் தங்க கவசம் சாத்திய

கடவுள்களுக்கே கூட்டம் .
அஹம் ப்ரஹமாஸ்மி.


ரஜினி ரசிகன் ரஜினி படம் முன்

 மண்சோறு சாப்பிடுகிறான் .

கடஅவுட் பாலாபிஷேகம் செய்கிறான் .

கற்பூரம் காட்டுகிறான் .

குஷபு கோவில் அனைவருக்கும்

தெரியும் .எம்.ஜி.யார் கோவில்

அண்ணா சமாதியில் வழிபாடு


ஈவேரா செருப்புகழட்டிவிட்டுத்தான்

சமாதிக்குள் .பக்தி

என்னடம் பணம் இருந்து

லட்சம் பேருக்கு தலா ஒரு லட்சம்


கொடுத்தால் நானே கடவுள் . வள்ளல் .


தொழிற்சாலை முதலாளியாகி


ஐயாயிரம் பேருக்கு வேலை அளித்தால்

நானே தெய்வம்.

விபத்தில் அடிபட்டு யாரும்

 கவனிக்காத போது

முன் பின் அறியாத ஒருவர் முதலுதவி


செய்து மருத்துவமனையில் சேர்த்தால்

அவனே கடவுள்.


இப்படி உடனடி தேவைகளுக்கு

உதவ மனிதர்களை அனுப்பும்

ஆண்டவன் ஒரு பெரும் சக்தி.


वटवृक्ष   के  विघ्नेश     ,

हीरे -मुकुट धारण  स्वर्नासन पर

  विराजित   विघ्नेश. 

इन  दोनों  में  भक्तों  की भीड़  वहीं  देखा ,

जहाँ  बाह्याडम्बर  ज्यादा  हो.
धन  हीनों  की भक्ति  का दीर्घ परिहास .

 अहम्  ब्रह्मास्मि   --मैं  हूँ  भगवान.

मानव   है  भगवान.

रजनीकांत  रसिक  को वही भगवान .

करता है  कट -अवुट  का दुग्धाभिषेक .

कर्पूर दिखाता  हैं ,

मनौतियाँ  करता  है ,

मिट्टी   के  जम्में पर  परोसे  खाना  खाकर.

खुशबू   अभिनेत्री  के श्रद्धालु मन्दिर बनवाते  है.

एम्.जी .रामचंद्रन  के मंदिर  है  तो 

एन .टी.आर  को  देवुडु  अर्थात  भगवान  ही मानते.

मैं  गरीबों  को एक  -एक  रूपये  बाँटूं  तो  मैं  ही भगवान.

मैं  अपने लिए  मंदिर  बनाऊँ तो  मैं  ही भगवान.

कारखाने  के  मालिक  ही  मजदूरों  के  लिए भगवान.

भिखारी भीख ऐसे  ही मांगता--स्वामी /देव / 

पैसे दो , दस  रूपये  नोट  डालो ,
हाथ  जोड़कर  नमस्कार   करता. 

दुर्घटना ,कष्ट  के समय  

कोई  अजनबी  मदद  करता तो 
वही  भगवान.

इन सबको  नचानेवाले  ईश्वर  है कहीं ,
उनको  माननेवाले  महान ,बुद्ध, महावीर ,नबी , ईसा.




सांसारिकता और ईश्वर

ஆலமரத்தடி விநாயகரை விட
வைரக்கிரீடம் தங்க கவசம் சாத்திய
கடவுள்களுக்கே கூட்டம் .
அஹம் ப்ரஹமாஸ்மி.
ரஜினி ரசிகன் ரஜினி படம் முன் மண்சோறு சாப்பிடுகிறான் .
கடஅவுட் பாலாபிஷேகம் செய்கிறான் .
கற்பூரம் காட்டுகிறான் .
குஷபு கோவில் அனைவருக்கும்
தெரியும் .எம்.ஜி.யார் கோவில்
அண்ணா சமாதியில் வழிபாடு
ஈவேரா செருப்புகழட்டிவிட்டுத்தான் சமாதிக்குள் .பக்தி
என்னடம் பணம் இருந்து
லட்சம் பேருக்கு தலா ஒரு லட்சம் கொடுத்தால் நானே கடவுள் . வள்ளல் .
தொழிற்சாலை முதலாளியாகி ஐயாயிரம் பேருக்கு வேலை அளித்தால் நானே தெய்வம்.
விபத்தில் அடிபட்டு யாரும் கவனிக்காத போது முன் பின் அறியாத ஒருவர் முதலுதவி செய்து மருத்துவமனையில் சேர்த்தால் அவனே கடவுள்.
இப்படி உடனடி தேவைகளுக்கு உதவ மனிதர்களை அனுப்பும்
ஆண்டவன் ஒரு பெரும் சக்தி.

वटवृक्ष   के  विघ्नेश     ,

हीरे -मुकुट धारण  स्वर्नासन पर 

  विराजित   विघ्नेश. 

इन  दोनों  में  भक्तों  की भीड़  वहीं  देखा ,

जहाँ  बाह्याडम्बर  ज्यादा  हो.
धन  हीनों  की भक्ति  का दीर्घ परिहास .

 अहम्  ब्रह्मास्मि   --मैं  हूँ  भगवान.

मानव   है  भगवान.

रजनीकांत  रसिक  को वही भगवान .

करता है  कट -अवुट  का दुग्धाभिषेक .

कर्पूर दिखाता  हैं ,

मनौतियाँ  करता  है ,

मिट्टी   के  जम्में पर  परोसे  खाना  खाकर.

खुशबू   अभिनेत्री  के श्रद्धालु मन्दिर बनवाते  है.

एम्.जी .रामचंद्रन  के मंदिर  है  तो 

एन .टी.आर  को  देवुडु  अर्थात  भगवान  ही मानते.

मैं  गरीबों  को एक  -एक  रूपये  बाँटूं  तो  मैं  ही भगवान.

मैं  अपने लिए  मंदिर  बनाऊँ तो  मैं  ही भगवान.

कारखाने  के  मालिक  ही  मजदूरों  के  लिए भगवान.

भिखारी भीख ऐसे  ही मांगता--स्वामी /देव / 

पैसे दो , दस  रूपये  नोट  डालो ,
हाथ  जोड़कर  नमस्कार   करता. 

दुर्घटना ,कष्ट  के समय  

कोई  अजनबी  मदद  करता तो 
वही  भगवान.

इन सबको  नचानेवाले  ईश्वर  है कहीं ,
उनको  माननेवाले  महान ,बुद्ध, महावीर ,नबी , ईसा.




नान पेट्र सेलवम --सिनेमा गीत -तमिल -हिंदी अनुवाद

நான்  பெற்ற  செல்வம் ---திரைப்பட  பாடல்  १९५६ .

नान  पेट्र  सेलवं --तमिल सिनेमा  गीत --१९५६


      उच्च  जिन्दगी  जीने  पर भी  ,   निंदा   करेगी    संसार ,

     निम्न  जिन्दगी   जीने   पर  भी ,  निंदा  करेगी  संसार.


     पतित लोगों  को  देख  हँसेगी    संसार ,

    उत्थान   लोगों  से   करेगी घृणा  संसार .

    रंक  की  माँग  से  हँसी उड़ाएगा  संसार ,

   रईसों  की  माँग को  अभिनय  कहेगी  संसार.

  असभ्य  बनकर    पाप-पातक  करेगा
 
अमीरी  से  सब को छिपाना  चाहेगा  संसार .

 गुणी  कुटुंब  को  विनाश  करेगा  संसार.

  गुण  बदलकर  भ्रष्ट  मार्ग  पर  चलेगा    संसार.










வாழ்ந்தாலும்  ஏசும்  தாழ்ந்தாலும் ஏசும்


வையகம்  இது தானடா , வையகம் இதுதானடா .


வீழ்ந்தாரைக் கண்டால்   வாய்விட்டு  சிரிக்கும்

வாழ்ந்தாரைக்கண்டால்  மனதுக்குள்   வெறுக்கும்.

இல்லாதோர்  கேட்டால்  ஏளனம்  செய்யும்.

இருப்பவன்  கேட்டால்  நடிபேன  மறுக்கும்.


பண்பாடு  இன்றி  பாதகம்  செய்யும்.

பணத்தாலே  யாவும்  மறைத்திட  நினைக்கும்.


குணத்தொடுவாழும்   குடும்பத்தை  அழிக்கும்

குணமாறி  நடந்தே   பகைமையை வளர்க்கும்





नान पेट्र सेलवम --सिनेमा गीत -तमिल -हिंदी अनुवाद

நான்  பெற்ற  செல்வம் ---திரைப்பட  பாடல்  १९५६ .

नान  पेट्र  सेलवं --तमिल सिनेमा  गीत --१९५६


      उच्च  जिन्दगी  जीने  पर भी  ,   निंदा   करेगी    संसार ,

     निम्न  जिन्दगी   जीने   पर  भी ,  निंदा  करेगी  संसार.


