Saturday, July 25, 2026

ஆத்ம ஞானம் आत्मज्ञान

 




தமிழ் ஹிந்தி பணி

तमिऴ हिंदी सेवा।

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;

மஹாகவி பாரதியார் 




இனிய காலை வணக்கம்.

 கபீர் தாசர்

 தன்னையே அறிந்து கொண்டு நல்லவனாக  மாறினால்

உலகில் அமைதி நேர்மை சத்தியம் நிலவும்.

 கபீர் சொல்கிறார் 

 தீர்வினைக் தேடிச் சென்றேன்,

தீயவன் எவனுமே கிடைக்கவில்லை.

நான் என் மனதில் தேடினேன்

 என்னைவிட தீயவன் எவருமே இல்லை.

   बुरा जो देखन मैं गया,

बुरा न तिलिया कोई।

 जो दिल खोजा अपना, मुझसे बुरा न कोय।।

 ஆத்ம சோதனை ஆத்மஞானம் அளிக்கும்.

 சே. அனந்த கிருஷ்ணன் 

ஹிந்து மேல் நிலைப்பள்ளி திருவல்லிக்கேணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

No comments: