Sunday, October 11, 2026

கவலை++ கபீர்

இந்த மாதம் திரும்பிவிடுவேன்.

 நம் மன வலிமை வலிமை இல்லாமை தான் ஆரோக்கியம் ஆரோக்கியமற்ற நிலை.

 கபீர் சொல்கிறார் 

कबीर चिंता क्या करें, चिंता सो क्या होय।

मेरी चिंता हरि करे, चिंता मोहि न कोय।

 கவலை என்ன செய்யும்?

கவலைப் படுவதால் நடப்பது என்ன?

 என்னைப் படைத்த ஆண்டவன் என்னைப் பற்றி கவலைப்படுவார்.

எனக்கு கவலையே இல்லை.






கவலையால் கெட்டிக்காரன் தனம் குறைகிறது.

துன்பப் படுவதால் உடல் ஆரோக்கியம் குறைகிறது.

பேராசையால் செல்வம் குறைகிறது.


दोहा 2:चिंता से चतुराई घटे, दुख से घटे शरीर।

लोभ किया तो धन घटे, कह गए साहेब कबीर।

No comments: