கடவுளின் லீலை , ==ईश्वर की लीला,
அவனது வேடிக்கைக்கு ==उसकी तमाशा ,
கணக்கில் அடங்கா , == गिनती में न सीमित .
கண்காணும் காணமுடியா , ==अदृश्य- दृश्य
அணுவினும்சிரிய, == कण से छोटी
ஆணையிலும் பெரிய ==हाथी से बडी
ஜீவராசிகள் .=======जीव्राशियाँ
அனைத்தும் அடக்கி ஆளும் == सबको अपने अधीन करनेवाली
மானிட சக்தி .==--मनुष्य शक्ति ,
மானிட சக்திக்கு ==मनुष्य शक्ति को
ஆற்றல் அளித்து ==ऊर्जा देकर
துள்ளும் இளமை அளித்து , == == उछल कूदनेवाली जवानी
துவளும் முதுமை அளித்து == शिथिलता का बुढापा
இயங்க முடியா மரணம் == अचल मृत्यु
மனிதனின் ஆற்றல் , == मनीता शक्ति
பணம் , அசையும் ,அசையா சொத்து , == पैसे ,चन-अचल संपत्तियां
பதவி எதுவும் கட்டுப்படுத்த முடியா , == पद ,आदि किसी से अनियंत्रित
करनेवाली
பிணி , முதுமை ,மரணம் == रोग ,बुढापा, मृत्यु,
இவை இல்லை என்றால் == आदि न होतो
இச்சகம் உள்ள மனிதனின் == चाहने वाले मनुष्य के
ஹிம்சையை இறைவனும் == हिसा को भगवान भी
தாங்க முடியாது. == सब्र न कर सकता
அவன் ஆற்றல் லீலை ==उसकी लीलाएं ,क्रीडाएं
அளந்து தெரிய அறிய,புரிய புரிய
तोलकर जानते जानते , समज्गते समझते
அனந்த விந்தையே. मिलना अनंत अपूर्व , अद्बुत .
No comments:
Post a Comment