तमिल हिंदी सेवा = தமிழ் ஹிந்தி சேவை
சே. அனந்தகிருஷ்ணன் ऍस. अनंतकृष्णन, चेन्नै
வலிமை கொடு, இறைவா! = वलिमै कोडु , इऱैवा ---हे भगवान ! बल दो !
எஸ். அனந்தகிருஷ்ணன், சென்னை.
एस. अनंतकृष्णन्, चेन्नै
வலிமை கொடு, இறைவா!-
மரணம்…मरणम् । =मरण!
பிரிவு=पिरिवु! विरह!
தனிமை…तनिमै!=अकेलापन!
இறைவா! -इऱैवा!
உனது அருளை நாடுகிறேன்.
उनतु अरुळै नाडुकिरेन्।
तेरा अनुग्रह चाहता हूँ।
அறிந்தும் என் உள்ளம்
ஊக்கம் பெறவில்லையே!
अरिंतुम् ऍन उळ्ळम्
ऊक्कम् पेरविल्लैये!
जानकर भी मेरा मन उत्साह न पाया।
எண்ணங்கள்…ऍण्णंकळ् =विचार
சிந்தனைகள்…
चिंतनैकळ चिंतन
சுய ஆறுதல்கள்…
सुय आऱुतल्कळ -- स्व दिलासाएँ
வாழ்வின்=वाऴ्विन எடுத்துக்காட்டுகள்…ऍडुत्तुक्काट्टुकळ् -
जिंदगी है के दृष्टांत
வையகம் மாயை!
वैयकम् मायै।
जगत माया!
வாழ்க்கை நிலையற்றது!
वाऴ्क्कै निलैयट्रतु।
जिंदगी अस्थिर।
எல்லாம் மாறும்;
ऍल्लाम् माऱुम्।
எதுவும் நிலைப்பதில்லை!
एतुवुम् निलैप्पतिल्लै।
कुछ भी स्थिर नहीं है।
இத்தனை அரிய சிந்தனைகள்
इत्तनै अऱिय चिंतनैकळ्
इतने अपूर्व चिंतन
உள்ளத்தில் இருந்தும்
उळ्ळत्तिल इरुंतुम्
मन में रहकर भी
ஏனிந்த வேதனை?
एनिंत वेदनै?
क्यों यह वेदना?
ஏனோ, பாரினில்
இது இறைவனின் திருவிளையாடல்
என்று உணர்ந்திருந்தும்,
தணியவில்லையே துயரம்!
एनो, पारिनिल इतु इऱैवनिन तिरुविळैयाडल
एन्ऱु उणर्न्तिरुन्तुम्
तणियविल्लैये तुयरम्।
न जाने, यह ईश्वर की लीला महसूस करने पर भी
कम नहीं हुआ दुख।।
இருப்பினும்…
होने पर भी
இந்த வேதனைகள்
என்னை ஏளனம் செய்கின்றனவே!
इन्त वेदनैकळ् ऍन्नै एळनम्
चेय्किन्रनवे।
ये वेदनाएँ मुझपर हँसी उड़ाती हैं।
हे भगवान!
जिन बातों को मैं ज्ञान से जाना समझा, उन्हें मन मानने ,आँसू पोँछने
अकेलेपन को सहने
मानसिक शक्ति देकर अनुग्रह करना।
तेरे पाद चरणों में शरण।
இறைவா! इऱैवा!
அறிவால் अऱिवाल உணர்ந்ததை
उणर्न्ततै
உள்ளத்தால் उळ्ळत्ताल
ஏற்கவும், एर्कवुम,
கண்ணீரைக் கடந்து நிற்கவும்,
कण्णीरैक्कडंतु निऱ्कवुम्
தனிமையைத் தாங்கிடவும்,
तनिमैयैत्तांगिडवुम्
மனவலிமை தந்தருள்வாய்!
मनवलिमै तन्तरुल्वाय।
உன் திருவடிகளே சரணம்!
उन तिरु अडिकळे शरणं।
No comments:
Post a Comment