வீட்டிற்கு வெப்பம் தரும் அதே நெருப்பு வீட்டை எரித்துவிடுகிறது.திசை
பிரமிப்பின் உணர்வே வெப்பமாகிறது.
இரண்டுவித கோபங்கள்.
கடந்த இடுகையை மேலும் அதிகரிக்கும் வரிசையில் இன்று இரண்டுவித கோபங்களைப் பற்றி விஸ்தாரமாக விளக்குவேன் .திசை பிரமிப்பின் எதிர்பலனே கோபமாகிறது. கோபம் ஒரு இயற்கை உணர்வு.மனிதனின் மனதில் இருக்கும் அன்பு ,கருணை, இரக்கம் போன்ற உணர்வும் இவ்வாறன மற்ற உணர்வுகளும் சூழ்ந்துள்ளன.எதுவாக இருந்தாலும் கோபம் நிச்சயிக்கப்பட்டது .நம் எண்ணங்களில் உறுதியாக இருப்பது அல்ல.ஆகையால் ஒழுக்கத்துடன் இருக்கும் எந்த உணர்வும் கோபத்தை உண்டாக்குவதில்லை ஆனால் தேவையாகிறது. கோபம் இல்லை என்ற உணர்வை சக்தியை உண்டாக்குகிறது. அது உடனே உங்களை பலஹீனனாக ஆக்கிவிடுகிறது.கோபத்திற்கும் ஒழுக்கத்திற்கும் உள்ள வேறுபாடு கோபம் எதிபாராமல் திடீரென்று கட்டுப்படுத்த முடியாமல் வருகிறது.இதுதான் இங்கு எல்லாவற்றிகும் மேலான விஷயமாகும்.
ஒருகாலத்தில் ஒரு இளைஞன் இருந்தான்.அவன் தன் கோபத்தின் அலைகளால் களைப்படைந்தான். அவன் அக்கம்பக்கத்தில் இருந்தோரும் களைத்துவிட்டனர். சின்ன விஷயங்களுக்குக் கூட எல்லைமீறி கோபப்படுவான்.பிறகு மன்னிப்பு கேட்பான்.அவனுடைய மன்னிப்பு கேட்பதற்கு எவ்வித விளைவும் இருக்காது . ஏனென்றால் அவனுடைய செயல்கள் அவனுடைய சொற்களைகடந்து இருக்கும்.பிரவியிலேஎகொபம் அவனுக்குள் குடிபெயர்ந்துவிட்டதால் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்று அவனாகவே புரிந்துகொண்டுவிட்டான்.அவனுடைய அன்புமக்கள் இதை எப்படி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் ?எப்படி அவர்கள் இதியாப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது அவனுக்கே வியப்பளிக்கும்.அவன் தன் குருவிடம் இதை விளக்குமாறு வேண்டினான்.
குரு அவனிடம் ---ஒரு மரப்பலகை கொண்டுவா, அதில் கோபம் வரும்போதெல்லாம் ஒரு ஆணி அடி என்றார்.அது நிரம்பியதும் என்னிடம் திரும்பி வந்து சொல் .
அவன் திரும்பி சென்றுவிட்டான். மிகவும் கவனத்துடன் குருவின் ஆலோசனையைப் பின் பற்றத் துவக்கினான்.விரைவில் ,சில வாரங்களிலேயே அந்த பலகை ஒரு ஆணி கூட அடிக்க இடமில்லாமல் ஆணிகளால் நிரம்பிவிட்டது.பலகையின் இந்த நிலை கண்டு அவன் வெட்கப்பட்டான். அவன் குருவிடம் திரும்பி வந்து ,பலகை ஆணிகளால் நிறைந்து விட்டது என்றான்.
குரு இப்பொழுது கூறினார் --கோபத்தின் சுவாலையைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வுடன் முயற்சி செய்.கோப அலைகளைக் கட்டுப் படுத்துவதில் வெற்றி அடையும் போதெல்லாம் ஒரு ஆணி பிடுங்கி எடுத்துவிடு.பலகையில் ஒரு ஆணியும் இல்லாத நிலையில் இங்கே எடுத்துவா என்றார்.
அவன் வெற்றி பெற்றுவிட்டான்.பலகையிலிருந்து அனைத்து ஆணிகளும் எடுக்க பல மாதங்கள் ஆகிவிட்டன.அவனுக்கு கோபத்தைக் கட்டுப்படுத்திய உணர்வு அனுபவபூர்ணமாக வந்துவிட்டது.மறுபடியும் பலகையில் ஆணி இல்லா நிலை கண்டு அமைதிப் பெருமூச்சுவிட்டான்.தன் குருவிடம் சென்றான்.
குரு பலகையை கையில் எடுத்துக் கூறினார்---ஆஹா!பலகையில் உள்ள ஆணிகள் எடுத்து மிகவும் சுத்தமாக செய்துள்ளாய்.இதிலுள்ள துளைகளை அடைத்து முன்பு போல் செய்திருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்பது எனது அன்பு நிறைந்த விருப்பமாகும். கோபத்தில் உண்டாக்கிய இழப்பீட்டை சரி செய்ய முடியும். ஆனால் ஆணி அடித்து பிடுங்கிய துளைகளை என்னசெய்யமுடியும்.இதை நீக்க முடியாது. கவலை நிரந்திரமாகிவிடும்.
கோபத்தை வெளிப்படுத்தி நாம் எளிதாகிக் கொள்கிறோம் என்பது ஒரு பிரமையே. இது எந்த அளவு உண்மையோ ,அந்த அளவு இதை முழுமை ஆக்க முடியாது என்ற பொய்.தன் கோபத்தை வைத்துக்கொள்வதும் பெரிய தவறு தான்.
கோபத்தை உணர்வு பூர்ண நிலையில் அன்பு ,கருணை ,சஹானுபூதி ,சம உணர்வு என்ற மற்ற சக்தியுள்ள உயர்ந்த நிலையில் மாற்றிக்கொள்ளவேண்டும்.
நீங்கள் கோபத்தை உணர்வதும் வெளிப்படுத்துவதும் உங்கள் உணர்வு நிலை,
மனோதத்துவ அறிவியல் உணர்வு,உங்கள் வளர்ப்பு, உங்கள் வீட்டுச் சூழல் ,வெளிச் சூழல்,தர்மம் பண்பாடு முதலிய பட்டியல்களைச் சார்ந்தது. நான் உங்களுக்கு கோபத்தின் இரண்டு ஒப்பீட்டைக் கூறுகிறேன்.
1. எரிமலை :--
சிலர் கோபம் வந்ததும் எரிமலை போல் வெடிப்பார்கள்.ஆனால் எதிர் நிலையில் அழுத்தம் ஏற்பாட்டால் பலூன் போல் உப்பிவிடுவார்கள்.அவர்கள் தங்கள் கோபத்தை உணர்வு பூர்வ வேகத்துடன்,ஆவேசத்துடன் வெளிப்படுத்தி பைத்தியம் ஆகிவிடுகிறார்கள்.ஒரு நொடியில் கோபப்பட்டு அடுத்த நொடி அமைதி ஆகிவிடுகிறார்கள்.விரைவில் சாதாரண நிலைக்கு வந்துவிடுகின்றனர்.பிறகு தன் செயலுக்கு வருத்தம் அடைகின்றனர். மன்னிப்பு கேட்கின்றனர்.மறுபடியும் கோபப்படக்கூடாது என்று சபதம் எடுத்துக்கொள்கின்றனர்.ஆனால் இது இதெல்லாம் உபயோகமற்றதாகவும் ,
பொருளற்றதாகவும் ஆகிவிடுகிறது.அடுத்த முறை இவ்வாறான கோபச் சூழல் வரும்போது இவர்கள் முற்றிலும் முன்போலவே நடந்து கொள்கிறார்கள்.
கோபம் என்பது அவனுக்கு ஒரு தப்பிக்கும் வழி;அவனுக்கு கோபம் என்பது எதிர்க்க ஒரு சாதனமாகிறது.கடினமான சூழலை எதிர்க்கவும் கோபம் என்ற மன உணர்வை கையாள்கிறான். அது அவனின் உடல் நிலைக்கு ஏற்புடையதாகி சகித்துக் கொள்கிறது. விருப்பத்தக்க சூழலில் மகிழ்ச்சிடைகிறான் .விரும்பாத சூழலில் கொபப்படுவதைத் தொடர்கிறான்.
முடியாது என்ற செயலைக்கொண்டு பிரச்சனையை தீர்க்க முற்படும் போது முடியும் என்ற உணர்வையும் இந்த முடி யாது என்ற உணர்வு திறமை இழக்கச் செய்கிறது. பெரும்பாலான கோபம் தகுந்த வழி அல்ல. அது பலகையில் அடித்த ஆணித் துளைகள் போல் நிரந்தர அடையாளத்தை விட்டுச் சென்றுவிடும் .
கோபத்தை தொடர்வது உங்கள் கோபத்தைக் குறைக்காது.உங்களை அமைதியாக இருக்கவிடாது.இது தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தும் கோபத்தில் இவர்கள் ஏன் கொத்தித்து எழுகிறார்கள்?குறைந்தபக்ஷமாக விரும்புகிறார்கள்.?ஏன் அதில் கட்டாயமாகிறார்கள்?என்ற வினாக்கள் எழுகின்றன.படித்துக்கொண்டே இருங்கள்.
௨. கும்பகம் ---காபியை ப்ரு ஆக்கும் யந்திரம்.
ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் காபியைச்சூடு செய்தால் அல்லது ப்ரு செய்ய நினைத்தால் அது என்னவாகிறது? மிக கசப்பாகிறது.குடிக்கத் தகுதியற்றதாகிவிடுகிறது.எந்த விதத்திலும் எந்த தேனாலும் அது இனிப்பாகாது. இவ்வாறே ஒருவன் முடியாத உணர்வை பிடித்து வைத்துக்கொண்டிருந்தால் அந்த உணர்வே ப்ரூவிங் ஆகி உணர்வுகள் உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்துவிடுகிறது.அந்த மனிதனையே கசப்பாக்கிவிடுகிறது.கசப்பை பிடித்துவைத்திருக்கும் வரை கசப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.கோபத்தை ப்ரு செய்வது அல்லது உள்ளுக்குள் அடக்குவது கோபத்தின் வேக உணர்வை அதிகரிப்பதாகும்.காரணம் கோப உணர்வால்,லக்ஷணத்தால் , காரணத்தால் எந்த பிரதிபலனும் கிடைப்பதில்லை. தவிரவும் முடியாது என்ற உணர்வை நீண்டகாலம் மனதிற்குள் சேமித்துவைக்கிறது. முற்றிலும் இது நீராவியால் செய்த டம்ப்ளிங்கை மைக்ரோவேவில் சூடு படுத்துவது போன்றது போலாகும்.குறிப்பிட்ட வெப்ப அளவு வரை டம்ப்ளிங் சரியாக இருக்கும். அளவுக்கு அதிகமானால் வெடித்துச் சிதறிவிடும் .போடுவதற்குத் /பரிமாறுவதற்குத் தகுதியற்றதாகிவிடும்.
ப்ரூவர் உண்மையிலேயே உயிரை எடுக்கக் கூடியது.இது ஒரு மெல்லிய விஷம்.பலர் கோபத்தையும் முடியாது என்ற உணர்வையும் மனதில் குடி அமர்த்திவிடுகின்றனர்.இவர்கள் அதைப் போகவிடுவதில்லை.ஒரு குளிர்போக்கும் அடுப்பைப் பற்றி நினைத்துப்பாருங்கள். அதில் விறகை ஒழுங்காக வைத்தால் அறை முழுவதும் வெப்பாமாகிறது. அதே ஒழுங்கற்று வைத்தால் வீட்டையே எரித்துவிடுகிறது.அவ்வாறே நாம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் அது பயங்கரமாக வடிவெடுக்கிறது. கோபம் போதுமானதல்ல என்ற முறையில் சமாளிக்கும் உணர்வின் பலனாகும்.தன் உணர்வுபூர்ணமான துன்பத்திற்கு சரியான சிகிச்சை அளிக்காததன் விளைவாகும்.கிட்டத்தட்ட சந்தேகமான அன்பு முடியாது என்ற வடிவடை தரித்துக்கொள்கிறது .அதிலுள்ள வேப்பம் முடியாது என்பதை உருகவைக்கிறது.அது உண்மையிலேயே ப்ரு ஆக்கிகொண்டிருக்கிறது.உண்மையிலேயே கோபத்தைப் போக்க விரும்பினால் அதற்கான சிகிச்சையை நீங்களே செய்துகொள்ளவேண்டும்.எப்பொழுது வரை நீங்களே அதற்கு சரணாலயம்
தங்கள் உள்மன அமைதி,அமைதியைத் தேடிக் கொள்ள வில்லையோ அப்பொழுது வரை கோபம் வரக்கூடும்.அறியாத நிலையில் உங்களை பிடித்துக்கொள்ளும்.விரைவில் உங்களை சமநிலை இழக்கச் செய்துவிடும்.உங்களை ஏவி விடும்.உங்களுக்கு எதிர்ப்பு ஆகிவிடும்.
पिछले पोस्ट को आगे बढाने के क्रम में आज मैं क्रोध के दो प्रकार पर विस्तृत प्रकाश डालूँगा। क्रोध एक प्राकृतिक भाव है। कोई भी मनुष्य जिसके मन में प्रेम, करूणा और दया की भावना है वह आक्रोश घृणा और इस तरह की अन्य भावनाओं से भी घिरा हो सकता है। जो भी हो किन्तु अपने विचारों पर डिगे रहना निश्चित रूप से क्रोधित होना नहीं है। अतः आप यह कैसे जानेंगे कि अनुशासित करने की कोई भी भंगिमा क्रोध की उपज नहीं किन्तु आवश्यकता है। क्रोध नकारात्मक ऊर्जा को बढाती है जो आपको तत्क्षण ही कमजोर बना देती है। यहाँ पर सर्वोपरि बात यह है कि क्रोध और अनुशासन में प्राथमिक अंतर यह है कि क्रोध अप्रत्याशित, अकस्मात् और अनियंत्रित होता है।
एक समय की बात है कि एक युवक था। वह अपने क्रोध की ज्वार से थक गया था। यहाँ तक कि उसके इर्द-गिर्द रहनेवाले भी इससे उससे थक गए थे। वह छोटी सी बात पर भी पागलपन की हद तक क्रोध करता और फिर बाद में क्षमा याचना करता। उसकी क्षमा याचना का कोई प्रभाव नहीं होता था क्योंकि उसके क्रिया कलाप उसके शब्दों को पूरा करने में चूक जाते थे। उसने अपने आप को समझा लिया था कि जन्मजात क्रोध उसमें बसा हुआ है जो नियंत्रण से परे है। उसे हैरानी होती थी कि उसके अपने प्रिय लोग यह कैसे नहीं देख पा रहे हैं और वो जैसा है वैसा ही उसे क्यों नहीं स्वीकार कर पा रहे हैं? वह अपने गुरु के पास गया और उनसे याचना की कि उसपर कुछ प्रकाश डालें।
स्वामीजी ने कहा, "लकड़ी का एक तख्ता लाओ। हर बार तुम्हें जब क्रोध आये, इस तख्ते पर एक कील ठोंक दो। जब यह भर जाए तो वापस आकर मुझे बताओ।"
वह आदमी वापस चला गया और परामर्श का गंभीरता से पालन करने लगा। शीघ्र ही, कुछ सप्ताहों में ही उस तख्ते पर कोई जगह नहीं बचा बची और वह पूरी तरह कीलों से भर गया। तख़्त की इस स्थिति को देखकर वह बहुत लज्जित हुआ। वह गुरूजी के पास वापस गया और बताया कि तख़्त पूरी तरह कीलों से भर गया है।
"अब अपने क्रोध की ज्वाला को नियंत्रित करने का जाग्रत प्रयास करो। जब कभी तुम अपने क्रोध के ज्वार को नियंत्रित करने में सफल हो, तख्ते में से एक कील निकाल लो। जब तख़्त पर एक भी कील नहीं बचे तो उसे यहाँ ले आना।"
वह विजयी हुआ। तख़्त पर से सारे कीलों को निकालने में कई महीने लग गए। उसे क्रोध को नियंत्रित करने की अनुभूति का अच्छा अनुभव हुआ। दुबारा उसे उस तख़्त को कील रहित देखकर उसने चैन की साँस ली और अपने गुरु के पास गया।
गुरूजी ने तख़्त को अपने हाथ में लिया और कहा, "वाह! मैं देख रहा हूँ कि तुमने तख़्त को बिल्कुल साफ़ कर दिया है। किन्तु मैं बहुत प्रेम पूर्वक ऐसी इच्छा करता हूँ कि काश तुम इस तख्ते पर बने हुए छिद्रों को मिटाकर इसे पहले की तरह बना देते।"
"क्रोध में किये गए क्षति को दूर किया जा सकता है तख्ते में लगाए गए और फिर बाहर निकाले गए कील की मानिंद, फिर भी इसे मिटाया नहीं जा सकता। चिन्ह हमेशा के लिए रह जाएगा।"
यह एक बहुत सामान्य सी भ्रांति है कि क्रोध को बाहर निकालकर हम हल्का अनुभव करते हैं। जबकि यह जितना सत्य है उतना ही असत्य, इससे हुयी क्षति अपूरणीय है। अपने क्रोध को रखना एक बड़ी भूल की तरह है। यहाँ आवश्यकता है क्रोध को, भावुकता की स्थिति को प्रेम, करूणा, समानुभूति और अन्य सशक्त एवं श्रेष्ठ भावनाओं में परिवर्तित करने की।
आप अपने क्रोध को कैसे अनुभव करते हैं और व्यक्त करते हैं, यह प्रायः आपकी भावात्मक स्थिति, मनोवैज्ञानिक प्रवृत्ति, आपका पालन-पोषण और अन्य दूसरे कारक जैसे आपके घर और बाहर का वातावरण, तथा धर्म और संस्कृति का अनुबंधन है। मैं आपको क्रोध के दो तुल्यता प्रस्तुत करता हूँ:
1. ज्वालामुखी
क्यों? क्योंकि क्रोध का आवेग उनके लिए पलायन का रास्ता है। और! चूँकि यह उनका क्रोध से निपटने का साधन बन गया है, कठिन परिस्थितियों का सामना करने के लिए भी ये अपने क्रोध के आवेग का ही सहारा लेते हैं, जब तक यह सब इनके निज का शरीर सह पाता है। जैसा कि ये वांछनीय परिस्थिति में प्रसन्न हो जाते हैं, अवांछनीय परिस्थिति में क्रोधित होना जारी रखते हैं।
यदि आप किसी भी नकारात्मक प्रतिक्रिया को अपने निपटने के साधन की रूप में स्वीकार करते हैं तो आप तत्क्षण ही अपनी नकारात्मक भावना को सकारात्मक भावना में बदलने की क्षमता खो देते हैं। अधिकतर आवेग उपयुक्त रास्ता नहीं है, यह बिल्कुल लकड़ी के तख्ते पर ठोंके गए उस कील की तरह है जो एक साश्वत चिन्ह छोड़ जाएगा।
क्रोध को जारी रखना आपके क्रोध को कम नहीं करेगा, यह आपको शान्तिपूर्वक रहने नहीं देगा। अब प्रश्न यह है कि क्यों कुछ लोग क्रोध में उत्तेजित हो जाते हैं जबकि वे यह जानते हैं कि यह क्षति ही कर रहा है, जबकि वे ऐसा होने देना कम-से-कम चाहते हैं, उन्हें क्या बाध्य करता है? पढ़ते रहिये।
2. कुम्भक या काफी को ब्रू करने का यंत्र
क्रोध को ब्रू करना या अन्दर दबाये रखना क्रोध के आवेग को तीव्र करता है क्योंकि क्रोध का आवेग लक्षण, कारण या कोई प्रतिफल नहीं है अपितु नकारात्मक भावनाओं को अपने अन्दर लम्बे समय तक संचित रखना है। यह बिल्कुल वैसा ही है जैसा कि भाप से पकाए हुए डम्पलिंग को माइक्रोवेभ में गर्म किया जाए। एक निश्चित तापमान तक तो डम्पलिंग ठीक रहेगा लेकिन उससे अधिक होने पर वह फट जाएगा, चारों ओर बिखर जाएगा, खाने लायक भी नहीं रहेगा, और परोसने लायक भी नहीं रहेगा।