     पतित लोगों  को  देख  हँसेगी    संसार ,

    उत्थान   लोगों  से   करेगी घृणा  संसार .

    रंक  की  माँग  से  हँसी उड़ाएगा  संसार ,

   रईसों  की  माँग को  अभिनय  कहेगी  संसार.

  असभ्य  बनकर    पाप-पातक  करेगा
 
अमीरी  से  सब को छिपाना  चाहेगा  संसार .

 गुणी  कुटुंब  को  विनाश  करेगा  संसार.

  गुण  बदलकर  भ्रष्ट  मार्ग  पर  चलेगा    संसार.










வாழ்ந்தாலும்  ஏசும்  தாழ்ந்தாலும் ஏசும்


வையகம்  இது தானடா , வையகம் இதுதானடா .


வீழ்ந்தாரைக் கண்டால்   வாய்விட்டு  சிரிக்கும்

வாழ்ந்தாரைக்கண்டால்  மனதுக்குள்   வெறுக்கும்.

இல்லாதோர்  கேட்டால்  ஏளனம்  செய்யும்.

இருப்பவன்  கேட்டால்  நடிபேன  மறுக்கும்.


பண்பாடு  இன்றி  பாதகம்  செய்யும்.

பணத்தாலே  யாவும்  மறைத்திட  நினைக்கும்.


குணத்தொடுவாழும்   குடும்பத்தை  அழிக்கும்

குணமாறி  நடந்தே   பகைமையை வளர்க்கும்





Sunday, July 17, 2016

சூர்தாஸ்

சூர்தாஸ் :---ஸ்ரீ கிருஷ்ணபக்தரான

சூர்தாசின் மனம்
கிருஷ்ணரைச்சுற்றியே வலம் வருகிறது.சூரதாஸ் கூறும்  அதற்கான காரணங்கள் :--
தாமரைக் கண்ணன்

கிருஷ்ணனைத்தவிர என் மனம் 


மற்ற தெய்வங்களை 
நாடாது.

 புனித கங்கை நீரிருக்க

கிணற்றுநீரை விரும்புபவன்

கெட்டமதிஉள்ளவனே.

மாம்பழம் ரசம் உறிஞ்சிய வண்டு

 கசப்பான பழம் சாப்பிடுமா?

காமதேனைவிட்டுவேறுபால் கறக்க 


பிடிக்குமா?

கப்பல் பறவைஎங்கு பறந்தாலும்

 கப்பலுக்கேவரும்.

அவ்வாறே என் மனம்


 கிருஷ்ணனைத்தைவிர

வேறு எதிலும் ஈடுபடாது.


मेरो मन अनत कहाँ सुख पावे।
जैसे उड़ि जहाज की पंछि, फिरि जहाज पर आवै॥

कमल-नैन को छाँड़ि महातम, और देव को ध्यावै।

परम गंग को छाँड़ि पियसो, दुरमति कूप खनावै॥

जिहिं मधुकर अंबुज-रस चाख्यो, क्यों करील-फल खावै।

'सूरदास' प्रभु कामधेनु तजि, छेरी कौन दुहावै॥

कर्म फल

कहते हैं---निष्काम सेवा करो; फल की प्रतीक्षा भगवान पर छोड दो.
वास्तव में सोचो , कितने निष्काम सेवकों को मिला है सम्मान.
नेता को कितना सम्मान ,सेवकों के कारण .
मंदिर के गर्भ-गृह के देव-देवी के सम्मान पुजारी के कारण.
सच्चे सेवक निष्काम कर्मक पर न किसी काध्यान.
खुशामद करो, साथ चलो, हाँ में हाँ मिलाओ ,
धन जोड़ो, दान करो,दानी का सम्मान एक दिन.
ज्ञानी का सम्मान उसके स्वर्गवास के बाद.
निष्काम सेवा कर, कर्मफल जरूर आपके वंशज भोगेंगे.
पेड़ लगा रहा था , बूढा!
राहगीर ने पुछा---फल देने दस साल लगेंगे.
क्यों करते हो यह काम; तुम तो भोगोगे नहीं.
बूढ़े का अंग तो अति शिथिल,
कमान सा बन गया शरीर वह बोला--
मेरे कर्मफल न मिलेगा तो मुझे,
मेरे वंशज तो फल भोगेंगे ;
और किसी को फल मिलेगा ही;
यही है निष्काम कर्म फल,परोपकार.
सोचो, करो, निष्काम कर्म. फल तो मिलेगा ही.

Tuesday, June 21, 2016

उपदेश

प्रिय पोता- पोती ! भारत के बच्चों !அன்பு பேரன் -பேத்திகளே !
இந்திய குழந்தைகளே!
सोचो , समझो -उचित -अनुचित. ஏற்புடையது-ஏற்பற்றது - சிந்தித்து அறிந்து கொள்ளுங்கள்.
प्रातः काल जल्दी उठना, காலையில் சீக்கிரம் எழுந்திருக்கவும்
दन्त -मुख साफ करके नहाना , பல்-முகம் கழுவி குளிக்கவும்.
दो या तीन मिनट की प्रार्थना , இரண்டு-மூன்றுநிமிட இறைவணக்கம்
नाम जप देता पूरे दिन में उत्साह. நாமஜபம் கொடுக்குமே முழுநாள் உற்சாகம்.
झूठ बोलो -सच बोलो , பொய் பேசு-உண்மை பேசு
दोनों दशाओं में -இரண்டு நிலைகளில்
भय -निर्भय किस दशा में பயம்-பயமற்ற து என் நிலையில்
सोचो -समझो , सत्य बोलो. சிந்தி. அறிந்துகொள். உண்மை பேசு.
रोज का पाठ रोज पढना , அன்றாடபாடம்அன்றேபடிக்கவும்.
दस दिनों के पाठ एक साथ पढना பத்துநாள்பாடங்கள் ஒருசேர படித்தல்
दोनों में कौनसा तरीका आनंद देता-இரண்டில் எம்முறை ஆனந்தம்தரும்
किस तरीके में लाभ अधिक सोचो -எம்முறையில் பயன்அதிகம். சிந்தி.
समझो , आगे बढ़ो . அறிந்துகொள். முன்னேறு.
आनंद देता परोपकार , மற்றவர்களுக்குஉதய்தரும்ஆனந்தம்.
दुःख देता स्वार्थ. जानो. சுயநலம்இன்னல்தரும். அறிந்துகொள்.
मीठी बोली मित्रता बढाती , இனிமையானபேச்சுஇன்பம்தரும்
कडुवी बोली दुश्मनी . கசப்பானபேச்சு விரோதம்
क्रोध में अशांति கோபத்தில்அமைதியின்மை.
किसी की छोडी वस्तु लौटा दो तो யாராவது விட்டுப்போனபொருள் திருப்பி அளித்தால் ஆனந்தம்
आनंद , खुद रखने में अज्ञात भय . தானேவைத்துக்கொண்டால் அறியாத பயம்
सोचो !समझो! सही मार्ग. சிந்தி. அறிந்துகொள். சரியான வழி.
दिन भर तूने जो किया , பகல்முழுவதும் செய்ததை,
सोने के पहले जरा सोचो , தூங்கும் முன் சற்றே நினைத்துப்பார்.
जान सकोगे तूने सही किया है या गलती; சரியான,தவறான செய்கைதெரிந்துவிடும்.
सही का जारी करो ,गलत को छोड दो. சரியானதை தொடர்,தவறானதை விட்டுவிடு.
अपने को सुधारने , தன்னைத் திருத்த
आत्म चिंतन करते रहो. தன்னையே சிந்தித்திதிரு.
अपने को पह्चानो,--தன்னை அறிந்துகொள்,
अपने आत्म बल को भी . தன் பலத்தைத் தெரிந்துகொள்.
आत्म -जाँच , आत्म सुधार से ही , தன் ஆய்வு,தனதிருத்தத்தால்
करमचंद बने महात्मा. கரம்சந்த் ஆனார் மகாத்மா.
उचित -अनुचित समझो -- தகுந்தது-தகுதியற்றது அறிந்துகொள்.
आगे बड़ो, मिलेगी ईश्वरीय शक्ति, முன்னேறு. இறைசக்திகிடைக்கும்.
उन्नति में सहायक प्रयत्न और प्रार्थना . முன்னேற்றத்திற்கு உதவிமுயற்சியும் பிரார்த்தனையும்.
जानो -समझो आगे बढ़ो. ரிந்துகொள்-புரிந்துகொள் முன்னேறு.
विश्वनाथ -जगन्नाथ -विघ्नेश्वर -अल्ला ,ईसा
விஸ்வநாத்,ஜகன்னாத்,அல்லா,ஏசு
प्रेम से होंगे वशीभूत.
அன்பிற்கு வசமாவர்.
होगी मनो कामनाएँ पूरी. மன ஆசைகள்நிறைவேறும்.
सोचो -समझो சிந்தி-புரிந்துகொள்
उचित -अनुचित अपनाओ. நல்லது-கெட்டது அறிந்துகொள்.
Like
Comment