उम्र 72. அகவை 72
अनुभव की बात। அனுபவ விஷயங்கள்.
ईश्वर के प्रति निधि मनुष्य। கடவுளின் பிரதிநிதிகள் மனிதர்கள்.
मित्रों की मदद। நண்பர்களின் உதவி.
अज्ञात व्यक्ति की मदद। அறியாத மனிதர்கள் உதவி.
नौकरी प्राप्ति। வேலை கிடைத்தல்.
सुपत्नी प्राप्त।நல் மனைவி கிடைத்தல்
संतान भाग्य। குழந்தை பாக்கியம்.
स्वस्थ जीवन। ஆரோக்கிய மான வாழ்க்கை
सुखी जीवन। சுகமான வாழ்க்கை.
दीर्घ आयु/अल्पायु நீண்ட ஆயுள்/குறைந்த ஆயுள்.
सब के सब अमानुष्य देन। அனைத்து மே மனித சக்திக்கு அப்பாற்பட்ட கொடுப்பினை.
सब्हिं नचावत राम गोसाईं।அனைவரையும் ஆட்டி வைப்பவன் ஆண்டவன்.
தமிழும் நானே. ஹிந்தியும் நானே.
तमिल भी मैं हिंदी भी मैं।
स्वरचित स्वचिंतक एस-अनंतकृष्णन चेन्नै तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक
No comments:
Post a Comment