Status Update
By Anandakrishnan Sethuraman
धीरे धीरे रे मना,धीरे सब कुछ होय. माली सींचे सौ घड़ा ऋतू आये फल होय.
தீரே தீரே ரே மனா ,தீரே சப் குச் ஹோய். மாலீ சீஞ்சே சௌ கடா ருது ஆயே பல் ஹோய்.
ரஹீம் அக்பர் அவைக்களைஞர்.சேனாபதி .அவர் சமஸ்கிருதம்,அரபி ,பாரசி ,உருது ,மொழிகளில் வல்லுநர்.
இந்த ஈரடியில் ரஹீம் சொல்கிறார்:--
மனமே! எந்த ஒருசெயலும் மெதுவாகத்தான் நடக்கும்.மெல்ல மெல்ல நாம் நம் குறிக்கோளை அடைய முடியும். தோட்டக்காரன் நூறு குடம் தண்ணீர் ஊற்றினாலும் பருவகாலத்தில் தான் பழம் பழுக்கும்.

oh mind! every thing going slowly to reach your goal.although a gardner gives 100 pot of water daily to tree,but it gives fruits during seasons only.
மாணவர்கள் தினந்தோறும் தங்கள் பாடங்களைப் படித்தால் தேர்வுகாலங்களில் விடைகள் பழுத்து உதிரும்.

No comments:
Post a Comment