ब्रुवर वास्तव में जानलेवा है, यह धीमा जहर है। ज्वालामुखी से भिन्न इसे ह्रदय में रखा जाता है। बहुत से लोग क्रोध और नकारात्मक भावनाओं को अपने ह्रदय में बसाए रखते हैं, ये इसे जाने नहीं देते। एक अंगीठी के बारे में सोचिये, इसमे जो लकड़ी जलाई जाती है उससे पूरा कमरा गरम हो जाता है, लेकिन यदि लकड़ी को सही तरीके से नहीं जलाया जाए तो यह आसानी से पूरा घर जला सकती है। ठीक इसी तरह से जो लोग अपनी भावात्मक स्थिति को नियंत्रित करना नहीं जानते हैं तब ये भीषण रूप ले सकता है। क्रोध अपर्याप्त तरीके से सम्हाले गए भावनाओं का फल होता है, स्वयं के भावात्मक पीड़ा का सही उपचार नहीं करने का प्रतिफल है, लगभग भ्रमित प्रेम जो कि नकारात्मक भावना का रूप धारण कर लेती है, उसमें निहित उष्मा, वो उष्मा जो नकारात्मकता को पिघला सकती थी अब वास्तव में ब्रू कर रही है।
यदि आप सचमुच गंभीर हैं क्रोध को अपने तंत्र से पूरी तरह निकालने के लिए, आपको स्वयं अपने उपचार पर काम करना होगा, जब तक आप अपने स्वयं का अभयारण्य, अपनी आतंरिक शान्ति और मौन का, नहीं ढूंढ लेते तब तक क्रोध आ सकता है और अनभिग्यता की स्थिति में आपको जकड़ ले सकता है, शीघ्र ही आपको असंतुलित कर देगा; किसी भी समय, जब आपको उकसाया जाएगा या प्रतिरोध होगा।
अगले एक-दो पोस्ट में, मैं तीन तरह के क्रोधी व्यक्तियों के बारे में लिखूंगा, उसके बाद क्रोध पर विजय पाने की विधि। - See more at: http://hindi.omswami.com/2013/02/blog-post_17.html#sthash.fX0FGj4c.dpuf
குரு அவனிடம் ---ஒரு மரப்பலகை கொண்டுவா, அதில் கோபம் வரும்போதெல்லாம் ஒரு ஆணி அடி என்றார்.அது நிரம்பியதும் என்னிடம் திரும்பி வந்து சொல் .
அவன் திரும்பி சென்றுவிட்டான். மிகவும் கவனத்துடன் குருவின் ஆலோசனையைப் பின் பற்றத் துவக்கினான்.விரைவில் ,சில வாரங்களிலேயே அந்த பலகை ஒரு ஆணி கூட அடிக்க இடமில்லாமல் ஆணிகளால் நிரம்பிவிட்டது.பலகையின் இந்த நிலை கண்டு அவன் வெட்கப்பட்டான். அவன் குருவிடம் திரும்பி வந்து ,பலகை ஆணிகளால் நிறைந்து விட்டது என்றான்.
குரு இப்பொழுது கூறினார் --கோபத்தின் சுவாலையைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வுடன் முயற்சி செய்.கோப அலைகளைக் கட்டுப் படுத்துவதில் வெற்றி அடையும் போதெல்லாம் ஒரு ஆணி பிடுங்கி எடுத்துவிடு.பலகையில் ஒரு ஆணியும் இல்லாத நிலையில் இங்கே எடுத்துவா என்றார்.
அவன் வெற்றி பெற்றுவிட்டான்.பலகையிலிருந்து அனைத்து ஆணிகளும் எடுக்க பல மாதங்கள் ஆகிவிட்டன.அவனுக்கு கோபத்தைக் கட்டுப்படுத்திய உணர்வு அனுபவபூர்ணமாக வந்துவிட்டது.மறுபடியும் பலகையில் ஆணி இல்லா நிலை கண்டு அமைதிப் பெருமூச்சுவிட்டான்.தன் குருவிடம் சென்றான்.
குரு பலகையை கையில் எடுத்துக் கூறினார்---ஆஹா!பலகையில் உள்ள ஆணிகள் எடுத்து மிகவும் சுத்தமாக செய்துள்ளாய்.இதிலுள்ள துளைகளை அடைத்து முன்பு போல் செய்திருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்பது எனது அன்பு நிறைந்த விருப்பமாகும். கோபத்தில் உண்டாக்கிய இழப்பீட்டை சரி செய்ய முடியும். ஆனால் ஆணி அடித்து பிடுங்கிய துளைகளை என்னசெய்யமுடியும்.இதை நீக்க முடியாது. கவலை நிரந்திரமாகிவிடும்.
கோபத்தை வெளிப்படுத்தி நாம் எளிதாகிக் கொள்கிறோம் என்பது ஒரு பிரமையே. இது எந்த அளவு உண்மையோ ,அந்த அளவு இதை முழுமை ஆக்க முடியாது என்ற பொய்.தன் கோபத்தை வைத்துக்கொள்வதும் பெரிய தவறு தான்.
கோபத்தை உணர்வு பூர்ண நிலையில் அன்பு ,கருணை ,சஹானுபூதி ,சம உணர்வு என்ற மற்ற சக்தியுள்ள உயர்ந்த நிலையில் மாற்றிக்கொள்ளவேண்டும்.
நீங்கள் கோபத்தை உணர்வதும் வெளிப்படுத்துவதும் உங்கள் உணர்வு நிலை,
மனோதத்துவ அறிவியல் உணர்வு,உங்கள் வளர்ப்பு, உங்கள் வீட்டுச் சூழல் ,வெளிச் சூழல்,தர்மம் பண்பாடு முதலிய பட்டியல்களைச் சார்ந்தது. நான் உங்களுக்கு கோபத்தின் இரண்டு ஒப்பீட்டைக் கூறுகிறேன்.
1. எரிமலை :--
சிலர் கோபம் வந்ததும் எரிமலை போல் வெடிப்பார்கள்.ஆனால் எதிர் நிலையில் அழுத்தம் ஏற்பாட்டால் பலூன் போல் உப்பிவிடுவார்கள்.அவர்கள் தங்கள் கோபத்தை உணர்வு பூர்வ வேகத்துடன்,ஆவேசத்துடன் வெளிப்படுத்தி பைத்தியம் ஆகிவிடுகிறார்கள்.ஒரு நொடியில் கோபப்பட்டு அடுத்த நொடி அமைதி ஆகிவிடுகிறார்கள்.விரைவில் சாதாரண நிலைக்கு வந்துவிடுகின்றனர்.பிறகு தன் செயலுக்கு வருத்தம் அடைகின்றனர். மன்னிப்பு கேட்கின்றனர்.மறுபடியும் கோபப்படக்கூடாது என்று சபதம் எடுத்துக்கொள்கின்றனர்.ஆனால் இது இதெல்லாம் உபயோகமற்றதாகவும் ,
பொருளற்றதாகவும் ஆகிவிடுகிறது.அடுத்த முறை இவ்வாறான கோபச் சூழல் வரும்போது இவர்கள் முற்றிலும் முன்போலவே நடந்து கொள்கிறார்கள்.
கோபம் என்பது அவனுக்கு ஒரு தப்பிக்கும் வழி;அவனுக்கு கோபம் என்பது எதிர்க்க ஒரு சாதனமாகிறது.கடினமான சூழலை எதிர்க்கவும் கோபம் என்ற மன உணர்வை கையாள்கிறான். அது அவனின் உடல் நிலைக்கு ஏற்புடையதாகி சகித்துக் கொள்கிறது. விருப்பத்தக்க சூழலில் மகிழ்ச்சிடைகிறான் .விரும்பாத சூழலில் கொபப்படுவதைத் தொடர்கிறான்.
முடியாது என்ற செயலைக்கொண்டு பிரச்சனையை தீர்க்க முற்படும் போது முடியும் என்ற உணர்வையும் இந்த முடி யாது என்ற உணர்வு திறமை இழக்கச் செய்கிறது. பெரும்பாலான கோபம் தகுந்த வழி அல்ல. அது பலகையில் அடித்த ஆணித் துளைகள் போல் நிரந்தர அடையாளத்தை விட்டுச் சென்றுவிடும் .
கோபத்தை தொடர்வது உங்கள் கோபத்தைக் குறைக்காது.உங்களை அமைதியாக இருக்கவிடாது.இது தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தும் கோபத்தில் இவர்கள் ஏன் கொத்தித்து எழுகிறார்கள்?குறைந்தபக்ஷமாக விரும்புகிறார்கள்.?ஏன் அதில் கட்டாயமாகிறார்கள்?என்ற வினாக்கள் எழுகின்றன.படித்துக்கொண்டே இருங்கள்.
௨. கும்பகம் ---காபியை ப்ரு ஆக்கும் யந்திரம்.
ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் காபியைச்சூடு செய்தால் அல்லது ப்ரு செய்ய நினைத்தால் அது என்னவாகிறது? மிக கசப்பாகிறது.குடிக்கத் தகுதியற்றதாகிவிடுகிறது.எந்த விதத்திலும் எந்த தேனாலும் அது இனிப்பாகாது. இவ்வாறே ஒருவன் முடியாத உணர்வை பிடித்து வைத்துக்கொண்டிருந்தால் அந்த உணர்வே ப்ரூவிங் ஆகி உணர்வுகள் உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்துவிடுகிறது.அந்த மனிதனையே கசப்பாக்கிவிடுகிறது.கசப்பை பிடித்துவைத்திருக்கும் வரை கசப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.கோபத்தை ப்ரு செய்வது அல்லது உள்ளுக்குள் அடக்குவது கோபத்தின் வேக உணர்வை அதிகரிப்பதாகும்.காரணம் கோப உணர்வால்,லக்ஷணத்தால் , காரணத்தால் எந்த பிரதிபலனும் கிடைப்பதில்லை. தவிரவும் முடியாது என்ற உணர்வை நீண்டகாலம் மனதிற்குள் சேமித்துவைக்கிறது. முற்றிலும் இது நீராவியால் செய்த டம்ப்ளிங்கை மைக்ரோவேவில் சூடு படுத்துவது போன்றது போலாகும்.குறிப்பிட்ட வெப்ப அளவு வரை டம்ப்ளிங் சரியாக இருக்கும். அளவுக்கு அதிகமானால் வெடித்துச் சிதறிவிடும் .போடுவதற்குத் /பரிமாறுவதற்குத் தகுதியற்றதாகிவிடும்.
ப்ரூவர் உண்மையிலேயே உயிரை எடுக்கக் கூடியது.இது ஒரு மெல்லிய விஷம்.பலர் கோபத்தையும் முடியாது என்ற உணர்வையும் மனதில் குடி அமர்த்திவிடுகின்றனர்.இவர்கள் அதைப் போகவிடுவதில்லை.ஒரு குளிர்போக்கும் அடுப்பைப் பற்றி நினைத்துப்பாருங்கள். அதில் விறகை ஒழுங்காக வைத்தால் அறை முழுவதும் வெப்பாமாகிறது. அதே ஒழுங்கற்று வைத்தால் வீட்டையே எரித்துவிடுகிறது.அவ்வாறே நாம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் அது பயங்கரமாக வடிவெடுக்கிறது. கோபம் போதுமானதல்ல என்ற முறையில் சமாளிக்கும் உணர்வின் பலனாகும்.தன் உணர்வுபூர்ணமான துன்பத்திற்கு சரியான சிகிச்சை அளிக்காததன் விளைவாகும்.கிட்டத்தட்ட சந்தேகமான அன்பு முடியாது என்ற வடிவடை தரித்துக்கொள்கிறது .அதிலுள்ள வேப்பம் முடியாது என்பதை உருகவைக்கிறது.அது உண்மையிலேயே ப்ரு ஆக்கிகொண்டிருக்கிறது.உண்மையிலேயே கோபத்தைப் போக்க விரும்பினால் அதற்கான சிகிச்சையை நீங்களே செய்துகொள்ளவேண்டும்.எப்பொழுது வரை நீங்களே அதற்கு சரணாலயம்
தங்கள் உள்மன அமைதி,அமைதியைத் தேடிக் கொள்ள வில்லையோ அப்பொழுது வரை கோபம் வரக்கூடும்.அறியாத நிலையில் உங்களை பிடித்துக்கொள்ளும்.விரைவில் உங்களை சமநிலை இழக்கச் செய்துவிடும்.உங்களை ஏவி விடும்.உங்களுக்கு எதிர்ப்பு ஆகிவிடும்.
जो अग्नि कमरे को उष्मा देती है, वही अग्नि घर को जला भी देती है। दिग्भ्रमित भावनाओं का प्रतिफल क्रोध होता है। |
एक समय की बात है कि एक युवक था। वह अपने क्रोध की ज्वार से थक गया था। यहाँ तक कि उसके इर्द-गिर्द रहनेवाले भी इससे उससे थक गए थे। वह छोटी सी बात पर भी पागलपन की हद तक क्रोध करता और फिर बाद में क्षमा याचना करता। उसकी क्षमा याचना का कोई प्रभाव नहीं होता था क्योंकि उसके क्रिया कलाप उसके शब्दों को पूरा करने में चूक जाते थे। उसने अपने आप को समझा लिया था कि जन्मजात क्रोध उसमें बसा हुआ है जो नियंत्रण से परे है। उसे हैरानी होती थी कि उसके अपने प्रिय लोग यह कैसे नहीं देख पा रहे हैं और वो जैसा है वैसा ही उसे क्यों नहीं स्वीकार कर पा रहे हैं? वह अपने गुरु के पास गया और उनसे याचना की कि उसपर कुछ प्रकाश डालें।
स्वामीजी ने कहा, "लकड़ी का एक तख्ता लाओ। हर बार तुम्हें जब क्रोध आये, इस तख्ते पर एक कील ठोंक दो। जब यह भर जाए तो वापस आकर मुझे बताओ।"
वह आदमी वापस चला गया और परामर्श का गंभीरता से पालन करने लगा। शीघ्र ही, कुछ सप्ताहों में ही उस तख्ते पर कोई जगह नहीं बचा बची और वह पूरी तरह कीलों से भर गया। तख़्त की इस स्थिति को देखकर वह बहुत लज्जित हुआ। वह गुरूजी के पास वापस गया और बताया कि तख़्त पूरी तरह कीलों से भर गया है।
"अब अपने क्रोध की ज्वाला को नियंत्रित करने का जाग्रत प्रयास करो। जब कभी तुम अपने क्रोध के ज्वार को नियंत्रित करने में सफल हो, तख्ते में से एक कील निकाल लो। जब तख़्त पर एक भी कील नहीं बचे तो उसे यहाँ ले आना।"
वह विजयी हुआ। तख़्त पर से सारे कीलों को निकालने में कई महीने लग गए। उसे क्रोध को नियंत्रित करने की अनुभूति का अच्छा अनुभव हुआ। दुबारा उसे उस तख़्त को कील रहित देखकर उसने चैन की साँस ली और अपने गुरु के पास गया।
गुरूजी ने तख़्त को अपने हाथ में लिया और कहा, "वाह! मैं देख रहा हूँ कि तुमने तख़्त को बिल्कुल साफ़ कर दिया है। किन्तु मैं बहुत प्रेम पूर्वक ऐसी इच्छा करता हूँ कि काश तुम इस तख्ते पर बने हुए छिद्रों को मिटाकर इसे पहले की तरह बना देते।"
"क्रोध में किये गए क्षति को दूर किया जा सकता है तख्ते में लगाए गए और फिर बाहर निकाले गए कील की मानिंद, फिर भी इसे मिटाया नहीं जा सकता। चिन्ह हमेशा के लिए रह जाएगा।"
यह एक बहुत सामान्य सी भ्रांति है कि क्रोध को बाहर निकालकर हम हल्का अनुभव करते हैं। जबकि यह जितना सत्य है उतना ही असत्य, इससे हुयी क्षति अपूरणीय है। अपने क्रोध को रखना एक बड़ी भूल की तरह है। यहाँ आवश्यकता है क्रोध को, भावुकता की स्थिति को प्रेम, करूणा, समानुभूति और अन्य सशक्त एवं श्रेष्ठ भावनाओं में परिवर्तित करने की।
आप अपने क्रोध को कैसे अनुभव करते हैं और व्यक्त करते हैं, यह प्रायः आपकी भावात्मक स्थिति, मनोवैज्ञानिक प्रवृत्ति, आपका पालन-पोषण और अन्य दूसरे कारक जैसे आपके घर और बाहर का वातावरण, तथा धर्म और संस्कृति का अनुबंधन है। मैं आपको क्रोध के दो तुल्यता प्रस्तुत करता हूँ:
कुछ लोग ताप में आने पर ज्वालामुखी की तरह फट पड़ते हैं, जब विपरीत परिस्थितियों का दबाव पड़ता है तो वो गुब्बारे की तरह फूल जाते हैं। वे अपने क्रोध की अभिव्यक्ति भावनात्मक आवेग, आवेश में करते हुए उन्मत्त हो जाते है। क्षण भर में क्रोधित हो जाते हैं और फिर एक दम से ठंढे हो जाते हैं, शीघ्र ही सामान्य हो जाते हैं। फिर वे अपने किये पर पश्चाताप करते हैं, क्षमा भी मांगते हैं, और दुबारा क्रोध न करने की शपथ भी लेते हैं। किन्तु यह सब अनुपयोगी और निरर्थक सिद्ध होता है। अगली बार जब भी इनका सामना प्रतिरोध या ताना-तानी से होता है, ये बिल्कुल वैसे ही व्यवहार करते हैं जैसा कि पिछली बार किया था।
यदि आप किसी भी नकारात्मक प्रतिक्रिया को अपने निपटने के साधन की रूप में स्वीकार करते हैं तो आप तत्क्षण ही अपनी नकारात्मक भावना को सकारात्मक भावना में बदलने की क्षमता खो देते हैं। अधिकतर आवेग उपयुक्त रास्ता नहीं है, यह बिल्कुल लकड़ी के तख्ते पर ठोंके गए उस कील की तरह है जो एक साश्वत चिन्ह छोड़ जाएगा।
क्रोध को जारी रखना आपके क्रोध को कम नहीं करेगा, यह आपको शान्तिपूर्वक रहने नहीं देगा। अब प्रश्न यह है कि क्यों कुछ लोग क्रोध में उत्तेजित हो जाते हैं जबकि वे यह जानते हैं कि यह क्षति ही कर रहा है, जबकि वे ऐसा होने देना कम-से-कम चाहते हैं, उन्हें क्या बाध्य करता है? पढ़ते रहिये।
2. कुम्भक या काफी को ब्रू करने का यंत्र
एक निश्चित अवधि के बाद भी जब आप काफी को उबालते हैं या ब्रू करते हैं तो क्या होता है? यह वह कड़वा हो जाता है, इतना अधिक कड़वा हो जाता है कि पीने योग्य नहीं रहता। किसी भी तरह से, किसी भी शहद से मीठा नहीं किया जा सकता। इसी तरह जब कोई व्यक्ति नकारात्मक भावनाओं को अपने अन्दर पकड़ कर रखता है वह नकारात्मक भावनाओं की ब्रेविंग होने भावनाएँ अन्दर ही अन्दर उबलने लगती हैं जो उस व्यक्ति को भी कटु बना देती है। जबतक कड़वाहट को पकड़ कर रखते हैं, कटुता भी बढ़ती जाती है।
ब्रुवर वास्तव में जानलेवा है, यह धीमा जहर है। ज्वालामुखी से भिन्न इसे ह्रदय में रखा जाता है। बहुत से लोग क्रोध और नकारात्मक भावनाओं को अपने ह्रदय में बसाए रखते हैं, ये इसे जाने नहीं देते। एक अंगीठी के बारे में सोचिये, इसमे जो लकड़ी जलाई जाती है उससे पूरा कमरा गरम हो जाता है, लेकिन यदि लकड़ी को सही तरीके से नहीं जलाया जाए तो यह आसानी से पूरा घर जला सकती है। ठीक इसी तरह से जो लोग अपनी भावात्मक स्थिति को नियंत्रित करना नहीं जानते हैं तब ये भीषण रूप ले सकता है। क्रोध अपर्याप्त तरीके से सम्हाले गए भावनाओं का फल होता है, स्वयं के भावात्मक पीड़ा का सही उपचार नहीं करने का प्रतिफल है, लगभग भ्रमित प्रेम जो कि नकारात्मक भावना का रूप धारण कर लेती है, उसमें निहित उष्मा, वो उष्मा जो नकारात्मकता को पिघला सकती थी अब वास्तव में ब्रू कर रही है।
यदि आप सचमुच गंभीर हैं क्रोध को अपने तंत्र से पूरी तरह निकालने के लिए, आपको स्वयं अपने उपचार पर काम करना होगा, जब तक आप अपने स्वयं का अभयारण्य, अपनी आतंरिक शान्ति और मौन का, नहीं ढूंढ लेते तब तक क्रोध आ सकता है और अनभिग्यता की स्थिति में आपको जकड़ ले सकता है, शीघ्र ही आपको असंतुलित कर देगा; किसी भी समय, जब आपको उकसाया जाएगा या प्रतिरोध होगा।
अगले एक-दो पोस्ट में, मैं तीन तरह के क्रोधी व्यक्तियों के बारे में लिखूंगा, उसके बाद क्रोध पर विजय पाने की विधि। - See more at: http://hindi.omswami.com/2013/02/blog-post_17.html#sthash.fX0FGj4c.dpuf
No comments:
Post a Comment