ஹிந்தி கற்க !தமிழ் கற்க ! हिंदी सीखना ! तमिल सीखना!
ईश्वर की कृपा से हम आगे बढ़ेंगे। --கடவுள் கிருபையால் முன்னேறுவோம்.
क्या ईश्वर की कृपा है ? கடவுள் கிருபை உள்ளதா ?
है ! क्यों नहीं ? உள்ளது . ஏன் இல்லை.?
सब की रक्षा करने तैयार है ईश्वर !--எல்லோரையும் காக்க கடவுள் தயார் .
सत्य का पालन ; உண்மையை கடைப்பிடியுங்கள்.
एकाग्र चित्त से ईश्वर स्मरण । ? ஒரே மனத்தால் கடவுள் ஸ்மரணை.
दूसरों के कल्याण ही सोचना। -மற்றவர்களுக்கு நன்மையே சிந்தித்தல்.
No comments:
Post a Comment