Tuesday, September 8, 2015

கந்தன் திருநீர் /श्री स्कन्द की विभूति

கந்தன் திருநீர்  அணிந்தால் கண்ட பிணி ஓடிவிடும்.

ஸ்ரீ ஸ்கந்த  கீ விபூதி தாரண்  கரேன்  தோ  ,பீமாரீ ஜோ ஹை   bhaag  ஜாயேகீ .
श्री स्कन्द की विभूति  धारण करें  तो
बीमारी भाग जाएगी 



குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை  நாடிவரும்.

கஷ்ட பதல்கர் சுக் பரிவார் மென் தௌட்  ஆயேகா.
कष्ट बदलकर सुख परिवार में दौड़ आयेगा.

 ஸ்ரீ ஸ்கந் கே அபிஷேக் விபூதி தாரன் கரேன்  தோ
श्री स्कन्द के अभिषेक विभूति  धारण करें तो

வஹாம் பிரதீக்ஷா மேன் கடி  மாம் லக்ஷ்மி  தௌட் ஆஏகீ
वहाँ  प्रतीक्षा में खड़ी माँ  लक्ष्मी दौड़ आयेगी



और  சித்த கோ ஷீத்தல் கரேகீ .

और चित्त को शीतल करेगी ;

 और  ரிஷ்தே மனாயேங்கீ
और रिश्ता   मनायेगी ;
சுந்தரவேல் அபிஷேக  சுத்தத்திருநீரணிந்தால்

அந்தநேரம் காத்திருந்த  அன்னை  செல்வம்

ஓடிவந்து சிந்தையை குளிரவைக்க சொந்தங்கள் கொண்டாடிடுவாள்.


மணம்  நிறைந்த சாம்பலிலே மகிமைஇருக்குதடா
சுகந்தித் விபூதி மேன் மகிமா ஹை ரே .
सुगन्धित विभूति में  महिमा है रे।


மனமுடன் அணிவோருக்கு மகிழ்ச்சியைப் பெருக்குதடா
மண் லகாகர் பஹ்னே தோ  ஆனந்த உமட் படேகா .

मन से लगाकर पहने तो आनंद उमड़ बढ़ेगा रे।
தினம் தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடடா
தின் தின்  லலாட் பர் விபூதி தாரன் கரோ ரே
दिन दिन ललाट पर विभूति धारण कर रे
தீர்ந்திடும் வஞ்சமெ ல்லாம்  தெய்வம் துணை காட்டுமடா

துக்  ஹரேகா  ஈஸ்வர் சாத் ரh கர் மார்க் திகாஏகா .
दुःख हरेगा ईश्वर ,साथ रहकर  दिखायेगा मार्ग।


No comments: