Saturday, November 29, 2014











क्रोध को कैसे पराजित करें?


क्रोध को वैसे ही उतार फेंकिये जैसे सर्प अपने केंचुल को। खाल निकालना केंचुल छोड़ने के सामान नहीं हैअधिक आसक्ति यानी कि अधिक पीड़ा।
பாம்பு  எப்படி தன் சட்டையை   கழட்டி எறிகிறதோ  ,அப்படியே கோபத்தை கழட்டி எறியுங்கள்.தோலை  கழட்டுவது பாம்புசட்டையை போடுவதுபோல் அல்ல.அதிகப்பற்று அதாவது  அதிக வழி.
கோபத்தை  எப்படி தோற்கடிப்பது?
இன்று நான்  உங்களுக்காக கோபத்தை எப்படி வெற்றிபெறுவது என்ற மஹத்துவம்

நிறைந்த  கட்டுரை கொண்டுவந்திருக்கிறேன்.கோபத்தை வசப்படுத்த
ஒரு பிரதான விதி இருக்கிறது . மேலும் சில துணை விதிகளும் இருக்கின்றன.முதலில் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்.ஒருசீடன்  ஒரு சித்தர் குருவிடம் சென்றான்.அவன் சமாதி நிலையை
 எப்படிப் பெறுவது என அறிய விரும்பி இருந்தான்.
குரு சொன்னார் ---நீ களைத்து விடும்போது தூங்கிவிடு.மேலும் பசிக்கும்போது சாப்பிடு.
முக்கியமாக இவ்வளவுதான் தேவை.

சீடன் ஒரு வேகத்துடன் கேட்டான் ---அப்படி எல்லோரும் செய்வதில்லையா?
எனக்கு எல்லோரும் இப்படி செய்கிறார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.மக்கள் தூங்க முயலும் போது எண்ணிக்கையில் அடங்கா திட்டங்கள் அமைக்கிறார்கள்.சாப்பிடும் போதும்
கணக்கில்லா திட்டங்கள். அவர்கள் மனம் எல்லா பக்கங்களிலும்  சிதறி இருக்கிறது.
ஆனால் இந்த கதை சமர்ப்பித்த  விஷயத்திற்கு எப்படி இணைந்துள்ளது?கோபத்தை வெற்றிபெறக்கூடிய முக்கிய விதி இந்தக் கதையில் ஒழிந்திருக்கிறது.

நான் உங்களுக்கு முன்கோபத்தை புரிந்து கொள்கின்ற ,கட்டுப்படுத்தக் கூடிய ,தோற்கடிக்கக் கூடிய மூன்று விதிகள  சமர்ப்பிக்கிறேன்.

1.விழிப்புணர்வுடன் இருக்க பயிற்சி / எச்சரிக்கையுடன் இருக்க பயிற்சி.----

  ஆக்ரோசத்துடன்   மனத்துன்பம் தரக்கூடிய  சொல் அம்பு ,
பலனை எதிர்பார்க்காமல் திடீர் என்று வெளிப்படுத்துவது ,
பிறகு வருந்துவது ,கோபத்தின் கட்டுப்பாடற்ற சூழலின் நடுவில் 
செய்யும்  அவமானத்தை உண்டாக்கும் சங்கேதம் அல்லது உணர்வை வெளிப்படுத்துதல் மன அறிவை இழப்பதாகும்.அது எச்சரிக்கை அல்ல.
கோபத்தை வெளிப்படுத்தும் போது உள்ள நிலை ஒரு பிரமையாகும்.
அதில் எந்த நினைவும் இருப்பதில்லை.அதில்  அனைவருக்கும் தகுந்த பின்னூட்டம் தேர்ந்தெடுப்பதில் தோல்வி ஏற்படுகிறது.

  எச்சரிக்கையாக இருப்பது  கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமல்ல 
மற்ற விரும்பத்தகாத பழக்கங்களையும் கட்டுப்படுத்த மகத்துவம் நிறைந்த விதியாகும்.நீங்கள் எச்சரிக்கையாக இருந்தால் உங்கள் எண்ண ஓட்டங்களை சோதிக்க முடியும்.நீங்கள் கோபப்பட விரும்பவில்லை என்பதை நினைவு 
படுத்திக் கொள்ள முடியும்.. மனம் திருப்பம் அடையும்பொழுது அதிலிருந்து 
எப்படி வெற்றி அடையமுடியும் என்று ஒரு  கட்டுரை சிலநாட்களுக்கு முன் நான் 
எழுதியிருந்தேன்.  அதில் சொல்லியிருந்தேன் -- இது என்னுடைய  எல்லாவற்றையும்விட மிகச்சிறந்த நடவடிக்கையா?என்ற பிரபாவமுள்ள அதாவது சக்தியுள்ள வினாவை கேளுங்கள்.அது உடனே உங்களை நிகழ்கால நிலைக்கு கொண்டுவந்துவிடும்.எச்சரிக்கையாக இருக்க பயிற்சி எடுக்கும்போது 
நீங்கள் முற்றிலும் அதைத்தான்  செய்யவேண்டும்.உங்கள் சக்தி  ஆவேசப்ப்படும்போது 
செயல் மற்றும் திட்டும் சொற்கள் வெளிப்படும் முன்னர் உங்களுக்கு சிந்திக்க ஒரு நொடி இருக்கும் .நீங்கள் ஆவேசப்படவில்லை ,நீங்கள் எந்தவிதா  அவ  சொற் களை  சொல்ல விரும்பவில்லை மேலும் நீங்கள் கோபத்திற்கு இடம் அளிக்கமாட்டீர்கள்.  உங்கள் கோபத்தை வசப்படுத்திவதில் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.உங்கள் எச்ச ரி க்கையாக  இருக்கும் பயிற்சியில் முன்னேற்றம் வரவர ,உங்கள் விருப்பமான செயல் புரிய உதவி கிடைக்கும்.
உங்கள் கோபத்தை வசப்படுத்த முடியவில்லை ,உங்களை முற்றிலும் மாற்ற முடியவில்லை என்றால் கீழ்க்கண்ட  மற்ற இரண்டு  நடவடிக்கைகளை எடுக்கலாம்.

2. குறிப்பேடு எழுதுங்கள் :--


நீங்கள் கோபப்பட்டு சாந்த நிலை அடையும்போது கீழ்க்கண்ட குறிப்புகளை 
எழுதுங்கள் :-
௧. உண்மையில் நடந்தது என்ன?
௨. எதனால் இந்த கோபம் ?வந்ததின்  காரணம் என்ன?
3.உங்கள் கோபத்தின் விளைவு சரியா?---வகுப்பு/?
4. எதிர்காலம் :எதிர்காலத்தில் இதே சூழல் வந்தால் இதே நடவடிக்கையா?அல்லது வேறுவிதமாகவா ?

    இந்த பயிற்சியை மிகவும் சக்தி உள்ளதாக ஆக்க விரும்பினால் 

எத்தனை முறை கோபத்தை கட்டுப்படுத்தி நீர்கள்  என்பதையும் எழுதுங்கள்.
குறிப்பேட்டில் எழுதுவதும் அதை ஒரு முறை பரிசீலனை செய்வதும் ,
உங்களை நீங்களே அலசி ஆராயவும் ,புரிந்து கொள்ளவும் உதவி புரியும்.

௩. உங்கள் சொற்களை பதிவு செய்யுங்கள் :-

 இது மிகவும் தாக்கமளிக்கின்ற சுலபமான தகுந்த  பயிற்சியாகும்.மீண்டும் 
கோபம் வரும்போது பதிவு செய்ததை  வாசித்துப்பாருங்கள்.உங்கள் செயல் உங்களுக்கே சிரிப்புவருவதான  வாய்ப்பகக்கூடும்.இது உங்களுக்கு விழிப்புணர்வு தருவதாக இருக்கக்கூடும்.விழிப்புணர்வு எச்சரிக்கையாக இருப்பதற்கு இணையான  பெயராகும்.

சிலர் என்னிடம் கேட்டனர் எப்பொழுதும் சாந்தமாக இருப்பது நிகழக்கூடியதா?
ஆம்  என்பதே எனது விடையாகும்.அதற்குப் பயிற்சியும் விழிப்புணர்வும் தேவை.
நீங்கள் நியாயமான பார்வையாளர்களாகவும் இருக்க முடியும்..நீங்கள் எப்பொழுதும் நிகழ்காலத்தில் இருந்து கொண்டு உள் அமைதியை உறுதி செய்துகொண்டால் உங்களை எந்த  சக்தியும் கிளர்ச்சியூட்ட முடியாது.
நீங்கள் பார்வையாளராக இருந்தாலும் அலைகளுக்கருகில் இருந்தால் 
அவை உங்கள் கால்களை நனைத்துவிட முடியும். சரியான தூரத்தை கணக்கிடுவது முக்கியமானதாகும். அலைகள் பெரிதாக இருந்தால்
 சிறிது   தூரம் சென்றுவிடுங்கள்.கடல் அமைதியாக இருந்தால் அருகில் செல்லுங்கள். கோபம் என்பது ஒரு உணர்வு மட்டுமல்ல.
ஒரு தாக்கும் நடவடிக்கையாகும்.வாழ்க்கையில் நாம் எடுக்கும் எந்த நடவடிக்கையும்  தேர்ந்தெடுக்கும் விஷயமாகும்.

வயதான முல்லா நசிருத்தீன்  ,தன்மனைவி மிகவும் தொந்தரவு தருவதாக கூறினார். அவள் வாத்துடனும் விஷ ஜந்துக்களுடனும் சில மணி நேரம்  விளையாடுகிறாள். மனநோய் மருத்துவர் கூறினார்-அவளுக்குப் பிரியம் என்றால் விளையாடுகிறாள் .உங்களுக்கு என்ன கஷ்டம்.?
உங்களுடையவளாயிருந்தால் உங்களுக்குத் தெரியும் என்று முல்லா கூறினார்.
உங்களுக்கு எந்த அளவிற்கு பற்று இருக்கிறதோ அந்த அளவிற்கு கோபம் வரும்.
உங்களுக்கு ஒரு பொருளில் எந்த   விகித அளவிற்கு பற்று  இருக்கிறதோ அந்த விகிதத்திற்கு  கோபமும் வலியும்  அதிகரிக்கும்.
எடுத்துக் காட்டாக உங்களுக்கு தங்கள் செல்வத்தின் மீது இருக்கின்ற பற்றால் ,
அதில் ஏதாவது கஷ்டம் ஏற்பட்டால் அந்த அளவிற்கு வருத்தம் அதிகரிக்கும்.
எந்த  அளவிற்கு பற்று இருக்கிறதோ ,அந்த அளவிற்கு ஈடுபாடும் ,அந்த அளவிற்கு துக்கமும் ,மனவருத்தமும் ,கோபமும் ஏற்படும் .பிறகு என்ன ஆகும்?நீங்கள் பொய்யாக உங்களுக்கும் இணைந்து இருப்பீர்கள்.அது ஒரு ஆணவத்தை உண்டாக்கும்.அவ்வாறான ஆணவம் ஊதிய பலூன் போன்றது.ஒரு பின்னால் குத்தினால் வெடித்து விடும்.

பற்று இல்லை என்றால் துன்பம் இல்லை.





आज मैं आपके लिए एक महत्त्वपूर्ण लेख लेकर आया हूँ कि
 क्रोध पर कैसे विजय पायें। क्रोध पर काबू पाने की एक प्रधान विधि है और
कुछेक सहायक विधियां भी। सबसे पहले मैं आपको एक कहानी बताता हूँ।

एक शिष्य एक सिद्ध गुरू के पास गया।
 वह जानना चाहता था कि समाधि की अवस्था कैसे प्राप्त करें।

गुरू ने कहा, "जब थक जाओ तो सो जाओ और जब भूख लगे तो खा लो,
 मुख्या रूप से बाद इतनी की ही आवश्यकता है।"

शिष्य ने तेज स्वर में कहा, " वैसे भी क्या सभी यही नहीं करते?"

"मैं आशा करता हूँ सभी ऐसा ही करते। लोग सोने का प्रयास करते समय
 अनगिनत योजनायें बनाते हैं और अनगिनत भोजन करते समय। उनका मन सब तरफ
बिखरा हुआ है।

तो ये कहानी कैसे प्रस्तुत विषय से सम्बंधित है?
क्रोध पर विजय पाने की प्रमुख विधि इस कहानी के पीछे छुपा हुआ है।
 चलिए मैं आपके समक्ष तीन विधियां प्रस्तुत करता हूँ जो आपको क्रोध को समझने,
नियंत्रित और पराजित करने में सहायता देगी।

१. सचेत रहने का अभ्यास

आक्रोश में छोड़े गए पीडादायक शब्दों के तीर,
परिणाम की चिंता किये बिना हठात कुछ कर बैठना जिसपर बाद में पश्चाताप हो,
 क्रोध के अनियंत्रित प्रसंगों के दौरान अपमानजनक संकेत या भाव प्रदर्शन मानसिक चेतना के खोने
का परिणाम है, नाकि असावधानी का। ठीक क्रोध फूटने के पहले की स्थिति भ्रम की स्थिति होती है
 जिसमे कुछ भी याद नहीं रहता, जो कि किसी को भी सही प्रतिक्रिया चुनने में असफल करती है।

सचेत रहना क्रोध ही नहीं बल्कि सभी अन्य अवांछनीय आदतों पर नियंत्रण पाने की एक
 सबसे महत्वपूर्ण विधि है। यदि आप सचेत हैं, आप अपने विचारों के प्रवाह का परिक्षण कर सकते हैं,
अपने आप को स्मरण दिला सकते है की आप क्रोधित नहीं होना चाहते हैं।
थोड़े समय पहले मैंने एक आलेख लिखा था विकर्षण पर कैसे विजय पायें,
उसमें मैंने बताया था की आप अपने आप से एक प्रभावकारी प्रश्न पूछ सकते हैं,
 "क्या ये मेरा सबसे अच्छा कदम है?" यह आपको तुरंत वर्तमान स्थिति में ले आयेगा।

आपको बिलकुल वही करना है सचेत रहने का अभ्यास करते समय। जब आपको उर्जा आवेश की
अनुभूति हो जो शब्दों और क्रियाओं के रूप में फटकर बाहर आने की प्रतीक्षा में हो,
उससे बस पहले आपके पास एक क्षण है
 विचार करने के लिए अपने चुने हुए क्रिया के बारे में जिसका आप प्रयोग करनेवाले हैं।
 यदि आपको याद रहे कि आप आवेश में नहीं आनेवाले और दूसरे को अपशब्द नहीं कहना चाहते हैं,
और आप क्रोध को अनुमति नहीं देंगे अपने वशीभूत करने में, यह प्रभावी होगा।

जैसे जैसे आप सचेत रहने के अभ्यास को उन्नत करते हैं, वैसे वैसे आपको
अपनी प्रतिक्रया को चुनने में सहायता मिलेगी जो आपको पसंद है,
किसी भी परिस्थिति में। परन्तु जब तक आप अपने क्रोध के भाव को वश में कर पाएं,
जब तक आप अपने आप को पूरी तरह से बदल नहीं पायें, निम्नलिखित दो अन्य कदम आप ले सकते हैं।

२. एक डायरी लिखिए

हर बार जब आप क्रोधित हों, और आप वापस शांत मन से हों, चार छोटे अनुच्छेद
निम्न विषयों पर -

क. प्रसंग: वास्तव में क्या हुआ?
ख. कारण: किस चीज से शुरू हुआ?
ग. श्रेणी: क्या आपके क्रोध का परिमाण उचित था?
घ. भविष्य: यदि ये परिस्थिति फिर से आती है, क्या आप बिलकुल पिछले बार की तरह प्रतिक्रया
 देंगे और अलग?

यदि आप अपने अभ्यास को और भी सशक्त करना चाहते हैं,
आप जितनी बार अपने क्रोध को वश में कर पाए उसे भी लिखिए।
 डायरी में लिखने और बाद में समीक्षा करना आपके लिए अपने आप का
अन्वेषण करने और समझने में सहायक होगा।

३. अपने शब्दों को अंकित (रिकार्ड) कीजिये

यह बहुत ही प्रभावकारी और आसानी से करने लायक अभ्यास है।
 अगली बार जब आप क्रोधित हों, देखिये यदि आप रिकार्ड कर पायें,
 बाद में उसे बजाइए। संभावना है कि आपको अपनी ही प्रतिक्रया हास्यास्पद लगे।
 इससे आपको अभिज्ञता या जागरूकता हूगी। अभिज्ञता सचेत रहने का पर्यायवाची है।

कुछ लोगों ने मुझसे पूछा क्या सदैव शांत रहना संभव है?
 उत्तर है हाँ। उसके लिए अभ्यास और जागरूकता चाहिए।
आप एक निष्पक्ष दर्शक भी हो सकते हैं।
 यदि आपको वर्तमान का भाव हमेशा रहे,
यदि आप अपने आंतरिक शान्ति के प्रति प्रतिबद्ध हों तो कुछ भी आपको उत्तेजित नहीं कर सकता।
यद्यपि आप दर्शक की तरह हों लेकिन बहुत पास खड़े हों तो लहर आपके पैरों को गीला कर सकती है।
 मुख्या बात है ठीक दूरी बना कर रखना, जब ज्वार उंचा हो तो थोड़ी और दूर चले जाएँ और
यदि समुद्र शांत हो तो पास चले जाएँ।
क्रोध केवल एक भावना नहीं है परन्तु भावात्मक प्रतिक्रया है।
जीवन में और सारी परिस्थितियों के लिए जो प्रतिक्रया होती है, यह भी चयन की बात है।

"मेरी पत्नी मुझे बहुत परेशान करती है" वृद्ध मुल्ला नसरुद्दीन ने कहा.
"हर बार स्नान करते समय वो कुछ घंटे प्लास्टिक के बत्तक और जहार से खेलती है।"

"यदि उसे खुशी मिलाती है तो आप क्यों दुखी होते हैं?" मनोचिकित्सक ने पूछा,
"मुझे नहीं दिखाई दे रहा है कि इससे आप परेशान क्यों होते हैं।"

"आप भी होते यदि वो आपके होते" मुल्ला ने कहा।

आपकी जितनी आसक्ति होगी, उतना अधिक क्रोध होगा। आप किसी चीज से कितने आसक्त हैं उसके ही अनुपात में आपको दुःख या चोट की अनुभूति होगी। उदाहरण के तौर पर यदि आपको
अपने संपत्ति से जितनी अधिक आसक्ति होगी, कभी भी, कुछ भी गड़बड़ होने पर
 आपको दुःख पहुँचने की संभावना है।
 जितना अधिक लगाव, उतना अधिक दु:ख, उतनी ही पीड़ा और क्रोध भी होगा। और फिर क्या होगा यदि वास्तव में आप झूठ में अपने आप से जुड़े हैं? वो एक अहंकार को उत्पन्न करता है।
 इस तरह का अहंकार फुले हुए बैलून के जैसा होता है, एक पिन के चुभते ही फट जाएगा।

न आसक्ति, ना दुःख!
- See more at: http://hindi.omswami.com/2013/03/blog-post_17.html#sthash.pmuZDLKg.dpuf

No comments: