தமிழும் நானே ஹிந்தியும் நானே.
तमिल भी मैं हिंदी भी मैं।
खुदा का इबादत करेंगे।
ईसा का स्तुति करेंगे।
भगवान से प्रार्थना करेंगे।।
इन तीनों शाक्यों का भाव एक ही है।
मजहबी बू का महसूस होगा।
मनुष्य या इन्सान नदारद होगा।
मनुष्य की एकता भगाई जाएगी।
मनुष्यता भूल जाएगी।
यक़ीनन जो इबादत करता है
स्तुति करता है
प्रार्थना करता है
वहीं भगवान के प्यार का पात्र है।
सूर्य चंद्र नक्षत्र के समान तटस्थ हैं।
वहीं खुदा/ईश्वर /भगवान का प्यारा है।
ईश्वरीय शब्द से मानवता/इन्सानियत/मनुष्यता के विरुद्ध जो भक्त हैं, वह भक्त नहीं शैतान है,मायावी है।
मनुष्य कुल का धब्बा है। नीचे जन्म का है।
स्वरचित स्वचिंतक एस अनंतकृष्णन चेन्नै तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।
இறைவனைத் தொழுவோம்.
ஆண்டவனைத் துதிப்போம்.
பகவானைப் பிரார்த்திப்போம்.
இதில் கருத்து ஒன்றே.
மதவாடை தெரியும்.
மனித ஒற்றுமை மறையும்.
மனித நேயம் மறந்துவிடும்.
உண்மை யாகத் தொழுபவன் துதிப்பவன்
பிரார்த்திப்பவன் சூரிய சந்திர நட்சத்திரம்
போன்றநடு
நிலையாளன்.. இறைவன் /ஆண்டவன்/பகவான் அருளுக்கு பாத்திரமானவன்.
கர்த்தரால் காக்கப்படும் வன்.
குதாவால் நேசிக்கப் படுபவன்.
பகவானால் பாதுகாக்கப் படுபவன்.
இந்த இறை சொல் பேதத்தால்
மனித ஒற்றுமைக்கு எதிராக செயல் படுபவர் பக்தனல்ல. அவன் சைத்தான் சாத்தான் மாயாவி.
மனித நேயம் இன்சானியத் மனிதத்தன்மை இல்லாத இழிபிறவி.
சுய சிந்தனை யாளன்
சுய படைப்பாளி
சே.அனந்தகிருஷ்ணன்.
சென்னை .
No comments:
Post a Comment