Sunday, July 26, 2026

फिल्म गीत

 சே. அனந்த கிருஷ்ணன் 

தமிழ் ஹிந்தி பணி 

तमिल हिंदी सेवा 

एस. अनंतकृष्णन चेन्नई।




ஆ: ஆண்டவன் படைச்சான்

என்கிட்ட கொடுத்தான்

அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,

என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,

ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்

அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,

என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்...

இசை

ஆ: உலகம் எந்தன் கைகளிலே

உருளும் பணமும் பைகளிலே

சோதிச்சு பாத்தா நானே ராஜா

வாலிப பருவம் கிடைப்பது லேசா

உல்லாசம் சல்லாபம் எல்லாமும் இங்கே

உண்டு........ஹோய்.....



ஆ: ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்

அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,

என்னை அனுபவி ராஜா-னு

அனுப்பி வச்சான்.....



இசை

பதிவேற்றம்: MSSSARAN



ஆ: நடந்ததை எண்ணி கவலைப்பட்டால்

அவன் மடையன்,

ஆஹா....நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால்

அவன் மூடன்,

போடா வருவது வரட்டும் என்பவனே

நல்ல ரசிகன் அவன் இவனே இவன் அவனே,

அட இன்றும் இல்லை நாளை இல்லை

இரவில்லை பகலில்லை இளமையும் முதுமையும்

முடிவும் இல்லை ஹோஹோஹோ.......



ஆ: ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்

அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,

என்னை அனுபவி ராஜா-னு

அனுப்பி வச்சான்...



இசை

பதிவேற்றம்: MSSSARAN



ஆ: பணங்களை சேர்த்து பதுக்கி வைத்தால்

அது மடமை,

ஆஹா.....பகவான் படைத்த பணமெல்லாம்

பொது உடமை,

கையில் கிடைப்பதை வீசி ரசிப்பது தான்

என் கடமை அந்த பெருமை எந்தன் உரிமை,

நல்ல வெள்ளி துட்டு

அள்ளிகிட்டு துள்ளி துள்ளி

ஆட விட்டு சிரிப்பதும் மகிழ்வதும்

தனி மகிமை ஹோஹோஹோ...


ஆ: ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்

அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,

என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்.

 तमिल हिंदी सेवा।

 गीत 

 तमिल -कण्णदासन

 भगवान ने सृष्टि की

 मेरे पास दिया।

 भोगो  राजा कहकर भेजा।


 संसार मेरे करों में,

भटकता रूपए थैली में 

जाँचकर देखा तो 

मैं ही राजा।

जवानी मिलना 

आसान नहीं,

उल्लास सब यहाँ।


जो हुआ सोचकर 

 चिंता में  जो पड़ता है, वह है मूर्ख।

जो हो रहा है,

उसे सोचकर 

उदास होनेवाला मूढ़।


चल रे, जो होगा, उसे आने दो,

कहनेवाला बड़ा रसिक।

 वह यही,यह वही,

आज नहीं,कल नहीं,

 रात नहीं, दिन नहीं।

पैसे जमा करके 

बचत करना बेवकूफ़ी।

 भगवान सृष्टित धन,

 तो साम्यवाद।

जो हाथ में मिले,

चाँदी के टुकड़े,

फ़ेंक कर जाना,

 कूद कूद कर नाचने हँसने में विशेष महिमा।

No comments: