சே.அனந்தகிருஷ்ணன்.
வணக்கம்.
முன்னுரை ---அறிவியல் கண்டு பிடிப்பு கள் அனைத்துமே உடனடி இன்பம் அளிப்பவை.
அதில் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்.அதில் நன்மை அடைய பணம் வேண்டும்.
கைபேசியும் அப்படியே.அதன் நன்மை தீமைகள் பற்றி சிந்திக்க வேண்டும்.
துவக்க காலம் --வானொலி கைபேசி
ஆரம்பகாலத்தில் பெரிதாக இருந்தன.
வானொலி தொலைக்காட்சி வந்தும் மறைந்து. கைபேசி பெரிதாக இருந்தது.
பேசவும் மற்றவர்கள் பேசுவதை க் கேட்கவும் பயன்பட்டது.
இன்றைய கைபேசி - அறிவியல் எதையும் நிலைத்திருக்க விடாது.
இன்றைய கை பேசி ஆசிரியராக நூல் களஞ்சியமாக , அகராதி யாக,வானொலியாக தொலைக்காட்சி பெட்டியாக வலைதள வசதியாக கடிகாரமாக
கூட்டல் பெருக்கல் வகுத்தல் கழித்தல் இயந்திரமாக
மற்ற துவக்க கால ஒருமுக பயன் மாறி பலமுக கருவியாக மாறிவிட்டது.
நன்மை தீமைகள்
உலகில் அனைத்து ப் பொருள் களிலும் உயிரியல் தாவரவியல் படைப்பு கழிதலும் நன்மை தீமை இன்றி எந்த கண்டு பிடிப்புகளும் இல்லை.
கவனமாகப் பயன் படுத்தவில்லை என்றால் தீமைகள் தான்.
அறிவியல் பாடம் நடக்கும் போதே ஒரு அறிவிப்பு விளையாட்டு பற்றியோ
திரைப்படம் பற்றியோ பாலியல் பற்றியோ.
உடன் மனம் அலை பாய்கிறது. மனிதனுக்கு தீமைகள் மீது கவர்ச்சி அதிகம்.
இதை ஆன்மீகம் மாயை/சாத்தான்/சைத்தான் என்கிறது. ஆலய வழிபாட்டில் ஒரு பாட்டு.
அங்கு ஒரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலயவழிபாடல்ல.
சாத்தான் -- தொலை பேசி சாத்தான் தான்.அதில் விளையாட்டு, திரைத்துளி ஆபாச ப் பதிவு பாடல் நீலப்படம் நிர்வாணப் படம்.
15 வயது பாலகன் பருவமங்கைகள் நடத்தை கெட் வைக்கும் சைத்தான் நிகழ்ச்சி நிரல் கள்.
வரம் -- கைபேசி ஒரு வரப்பிரசாதம்.
உடனடி தகவல் அனுப்ப, பாடங்கள் புரிய அனைத்துலக செய்திகள்
இயற்கை ச் சீற்றங்கள் அனைத்தும் நேரடி ஒலிபரப்பில் காணலாம்.
பணம் இல்லாதவர்கள் எதையும் காணமுடியாது.
முடிவுரை -- எந்த கருவியும் நல்ல கருவிதான் அது நன்மை தருவதும் தீமை தருவதும் பயனாளர் பயன்பாட்டிலே
No comments:
Post a Comment