அறம் வேறு மதம் வேறு.
மனிதம் மனிதநேயம் தான் அறம். அதற்கு வழிகாட்ட மதம்.
மதம் அறத்தை சத்தியத்தை அஹிம்சையை தானம் பரோபகாரம் ஆகியவற்றைக் கற்பிக்கின்றன.
மத வெறி என்பது தன்னை வெறி.
காற்று தான் அறம்.
ஹிந்து காற்று முஸ்லிம் காற்று கிறிஸ்தவ காற்று என்று கூறமுடியாது.
காற்று போல் இன்றியமையாத ஒன்று அறம். அறவழி காட்டுவது மதங்கள்.
மதங்கள் கட்டும் ஆலயம் வருமானம் இல்லை என்றால் பாழ் மண்டபமே.
பணம் தான் என்றால் ஆலயங்கள் வணிகஸ்தலங்களே!
வருமானம் இல்லா ஆலயம் வைரவேல் வைரக் கிரீடம் இல்லா ஆண்டவன் மதிப்பு இல்லை.
சாக்கடை சித்தர் ரமண மஹரிஷி விசிறி சித்தர் பக்தி தியாகராசர் நந்தனார் கண்ணப்பன் பக்தர்கள்.
மற்றவர்கள் சுய நல பொருள் சம்பாதிக்க வாழ்பவர்கள்.
ஆஸ்ரமங்கள் அனைத்தும் பல கோடி அதிபதிகள்.
மக்கள் சிந்திக்க வேண்டும்.
धर्म अलग है मजहब अलग है। मनुष्यता ही धर्म है। धर्म के लिए मार्ग दिखाने मज़हब है। मत ही धर्म, सत्य, अहिंसा, दान, परोपकार आदि सिखाते हैं।
मत की चाह तो स्वार्थ की चाह है।
हवा ही धर्म है।
हिंदू हवा, मुगल हवा , ईसाई हवा नहीं कह सकते । हवा के जैसे अत्यंत आवश्यक है धर्म।
मजहब द्वारा बनवाये मंदिर धन नहीं है तो उजड़ा हुआ मंडप है।
पैसे ही प्रधान है तो मंदिर वाणिज्य केंद्र हैं।
आमदनी रहित मंदिर,
हीरे के शूल औश्र हीरे के मुकुट रहित मंदिर को कोई मूल्य नहीं है।
सिद्ध पुरुष जैसे रमण, शुरतकुमार, भक्त त्याग राज, रैदास, कण्णप्पन, नंदनवार सच्चे भक्त हैं।दूसरे लोग स्वार्थी और धन कमाने वाले हैं।सभी आश्रम अनेक करोडों की संपत्ति के हैं।जनता को सोच विचार करना चाहिए।
No comments:
Post a Comment