विघ्नेश !श्री गणेश !सभी श्रीगणेश के काम के अग्र देव !
விக்னேஷா!ஸ்ரீ கணேசா !
ஆரம்பிக்கும் எல்லாவேலைக்கும் முதல் தெய்வமே !
துளசி பாடினார் ! பாடுங்கள் !கணபதியே !யானை முகத்தோனே !
யாருக்காக ?
ராமரின் கிருபை பெறுவதற்காக .
இவ்வாறு பாரத பக்தி முறைக்கு அடிப்படை தேவதை !
ஆடி தேவதை !சகோதரனின் காதல் திருமணத்திற்கு உதவியாளன் !
உன் சரணங்களில் பணிவான வந்தனம் !
களிமண் உருவ விசர்ஜனத்தில் உன் பக்தி ஆரம்பமாகியது .
இன்று உன் இருபது முப்பதடி அழகிய உருவங்களில்
கடலில் எறியப்பட்டு சின்னாபின்னமாக கரையில் சேர்க்கிறது.
இந்தப் பழக்கம் புதியது ; உனக்கு அவமானம் !
உன்னிடம் ஒரு பணிவான வேண்டுகோள் !
உன் பக்தர்களின் மனதி ஒரு என்னத்தைச் சேர் !
கோடிக்கணக்கில் வீண் !
கடலில் எறிவதில் ஹிந்து சனாதன தர்மத்தில்
ஏழை எளியவர்களின் துன்பங்களுக்கு
நல்ல விதத்தில் பயனாகட்டும்.
तुलसी से रचना की -गाइये !गणपति !गजवदना !
किस केलिये?
राम की कृपा पाने के लिये !
यों ही भारतीय भक्ति प्रणालियों के मूल -देवता !
आदि देवता ! भाई के प्रेम प्रणय के सहायक !
तेरे चरणों में विनम्र वन्दना!
मिट्टी की मूर्ति के विसर्जन में तेरी भक्ति शुरु हुई !
अब तेरी हज़ारों सुन्दर बीस -तीस फुट की लम्बी मूर्तियाँ
समुद्र विसर्जन में लहरों की चोट खा छिन्न -भिन्न हो किनारे पर आ जमा होते हैं.
यह प्रथा नयी तेरा अपमान !
विघ्नेश !तेरे चरणों में निवेदन !
भक्तों के दिल में जमाओ ;
यह विचार !करोड़ों रुपये बेकार ;
समुद्र विसर्जन हिन्दू सनातन धर्म के दीन -दुखियों के
सदुपयोग में लग जाएं !
No comments:
Post a Comment