Monday, August 3, 2026

प्रार्थना இறைவணக்கம்.

 இனிய காலை வணக்கம்.

सुप्रभात। नमस्ते।



  இறை

வணக்கம்.


प्रार्थना।


 மணமான மகிழ்ச்சி.

वैवाहिक खुशी।

 இறைவன் அளித்தது..

ईश्वर की देन।

 மனைவி உயிரெடுத்த துன்பம்  இறைவன் அளித்தது.

 पत्नी  के प्राण लेकर दुख ईश्वर की देन।


 இறைவனை பழிப்பதா?

ईश्वर की निंदा करनी है?


 இறைவனைப் போற்றுவதா?


ईश्वर  की प्रशंसा करूँ?

  புரியாத மனித ஞானம்.

ना समझ मनुष्य ज्ञान।


 மனவேதனை

 ஏன்

 இருக்கிறோம் என சளிப்பு.

मनुष्य की वेदना 

क्यों जीते हैं।

मन में नीरसता।


 இறைவனின் சூக்ஷ்மம்.

ईश्वर की सूक्ष्मता।

  இயற்கையான  ஞானம்.

 प्राकृतिक ज्ञान। सहज ज्ञान।

 இறைவனளிப்பது.

ईश्वर की देन।



 நமது சேர்க்கை அளிப்பது 

செயற்கை  ஞானம்.


हमारे संग की देन

कृत्रिम देन।

 அதில் மாயையும் இருக்கும்.



उसमें माया होगी।

 ஆன்மீக    ஆனந்தம் இருக்கும்.

 आध्यात्मिक आनंद होगी।

 நல்வழி இருக்கும்.

सुमार्ग रहेगा।

 தீய வழி இருக்கும்.

दुर्मार्ग रहेगा।

 ஆண்டவன் அருளிருந்தால் தான் மாயைபிடிக்காமல் ஆன்மீகம் பிடிக்கும்.



भगवान का अनुग्रह रहें तो आध्यात्मिकता पसंद होगी।

 உலகம் மாயை.

जग माया है।।

 உலகநாதன் உண்மை.

जगन्नाथ सत्य है।

No comments: