Sunday, November 23, 2014

வாழ்க்கை ஒரு போராட்டம். ஓம் சுவாமி .जीवन एक सघर्ष --ॐ स्वामी.

जीवन वास्तव में एक संघर्ष है या यह केवल दृष्टिकोण पर निर्भर हैकहानी पढ़ें।

   ஒவ்வொரு மாதமும் இரண்டாயிரம் மூவாயிரம் மின்னஞ்சல் படிக்கிறேன். இதில் தொண்ணூறு சதவிகித மின்னஞ்சல்  ஏதாவதொரு பிரச்சனைக் கொண்டுள்ளனர்.போராடிக்கொண்டிருக்கின்றனர்.
அவர்களில்  சிலர் வாழ்க்கையின் நாற்சந்தியில் நின்று பிரச்சனையில் களைத்துள்ளனர்.இன்மேல் என்ன செய்வது  என்று தெரியவில்லை என்கின்றனர். சிலர் வாழ்க்கை மிகவும் இரக்கமற்றது என்று எழுதுகின்றனர்.அவர்கள் இப்படியே அவர்கள் வாழ்க்கையில் எப்பொழுதுமே போராட்டம் இருந்துகொண்டே இருக்கிறது  என்கின்றனர்.

   ஆம் . வாழ்க்கை கடினமானது.வாழ்க்கை ஒரு போராட்டமாகவே இருக்க முடியும்.ஆனால் இது மற்ற மனிதர்கலிவிட  வேறுபட்டதா?ஏழைகள் ,பணக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக புரிந்துகொள்கின்றனர்.பணக்காரர்கள் தொழில் அதிபர்கள் மிகவும் மன முறுக்கும் அழுத்தமும் நிறைந்த தொழிலை நிர்வகிப்பதாக   நினைக்கின்றனர்.அவர்களுக்கு ஒன்பதிலிருந்து ஐந்துமணிவரை பணிசெய்யும் வேலை மிகவும் மகிழ்ச்சியானதாக தோன்றுகிறது.ஆரோக்கியமுள்ள மனிதன் பணக்காரன் மகிழ்ச்சியாக உள்ளான் என்று நினைக்கின்றனர்.பணக்காரன் ஆரோக்கியமானவன் மகிழ்ச்சியாக உள்ளான் என்று நினைக்கின்றான்.ஆனால் அநேகர் பணம் ,ஆரோக்கியம் ,உங்கள் கற்பனையில் உள்ள அனைத்தும் பெற்றிருந்தாலும்  வருத்தமாக உள்ளனர்.அவர்களுக்கும் வாழ்க்கை போராட்டமாக உள்ளது.
 உண்மையில் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும். போராட்டமானதுதான். குறிக்கோளை அடைய செயல் புரிபவனுக்கு தடைகளை எதிர்கொள்ள நேரிடும்.சிலர் இந்த தடைகளை ஒரு சவாலாக அறைகூவலாக நினைத்து எதிர் நீச்சல் போடுகின்றனர்.ஆனால் சிலர் இதை போராட்டமாக பார்க்கிறார்கள்.மக்கள் மாற முடியும்.சூழ்நிலை அவர்களுக்கு ஏற்றவாறு ஆகலாம்.ஆனால் சவால்கள்/அறைகூவல்கள் முடிந்துவிட்டது என்பது பொருள் அல்ல.தடைகள் எப்பொழுதும் இருக்கும்.போராட்டம் பற்றி பேசுபவர்கள் இந்த சவால்கள்  அறைகூவல் பற்றியும் பேசுகிறார்கள் என்பத நான் அறிந்திருக்கிறேன்.
ஒரு பிரச்சனையை நாம் சந்தர்பமாக நினைப்பதும்  .இடைஞ்சலாக நினைப்பதும் ஒவ்வொருவரின் மன நிலை  அல்லது  தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது.உங்களுக்கு ஒரு மனம் விரும்பும் கதை சொல்கிறேன். 
      ஒருநாள் ஒரு மனிதன் வீட்டு முற்றத்தில் உள்ள மரத்தில் வண்ணத்துப்பூச்சியின் கூட்டுப்புழு பார்த்தான்.அடுத்த சில நாட்கள் அதை சோதித்தான்.பிறகு ஒரு ஒரு புழு பார்த்தான். அது கூடுக்குள் இருந்தது.சில நாள் அது கூண்டுக்குள் போராடிக்கொண்டிருந்தது.ஒவ்வொருநாளும் போராடுவதை பார்த்தான். ஒரு நாள் அதில் சிறகு முளைத்திருந்தது.அதுவலன்தது கூடு அதற்கு சிறிதாகத் தோன்றியது.
  அந்த மனிதனால் அதன் போராட்டம் பார்க்கமுடியவில்லை. கூடை அவன் பிரித்து பறக்க உதவ  கூடைவேட்டிவிட்டன். அவன் அது பறந்துவிடும் என்று நினைத்தான். ஆனால் அது கீழே விழுந்து நகர்ந்தது. ஒரிருநாளில்   இறந்துவிட்டது.மனிதன் எதை போராட்டம் என்று நினைத்தானோ அது வாழ்க்கைக்கு ஒரு இயற்கை.
  நம் போராட்டம் நம் ஆளுமைக்கு வடிவம் தருகிறது.எல்லா போராட்டங்களும் நல்லது என்று நான் சொல்லவில்லை.ஆனால் இது உண்மையிலேயே போராட்டமா?ஒரு பயில்வான் தன் உடலை எப்படி சக்தி உள்ளதாக ஆக்குகிறான்? பளுதூக்கிதான்  தன் உடலை சக்தி உள்ளதாக்குகிறான்.அவன் பளு தூக்குவதை  போராட்டமாகவும் நினைக்கலாம் அ
ல்லது பயன் தருவதாகவும் கருதலாம்.அவன் மன நிலை அவன் தொலைநோக்குப் பார்வையை பொறுத்தது.அதன்  விளைவு அவனுடைய மன நிலை யைப் பொறுத்ததே என்பது மகத்துவம் நிறைந்தது.

இயற்கையின் வளர்ச்சியே போராட்டம் நிறைந்தது தான்.இயற்கையும் உங்கள் திறமையின் அடிப்படையில் சவாலாக அமையும்  நீங்கள் அந்த பரிமாணத்தை குறைவாகக் கூறமுடியாது.. இயற்கை உங்கள் திறமையை வெளிக்கொணரும்.  நாம் இந்த பிரம்மாண்டத்தில் மகத்துவம் நிறைந்த 
மனிதர்கள் கிடையாது.இயற்கையின் அழகானதிட்டத்தில் ஒரு சிறு தத்துவம் தான். ஆனால் இந்த சவாலின் சக்தியை ,தொடர்ச்சியை ,எண்ணிக்கையை குறைக்க முடியும். எப்படி?

வாழ்க்கையை எளிதாக்கலாம். வாழ்க்கையின்  ஒழுங்கின்மையை  குறைக்கலாம்.  எளிய வாழ்க்கை

வாழ்ந்தால்  வாழ்க்கையை போராட்டமாக நினைக்கமாட்டீர்கள் .ஒவ்வொரு சவாலையும் ஒரு சந்தர்பமா ஏற்கவேண்டும் என்று சொல்லமாட்டேன்.ஆனால் சவாலைக்  கண்டு தயக்கமடையக்கூடாது.

  வாழ்க்கை ஒரு நேர் வழி கிடையாது. மேடு பள்ளம் இல்லாமல் இருக்காது.பயணத்தின் சில பக்கங்கள் எளிதாக  இருக்கலாம்.   ஆனால் உங்களை விழிப்புணர்வு படுத்தவும் எச்சரிக்கவும் சில ஒழுங்கற்ற முறை இருக்கும்.நீங்கள் பயணத்தின் ஆனந்தம் பெறுங்கள். நீங்கள் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள்.வாழ்க்கையின் நொடிகள் போக்குவரத்து போல் வேகமாக நகர்கின்றன என்று கற்பனை செய்யுங்கள்.வாழ்க்கை யாருக்காகவும் நிற்பதில்லை .யாருடைய விமர்சனத்திற்காகவும் ,புகழ்ச்சிக்காகவும்  காத்திருப்பதில்லை. நமது பூமியோ அல்லது கிரகங்களோ ஒரு நொடி கூட தங்கள் சுழற்சியை நிறுத்துவதில்லை.தன் நிலைத்த தன்மையை இழப்பதில்லை.
இயற்கையின் இந்த கடினமான ,ஒன்றை ஒன்று சார்ந்த நிலை  ஒரு இமைப்பொழுதும்

நின்றுவிடுவதில்லை. வாழ்க்கை ஒருபொழுதும் தங்கிவிடும் சூழலில் இல்லை. இதன் ஆனந்தம் அனுபவிக்கவேண்டும்   என்றால் இதன் ஏற்ற இறக்கங்களை துணிவுடன் எதிர்க்க வேண்டும்.

வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி போல.உண்மையானது. நிலையற்றது.
இது  அழிவதற்கு முன்   முழு ஆனந்தத்தையும்  அனுபவிக்க வேண்டும்.

****************************************************************************************

हर महीने मैं दो-तीन हज़ार ईमेल पढ़ता हूँ। इन में नब्बे प्रतिशत ईमेल ऐसे व्यक्तियों से होते हैं जो किसी ना किसी समस्या से परेशान हैं और संघर्ष कर रहे हैं। उनमें से कुछ जीवन के उस चौराहे पर हैं जहाँ वे समस्याओं से जूझते जूझते थक गए हैं और आगे क्या करना है उन्हें पता नहीं, वे ऐसा कहते हैं। कई व्यक्ति यह लिखते हैं कि जीवन उन पर अत्यंत निर्दयी रहा है। जीवन एक संघर्ष है और उन के लिए जीवन सदैव ऐसा ही रहा है, वे ऐसा कहते हैं।




हाँ, जीवन कठिन हो सकता है, जीवन एक संघर्ष हो सकता है। परंतु क्या अन्य व्यक्तियों से यह भिन्न है? जिन व्यक्तियों के पास अधिक धन नहीं है वे समझते हैं कि धनवान अत्यंत प्रसन्न होते हैं। और धनवान उद्योगपति जो तनावपूर्ण व्यवसाय संभाल रहे हैं उन्हें यह प्रतीत होता है कि जो व्यक्ति साधारण नौ से पाँच की नौकरी कर रहे हैं वे अत्यंत प्रसन्न होते हैं। स्वस्थ व्यक्ति समझता हैं धनवान प्रसन्न है, धनवान व्यक्ति समझता है स्वस्थ लोग और प्रसन्न हैं। परंतु अनेक व्यक्ति ऐसे भी होते हैं जिन के पास स्वास्थ्य, धन तथा आप जो कल्पना कर सकते हैं वह सब है, किंतु वे तब भी उदास हैं, और उन के लिए जीवन एक संघर्ष है।

सत्य तो यह है कि जीवन ऐसा ही होता है। हर किसी के लिए। व्यक्ति जब तक किसी लक्ष्य को प्राप्त करने के लिए कर्म कर रहा हो, उसे बाधाओं का सामना करना पड़ेगा। कुछ व्यक्ति इन बाधाओं को चुनौती समझ कर उनका सामना करते हैं, परंतु कुछ उन्हें संघर्ष के रूप में देखते हैं। लोग बदल सकते हैं, परिस्थितियां अधिक अनुकूल बन सकती हैं, परंतु इस का यह अर्थ नहीं कि चुनौतियां समाप्त हो जायेंगी। बाधाएं सदैव रहेंगी। मैं यह जान गया हूँ कि लोग जब संघर्ष के विषय में बात करते हैं, वे अधिकतर चुनौतियों की बात कर रहे हैं। हम किसी समस्या को अवसर समझते हैं या बाधा, यह तो हमारे मानसिकता तथा व्यक्तिगत पसंद पर निर्भर है। चलिए आप को एक दिलचस्प कहानी बताता हूँ -

एक व्यक्ति ने अपने घर के आँगन में एक पेड़ पर एक तितली का कोया (कोकून) देखा। उसने अगले कुछ दिनों तक प्रतिदिन उसे परखा। एक दिन उस ने कोया के भीतर एक सुंदर इल्ली को देखा। वह डिम्ब में थी। व्यक्ति ने बहुत समय के लिए इल्ली को डिम्ब में संघर्ष करते हुए देखा। प्रतिदिन उसने यह संघर्ष देखा, परंतु जैसे जैसे दिन बीतने लगे इल्ली थोड़ा थोड़ा बाहर आने लगी और उसके शरीर पर पंख आने लगे। कोया बढ़ते हुए डिम्ब के लिए छोटा लगने लगा।

उस व्यक्ति से यह संघर्ष देखा ना गया और उसने तितली की सहायता करने का निर्णय किया। उसने कोये को काट कर खोल दिया और तितली आसानी से बाहर आ गई। परंतु वह सीधे भूमि पर गिर गयी। उसके शरीर में सूजन हो गयी और उसके पंख सूख गए। व्यक्ति वहाँ बैठे तितली को देखने लगा और यह आशा करने लगा कि वह उड़ने लगेगी, परंतु ऐसा कभी नहीं हुआ। वह अपने फूले हुए शरीर के साथ असहाय होकर चारों ओर रेंगने लगी। उस के पंख पूरी तरह से विकसित नहीं हुए थे और इस लिए वह कभी उड़ नहीं सकी। कुछ समय के उपरांत उस की मृत्यु हो गयी। उस व्यक्ति ने जिसे संघर्ष समझा वह वास्तव में तितली को तैयार करने का प्रकृति का मार्ग था।

हमारे संघर्ष ही हमारे व्यक्तित्व को रूप प्रदान करते हैं। मैं यह नहीं कह रहा कि सभी संघर्ष अच्छे होते हैं, परंतु क्या यह वास्तव में ही संघर्ष हैं? एक पहलवान अपने शरीर को कैसे सशक्त करता है? भार उठा कर ही वह अपने मांसपेशियों को सशक्त करता है। वह वजन उठाने को एक संघर्ष मान सकता है या एक लाभप्रद कार्य समझ सकता है। उस की मन की स्थिति उस के दृष्टिकोण पर ही निर्भर है। और अधिक महत्वपूर्ण बात यह है कि परिणाम उसकी मानसिकता पर ही निर्भर है।

प्रकृति का विकास चुनौतियों द्वारा हुआ है। प्रकृति आप को भी आप की क्षमता के आधार पर लगातार चुनौतियां देगी। आप उन चुनौतियों के परिमाण को कम नहीं कर सकते हैं। यदि आप में कोई क्षमता है तो प्रकृति उसे बाहर लेकर ही आयेगी। हम ब्रह्मांड के सबसे मुख्य व्यक्ति नहीं हैं, केवल प्रकृति की भव्य योजना के एक छोटे से तत्व हैं। परंतु हाँ उन चुनौतियों की प्रबलता, आवृत्ति एवं संख्या को कम कर सकते हैं। कैसे? अपने जीवन को सरल बनाएं। जीवन की अव्यवस्था को कम करें। यदि सरलता का जीवन जिएंगे तो प्रतिकूल परिस्थितियों को संघर्ष कभी नहीं मानेंगे। मैं यह नहीं कह रहा कि आप हर चुनौती को एक अवसर मान कर स्वीकार करेंगे। परंतु आप चुनौती  द्वारा विचलित भी नहीं होंगे।

जीवन एक सीधी सड़क हो सकती है, परंतु बिना ऊबड़ खाबड़ के नहीं। यात्रा के कुछ पहलू सहज हो सकते हैं, परंतु आप को जागरूक एवं सतर्क रखने के लिए यह अस्त व्यस्त भी होगी। आप यात्रा का आनंद लें। कल्पना करें कि आप सड़क के किनारे खड़े हैं और जीवन के क्षण तीव्र यातायात के समान गुज़र रहे हैं। जीवन किसी के लिए रुकता नहीं है, यह किसी की आलोचना या प्रशंसा सुनने के लिए ठहरता नहीं है। हमारी पृथ्वी या अन्य ग्रह एक पल के लिए भी घूर्णन या परिभ्रमण करना रोकते नहीं हैं अथवा उनका अस्तित्व ही समाप्त हो सकता है। प्रकृति की यह जटिल, अन्योन्याश्रित एवं आकर्षक प्रणाली कभी रुकती नहीं है। जीवन कभी ठहर जाए यह संभव ही नहीं। यदि आप इस का आनंद लेना चाहते हैं, तो आप को इसके उतार चढ़ाव का साहसपूर्वक सामना करना होगा। 

जीवन बुलबुले के समान है - वास्तविक एवं अनित्य। इस से पहले कि यह नष्ट हो जाए, इस का सम्पूर्ण आनंद लें। - See more at: http://hindi.omswami.com/2014/05/blog-post.html#sthash.kRqmqO5v.dpuf

No comments: