ஆ சேது ஹிமாச்சல் --எனது readers blog நவபாரத் டைம்ஸ் ஹிந்தியில் இன்று வெளியான எனது ஹிந்தி வெளியீட்டின் என் தமிழ் மொழிபெயர்ப்பு.
--உலகத்தில் நான் பார்த்ததில் அறிந்தது
. --தர்மம் என்பது அதர்மங்களில் ஒரு அமைதி
இருக்க க்க கடவுள் கொடுத்த ஞானம்.
அசுர சக்திக்கு முன் தேவ சக்தி அழுத்தப்பட்டிருக்கின்ற
நிலைதான் புராணங்களில் படித்தது.
அநியாயங்கள் அதிகரித்தது ,
அதிகரித்துக்கொண்டே இருந்தது.
அப்பொழுது தான் இறைசக்தி ஒரு சமப்படுத்துவதற்கு .
தர்மம் காட்டில் தவத்திலும் ,ஜெபத்திலும்,
அதர்மம் நகரங்களில் ,மாளிகைகளில்
உண்மை நடைபாதையில் ,
பொய் ஆடம்பர மாளிகைகளில்.
சிறு கற்களும் கல்லும் உள்ள இடங்களில்
தர்மம் இனிமையான தூக்கத்தில்.
அதர்மத்தின் அட்டகாசத்தில் இருந்து
வெகு தொலைவில்.
மௌனமாக அதர்மச்செயல்களைப் பார்க்கிறது.
தர்மத்தின் அதர்மங்கள் ஆஷ்ரமங்களில்,
பணம் கொள்ளை,மூலதனத்தின்
கறுப்புப் பண கிடங்காக,
சுயநல அரசியல்,அலுவலர்கள் ,மக்கள்
பார்த்தும் மௌனம்.
நாமமோ ராம் பால் ,
வளர்த்ததோ காமப்பால் .
பேரோ நித்ய ,அன்பு,
தர்மம் அமைதியாக பார்க்கிறது.
ரகசியம் வெளிப்படுகிறது.
நியாயம் தண்டனை வெளியாவதில்லை.
இவர் ஊழல்வாதி என்று சொல்கின்றனர் .
ஆனால் தேர்தலில் வெற்றி
தர்ம -அதர்ம பலனை உலகம்
புரிந்துகொள்ள முடியவில்லை.
இறுதியில் இதே முடிவு :-
அவர்கள் அவர்கள் தலை எழுத்து.
*****************************************************
संसार को देखा तो पता चला -
धर्म तो अधर्मो में ज़रा शांति
रखने ईश्वर से दिया हुआ ज्ञान.
पुराण पढ़ा तो पता चला ,
आसुरी शक्ति के सामने देव दबते रहे;
अन्याय बढ़ा,बढ़ता रहा ,
तभी ईश्वरीय शक्ति केवल संतुलन के लिए.
धर्म तो जंगलों में तप में ,जप में ,
अधर्म तो शहरों में ,महलों में
सत्य तो फुटपाथ पर ,
असत्य तो आलीशान महल में .
कंकरीले -पत्थरीले सथानों में
मधुर नींद धर्म का.
अधर्म की अठखेलियों से दूर.
मौन धारण चुप चाप देखता है धर्म.
धर्म के अधर्मी आश्रमों में ,
लूटते धन ,करोड़ों की पूँजी ,
काले धन का भण्डार-घर.
स्वार्थ राजनीति ,अधिकारी ,जनता देखकर भी चुप.
नाम तो राम पाल ,काम तो काम-पाल.
प्रेम नित्य आनंद नाम ,
धर्म तो मौन देखता है,
भेद तो खुलते हैं ,न्याय तो दंड तो
नहीं होते प्रकट.
कहते हैं ये हैं भ्रष्टाचारी ,
पर जीतते हैं चुनाव.
धर्म -अधर्म का फल
समझ न सका संसार.
अंत में होता निर्णय यही
अपना अपना भाग्य.
No comments:
Post a Comment