Wednesday, November 19, 2014

हिन्दी=

ஹிந்தியில்   நான்கு எழுத்து இருந்தால் இரண்டாவது எழுத்தும் நான்காவது எழுத்தும்  மெய்யெழுத்து.

   
கண்பத் --ganapathi---------गनपत 

கட்பட்--gadbad---குழப்பம் =गड़बड़ 

sarhad--      எல்லை -सरहद 

பர்கத் bargad--ஆலமரம் -बरगद 

lagbhag----கிட்டத்தட்ட -लगभग 

அர்ஹர் --துவரம் பருப்பு -अरहर 

bilkul---முற்றிலும் =बिलकुल 

vanpath---வனமார்க்கம் वनपथ  

janpath------பொதுவழி जनपथ 

jhatpat----சட்டுபுட்டு -சீக்கிரம் --शीघ्र 

சம்தல்----சமதளம் -समतल 

வர்தான் --வரம் -    वरदान 
ராஜ்பத் ---அரசாங்கவलि---raajpth

marghat--மரணவாயில் -मरघट.


 

No comments: