Thursday, May 21, 2015

शिकार होते हैं किसान महाकाल के। எமனின் வேட்டைக்கு விவசாயிகள்


देश में  अकाल ,            நாட்டில் பஞ்சம் 
शिकार होते हैं किसान
 महाकाल के। எமனின் வேட்டைக்கு விவசாயிகள் 
बच्चा बन जाता बेकार.  குழந்தைக்கு வேலை இல்லை 
प्रधान मंत्री करते विदेश संचार। பிரதமர் வெளிநாட்டு யாத்திரை.
नदियों का  राष्ट्रीय करण  நதிநீர் இணைப்பு தேசீய மயமாக்கல் 
बन गया केवल सपन. கனவு ஆகி விட்டது .
नदियों के मिलान  நதிகள் இணைப்பு ஓட்டம் இல்லை  ஆனால் வெளிநாட்டுப் பயணம் 
संचार  नहीं ,पर विदेशीयात्रा  ஓட்டம் நாட்டம் இல்லை. ஆனால் வெளிநாட்டுப்பயணம் 
विदेशी पूँजी ,भारत बनाओ  வெளிநாட்டு முதலீடு  பாரதத்தை ஆக்குங்கள் 

पूँजी लगानेवाला मालिक முதலீடு செய்யும் முதலாளி 
बनानेवाला नौकर /बेगार  செய்பவன் வேலைக்காரன் /கொத்தடிமை /
हम खुश मिल रहा है पूंजी ,நமக்கு முதலீடு மகிழ்ச்சி தருகிறது 
बना रहा है बेगार  கொத்தடிமை ஆக்கிக்கொண்டிருக்கிறது 
अब बन रहे हैं किसान के बच्चे। இப்பொழுது விவசாயிகளின் குழந்தைகள் 
खेत के मालिक हैं पूँजी पति ,வயல்களின் முதலாளி முதலீட்டு செய்பவன்.
खेत हैं बेगार। ;खेत के मालिक हैं आत्महत्या।  விவசாயம் கொத்தடிமை வயலின் 
சொந்தக்காரன் தற்கொலை 
विदेशी मालिक या कारखाना। வெளிநாட்டு முதலாளி  அல்லது தொழிற் சாலை 
सूखे खेत सूखे जीवन  காய்ந்த வயல்கள் காய்ந்த வாழ்க்கை 
कर रहें हैं विदेशी संचार।  ஆனால் வெளி நாட்டு ஓட்டம் .
जय हिन्द। ஜய்  ஹிந்த் .

No comments: